புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_lcapபழமொழிகள் (ஆ) - Page 3 I_voting_barபழமொழிகள் (ஆ) - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிகள் (ஆ)


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 12:14 pm

First topic message reminder :

* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* ஆசை வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமா.
* ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
* ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
* ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
* ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
* ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
* ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
* ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
* ஆரால் கேடு, வாயால் கேடு.
* ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே


(அர்த்தம் தெரிந்தவர்கள் கூறலாமே)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jul 30, 2010 1:55 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் உங்கள் பழமொழி பதிவுகளை .நன்றி .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 1:58 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:பழமொழிகள் (ஆ) - Page 3 Indexue

உங்கள விட நான் அழகா!!!!!!!!

ஆகா இதுல எதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே.... பழமொழிகள் (ஆ) - Page 3 Icon_eek பழமொழிகள் (ஆ) - Page 3 Icon_eek

ஒரு குத்துக்கே மூஞ்சு இப்படி போச்சு..
உள் குத்து விட்டா ,,,

எப்படி இருக்கும் ...
பழமொழிகள் (ஆ) - Page 3 Indexxj

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 1:58 pm

kalaimoon70 wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி தொடருங்கள் உங்கள் பழமொழி பதிவுகளை .நன்றி .

நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 1:58 pm

மீனா wrote:பழமொழிகள் (ஆ) - Page 3 168300

என்ன சிரிப்பு... ஒரு மனுஷன் நல்ல இருக்கிறது புடிக்கலையா ? பழமொழிகள் (ஆ) - Page 3 44296 பழமொழிகள் (ஆ) - Page 3 44296 பழமொழிகள் (ஆ) - Page 3 44296




பழமொழிகள் (ஆ) - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 2:00 pm

Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:பழமொழிகள் (ஆ) - Page 3 Indexue

உங்கள விட நான் அழகா!!!!!!!!

ஆகா இதுல எதோ உள்குத்து இருக்கும் போல இருக்கே.... பழமொழிகள் (ஆ) - Page 3 Icon_eek பழமொழிகள் (ஆ) - Page 3 Icon_eek

ஒரு குத்துக்கே மூஞ்சு இப்படி போச்சு..
உள் குத்து விட்டா ,,,

எப்படி இருக்கும் ...
பழமொழிகள் (ஆ) - Page 3 Indexxj

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ரொம்ப நல்லா இருக்குடா..... நடத்துங்க....நடத்துங்க.... பழமொழிகள் (ஆ) - Page 3 56667




பழமொழிகள் (ஆ) - Page 3 Power-Star-Srinivasan
சாந்தி
சாந்தி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010

Postசாந்தி Fri Jul 30, 2010 3:51 pm

பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:உங்களுக்கு தெரியாமலா போட்டிங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஆகா அக்கா மாட்டிகிட்டாங்க பழமொழிகள் (ஆ) - Page 3 168300 பழமொழிகள் (ஆ) - Page 3 168300 பழமொழிகள் (ஆ) - Page 3 168300
மண்டையில் அடி மண்டையில் அடி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 30, 2010 3:56 pm

suganthini-sara wrote:
பிளேடு பக்கிரி wrote:
திவா wrote:உங்களுக்கு தெரியாமலா போட்டிங்க சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

ஆகா அக்கா மாட்டிகிட்டாங்க பழமொழிகள் (ஆ) - Page 3 168300 பழமொழிகள் (ஆ) - Page 3 168300 பழமொழிகள் (ஆ) - Page 3 168300
மண்டையில் அடி மண்டையில் அடி

ஜாலி சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jul 30, 2010 4:12 pm

பழமொழிகள் (ஆ) - Page 3 168300



அன்புடன்
மீனா
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Fri Jul 30, 2010 4:22 pm

உமா பழமொழி அருமையா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

பக்கிரி படம் சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



Be Happy always

பழமொழிகள் (ஆ) - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 4:24 pm

Jotheshree wrote:உமா பழமொழி அருமையா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

பக்கிரி படம் சூப்பர்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

பழமொழிகள் (ஆ) - Page 3 44296 பழமொழிகள் (ஆ) - Page 3 44296 பழமொழிகள் (ஆ) - Page 3 44296 பழமொழிகள் (ஆ) - Page 3 44296




பழமொழிகள் (ஆ) - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக