ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Go down

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் Empty பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Post by சிவா Sun Oct 12, 2008 1:21 am

*பெயர்* - நந்தி தேவர்
*குரு* - சிவன்
*சீடர்கள்* - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி
*சமாதி* - காசி (பனாரஸ்)


*பெயர்* - அகஸ்தியர்
*குரு* - சிவன்
*சீடர்கள்* - போகர், மச்சமுனி
*சமாதி *- அனந்தசயனம் (திருவனந்தபுரம்)


*பெயர்* - திருமூலர்
*உத்தேச காலம்* - கி.பி. 10ம் நூற்றாண்டு
*குரு* - நந்தி
*சமாதி* - சிதம்பரம்


*பெயர்* - போகர்
*உத்தேச காலம்* - கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17
*குரு* - அகஸ்தியர், காளங்கி நாதர்
*சீடர்கள்* - கொங்கனவர், கருவூரார், இடைக்காடர்
*சமாதி *- பழனி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் Empty Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Post by சிவா Sun Oct 12, 2008 1:21 am

*பெயர்* - கொங்கனவர்
*உத்தேச காலம்* - கி.பி. 14ம் நூற்றாண்டு
*குரு* - போகர்
*சமாதி* - திருப்பதி


*பெயர்* - மச்சமுனி
*குரு* - அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர்
*சீடர்கள்* - கோரக்கர்
*சமாதி* - திருப்பரங்குன்றம்


*பெயர்* - கோரக்கர்
*குரு* - தத்தாத்ரேயர், மச்சமுனி
*சீடர்கள்* - நாகார்ஜுனர்
*சமாதி* - போயூர் (கிர்னார், குஜராத்)


*பெயர்* - சட்டமுனி
*உத்தேச காலம்* - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
*குரு *- நந்தி, தக்ஷிணாமூர்த்தி
*சீடர்கள்* - சுந்தரானந்தர்
*சமாதி *- ஸ்ரீரங்கம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் Empty Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Post by சிவா Sun Oct 12, 2008 1:22 am

*பெயர் *- சுந்தரானந்தர்
*குரு* - சட்டமுனி, கொங்கனவர்
*சமாதி* - கூடல் (மதுரை)


*பெயர்* - ராம தேவர் (Yakub / Jacob)
*உத்தேச காலம்* - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
*குரு* - புலஸ்தியர், கருவூரார்
*சமாதி *- அழகர் மலை


*பெயர் *- குதம்பை
*உத்தேச காலம்* - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
*குரு* - இடைக்காடர், அழுக்காணி சித்தர்
*சமாதி* - மாயவரம்


*பெயர்* - கருவூரார்
*குரு *- போகர்
*சீடர்கள்* - இடைக்காடர்
*சமாதி* - கருவை (கரூர்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் Empty Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Post by சிவா Sun Oct 12, 2008 1:23 am

*பெயர்* - இடைக்காடர்
*குரு* - போகர், கருவூரார்
*சீடர்கள்* - குதம்பை, அழுக்காணி சித்தர்
*சமாதி* - திருவண்ணாமலை


*பெயர்* - கமலமுனி
*சமாதி* - திருவாரூர்


*பெயர் *- பதஞ்சலி
*குரு* - நந்தி
*சமாதி* - ராமேஸ்வரம்


*பெயர்* - தன்வந்தரி
*சமாதி* - வைத்தீஸ்வரன் கோவில்


*பெயர்* - பாம்பாட்டி
*குரு* - சட்டமுனி
*சமாதி* - சங்கரன் கோவில்


*பெயர் *- வால்மீகி
*குரு* - நாரதர்
*சமாதி* - எட்டிக்குடி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல் Empty Re: பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum