ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்து விடு

+2
திவா
மிதிலா
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மன்னித்து விடு - Page 3 Empty மன்னித்து விடு

Post by மிதிலா Fri Jul 30, 2010 12:46 pm

First topic message reminder :

என் வகுப்பு தோழனே,

கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,

என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,

என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,

தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,

வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,

என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,

நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,

பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,

எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,

சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,

'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,

எப்படி சொல்வது உன்னிடம்?

எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,

உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,

என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,

எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,

எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,

என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,

வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?

பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?

உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்

எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?

என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது

மன்னித்து விடு என்னை?
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by திவா Fri Jul 30, 2010 1:16 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol
சோகம் அப்போ நாம இப்படி அரட்டை அடிக்க முடியாம போயிடும்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by gunashan Fri Jul 30, 2010 1:20 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:20 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol
சோகம் அப்போ நாம இப்படி அரட்டை அடிக்க முடியாம போயிடும்
அரட்டை அடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.. இவங்க கவிதை படிச்சுட்டு உயிர் போயிடுச்சுன்னா மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

மன்னித்து விடு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:21 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........

குட்டி............யா மன்னித்து விடு - Page 3 230655

மன்னித்து விடு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by திவா Fri Jul 30, 2010 1:22 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:23 pm

திவா wrote:
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

ஏன்யா பிளேடு,,,,ஒரு பெண் குட்டிய விரட்ட இப்படி அழையிறீங்க்..........
உங்களுக்கு தெரியாத பெண்கள் என்றால் பக்கிரிக்கு அலேர்ஜி

யாரு நண்பா இப்படி சொன்னது ? மன்னித்து விடு - Page 3 502589 மன்னித்து விடு - Page 3 502589

மன்னித்து விடு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by திவா Fri Jul 30, 2010 1:24 pm

எல்லாம் ஈகரையில் நடைபெற்ற கருத்து கணிப்பில் தான் ஜாலி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:26 pm

ஆமா நண்பா.... இப்போ இருக்கிற பேச்சுலர் லைப் தான் அருமை... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol

மன்னித்து விடு - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by திவா Fri Jul 30, 2010 1:30 pm

பிளேடு பக்கிரி wrote:

ஆமா நண்பா.... இப்போ இருக்கிற பேச்சுலர் லைப் தான் அருமை... மன்னித்து விடு - Page 3 Icon_lol மன்னித்து விடு - Page 3 Icon_lol
சியர்ஸ் சியர்ஸ்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by மிதிலா Fri Jul 30, 2010 1:34 pm

அட பாவிகளா கவிதை கொஞ்சம் பெருசா போட்டதுக்கு இப்படியா பழி வாங்குவீங்க
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

மன்னித்து விடு - Page 3 Empty Re: மன்னித்து விடு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum