ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

5 posters

Go down

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Empty பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

Post by ரபீக் Thu Jul 29, 2010 10:59 pm

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கண்டிப்புடன் கூறியுள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்த கருத்தை கண்டித்ததோடு மணிசங்கர் அய்யருக்கு பதிலளித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான சுரேஷ் கல்மாதி தெரிவித்த கருத்துக்கும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மூத்த, அனுபவம் கொண்டவர் என்றால் அதற்குரிய மரியாதையோடு பொறுப்போடு பொது இடங்களில் பேச வேண்டும். மூத்தவர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.
தில்லியில் புதன்கிழமை செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.

காமன்வெல்த் போட்டிகள் வெற்றி பெற்றால் நான் மிகவும் வருத்தமடைவேன் என்று மணி சங்கர் அய்யர் கூறியது அவரது சொந்தக் கருத்து என்று திவாரி தெரிவித்தார்.

தலைவர்கள் அடுத்த விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று கட்சி மேலிடம் எச்சரித்திருந்தபோதும் மணிசங்கர் அய்யர் இதுபோன்று கருத்து கூறியிருக்கிறாரே என்று கேட்டபோது திவாரி இவ்வாறு பதில் அளித்தார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதுதான் நாட்டின் கெüரவப் பிரச்னை என்றார் அவர்.

காமன்வெல்த் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்வதில் உள்ள காலதாமதம் பற்றி கேட்டபோது, இது சர்வதேசப் போட்டி, எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டியது அவசியம் என்றார்.

சில விளையாட்டு அரங்குகளில் கசிவு இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டபோது, குறைகள் விரைந்து சரி செய்யப்பட வேண்டும் என்றார் திவாரி.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Empty Re: பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 11:03 pm

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  678642



பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Empty Re: பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

Post by kalaimoon70 Fri Jul 30, 2010 3:16 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Empty Re: பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

Post by balakarthik Fri Jul 30, 2010 6:10 pm

அது சரி காங்கிரஸ் ஆளுங்க பேச ஆரம்பிக்கும்போதே சோனியால ஆரம்பிச்சு ராகுல் , மன்மொகனுனு பெரிய லிஸ்டே போட்டு வாழ்த்தி பேச வேண்டிருக்கு அதையும் கொஞ்சம் கட்டு படுத்தினா இன்னும் நல்லா இருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும்  காங்கிரஸ்  Empty Re: பொது இடங்களிலோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்பிலோ பேசும்போது மூத்த தலைவர்கள் பொறுப்புணர்வுடன் பேச வேண்டும் காங்கிரஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் காலமானார்
» அசாமில் மூத்த பத்திரிகையாளர் மர்ம மரணம்
» வான் தாக்குதலுக்கு தயாராகிறதா பாக்.,: டுவிட்டரில் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல்
» ராகுலின் வடக்கு - தெற்கு பேச்சு: காங்., மூத்த தலைவர்கள் அதிருப்தி
» மண்ணும் மக்களும் அழிவை நோக்கி ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum