புதிய பதிவுகள்
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னித்து விடு
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- மிதிலாபண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
First topic message reminder :
என் வகுப்பு தோழனே,
கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,
என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,
என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,
தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,
வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,
என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,
நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,
பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,
எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,
சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,
'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,
எப்படி சொல்வது உன்னிடம்?
எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,
உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,
என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,
எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,
எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,
என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,
வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?
பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?
உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்
எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?
என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது
மன்னித்து விடு என்னை?

- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
அப்போ நாம இப்படி அரட்டை அடிக்க முடியாம போயிடும்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
thiva
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அரட்டை அடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இவங்க கவிதை படிச்சுட்டு உயிர் போயிடுச்சுன்னாதிவா wrote:அப்போ நாம இப்படி அரட்டை அடிக்க முடியாம போயிடும்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
gunashan wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
குட்டி............யா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜிgunashan wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜிgunashan wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
யாரு நண்பா இப்படி சொன்னது ?
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
எல்லாம் ஈகரையில் நடைபெற்ற கருத்து கணிப்பில் தான்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜிgunashan wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
யாரு நண்பா இப்படி சொன்னது ?
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:எல்லாம் ஈகரையில் நடைபெற்ற கருத்து கணிப்பில் தான்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜிgunashan wrote:பிளேடு பக்கிரி wrote:திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
யாரு நண்பா இப்படி சொன்னது ?
ஆமா நண்பா.... இப்போ இருக்கிற பேச்சுலர் லைப் தான் அருமை...
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009
பிளேடு பக்கிரி wrote:
ஆமா நண்பா.... இப்போ இருக்கிற பேச்சுலர் லைப் தான் அருமை...
thiva
- மிதிலாபண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
அட பாவிகளா கவிதை கொஞ்சம் பெருசா போட்டதுக்கு இப்படியா பழி வாங்குவீங்க
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4