புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னித்து விடு
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மிதிலாபண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010
First topic message reminder :
என் வகுப்பு தோழனே,
கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,
என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,
என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,
தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,
வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,
என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,
நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,
பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,
எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,
சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,
'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,
எப்படி சொல்வது உன்னிடம்?
எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,
உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,
என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,
எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,
எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,
என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,
வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?
பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?
உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்
எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?
என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது
மன்னித்து விடு என்னை?

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:திவா wrote:கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்கபிளேடு பக்கிரி wrote:நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம்திவா wrote:கோட்டை விட்டிடியே மாப்புபிளேடு பக்கிரி wrote:
பாதி நம்பர் தான் தெரியும்
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நான் ஓட்டத்தில வீக் பயப்பிடாம இருங்கபிளேடு பக்கிரி wrote:திவா wrote:அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:நான் ஓட்டத்தில வீக் பயப்பிடாம இருங்கபிளேடு பக்கிரி wrote:திவா wrote:அப்போ ட்ரை பண்ணலாம்பிளேடு பக்கிரி wrote:
அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம்
மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
thiva
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க
அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
எப்படியோ வரிகள் நண்றாக அமைந்துள்ளது அன்பு வாழ்த்துக்கள்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4