புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
157 Posts - 79%
heezulia
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
322 Posts - 78%
heezulia
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மன்னித்து விடு - Page 2 Poll_c10மன்னித்து விடு - Page 2 Poll_m10மன்னித்து விடு - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னித்து விடு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Fri Jul 30, 2010 12:46 pm

First topic message reminder :

என் வகுப்பு தோழனே,

கண் கொட்ட முடியவில்லை என்றாய் எனை பார்த்த நிமிடங்களில்,

என் பாத சுவடுகளை படம் பிடித்ததாய் சொன்னாய்,

என்னால் குப்பையானவை உன்னால் பொக்கிஷம் ஆக்கப்பட்டது என்றாய்,

தமிழை பிழையோடு எழுத தெரிந்த நீ என்னால் கவிஞன் ஆனாய்,

வீடு செல்லும் வரை எனை அறியாமல் பின்தொடர்ந்ததாய் சொன்னாய்,

என் மௌனத்தை ரசித்ததாய் சொன்னாய்,

நீ வகுப்பறைக்குள் நுழையும் போது உனை
நான் பார்த்த பார்வைகளில் ஏதோ இருந்தது என்றாய்,

பேருந்து பயணங்களில்
உனை பார்த்து அர்த்தமுடன் சிரித்தேன் என்றாய்,

எனை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்தேன் என்றாய்,

சுற்றுலாவின் போது எனை அறியாமலே அழகாய் படம் பிடித்தேன் என்றாய்,

'உன் மனசிறைக்குள் எனை வைத்துக்கொள்' என்றாய்,

எப்படி சொல்வது உன்னிடம்?

எனக்கு உன் மேல் நேசம் பிறக்கவில்லை என்று,

உன்னை கண் கொட்டாமல் பார்க்க சொன்னது நானல்லவென்று,

என் குப்பைகளை பத்திரப்படுத்த சொன்னதுவும் நானல்லவென்று,

எனை பற்றியதாய் இருந்த போதிலும்
உன் கவிதைகளை படிக்க நான் ஆசை கொள்ளவில்லை ,

எனக்கு காவலாய் உனை என் பின் வர சொன்னதில்லை ,

என் மௌனத்தை ரசிக்க சொல்லவும் இல்லை,

வகுப்பின் முதல் மேஜையில் அமர்ந்து இருக்கும் நான்
வகுப்பினுள் நுழையும் அனைவரையும் பார்ப்பதை நீ கவனித்ததில்லையா?

பேருந்து பயணங்களில் உனக்கும் எனக்கும் நடுவில்
நின்றிருக்கும் என் தோழியை நீ கவனித்ததில்லையா?

உன் பெயரை தவிர உனை பற்றிய விவரமறியேன் நான்

எனை அணுஅணுவாய் ரசித்தேன் என்றவன்
எனை அறியாமல் புகைப்படம் எடுத்தாய் என்றவுடன்
என் கண்ணில் தோன்றிய கோபத்தை கவனிக்க தவறியதேன்?

என் மனமென்பது சிறை அல்ல உனை பூட்டி வைக்க
அது ஒரு கண்ணாடி, அது உன் பிம்பத்தை பிரதிபலிக்க மறுக்கிறது

மன்னித்து விடு என்னை?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:04 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

பாதி நம்பர் தான் தெரியும் மன்னித்து விடு - Page 2 Icon_lol மன்னித்து விடு - Page 2 Icon_lol
கோட்டை விட்டிடியே மாப்பு சோகம்
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம் மன்னித்து விடு - Page 2 Icon_lol

மன்னித்து விடு - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 1:05 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

பாதி நம்பர் தான் தெரியும் மன்னித்து விடு - Page 2 Icon_lol மன்னித்து விடு - Page 2 Icon_lol
கோட்டை விட்டிடியே மாப்பு சோகம்
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம் மன்னித்து விடு - Page 2 Icon_lol
கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:06 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

பாதி நம்பர் தான் தெரியும் மன்னித்து விடு - Page 2 Icon_lol மன்னித்து விடு - Page 2 Icon_lol
கோட்டை விட்டிடியே மாப்பு சோகம்
நாம எக்ஸ்ட்ரா நம்பர் போட்டு குத்து மதிப்ப அடிப்போம் மன்னித்து விடு - Page 2 Icon_lol
கவனம் மாமியார் வீட்டிலிருந்து ஆக்கள் வருவாங்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம் மன்னித்து விடு - Page 2 Icon_lol

மன்னித்து விடு - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 1:08 pm

அப்போ ட்ரை பண்ணலாம்

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:10 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம் மன்னித்து விடு - Page 2 Icon_lol
அப்போ ட்ரை பண்ணலாம்

மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது மன்னித்து விடு - Page 2 440806

மன்னித்து விடு - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 1:11 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம் மன்னித்து விடு - Page 2 Icon_lol
அப்போ ட்ரை பண்ணலாம்

மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது மன்னித்து விடு - Page 2 440806
நான் ஓட்டத்தில வீக் பயப்பிடாம இருங்க சிரி

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:12 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:

அங்கயும் நமக்கு ஆள் இருக்கு நண்பா... வேணும்னா அவங்களையும் போன் பண்ண ட்ரை பண்ண சொல்லுவோம் மன்னித்து விடு - Page 2 Icon_lol
அப்போ ட்ரை பண்ணலாம்

மாப்ள இதுல ஏதும் தப்பு நடந்தா என்ன தனியா விட்டுடு நீங்க எஸ்கேப் அகிடகூடாது மன்னித்து விடு - Page 2 440806
நான் ஓட்டத்தில வீக் பயப்பிடாம இருங்க சிரி

மன்னித்து விடு - Page 2 359383 மன்னித்து விடு - Page 2 359383 மன்னித்து விடு - Page 2 359383

மன்னித்து விடு - Page 2 Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jul 30, 2010 1:13 pm

ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:13 pm

திவா wrote:ஆமா மிதிலா இதெல்லாம் பார்த்தாங்க பதிவிடாம ஒடப்போறாங்க

அதுக்கு தானே நாம இப்படி பண்றோம்... மன்னித்து விடு - Page 2 Icon_lol மன்னித்து விடு - Page 2 Icon_lol

மன்னித்து விடு - Page 2 Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 30, 2010 1:15 pm

எப்படியோ வரிகள் நண்றாக அமைந்துள்ளது அன்பு வாழ்த்துக்கள்.

மன்னித்து விடு - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக