ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

+11
நிசாந்தன்
megastar
நிலாசகி
அன்பு தளபதி
gunashan
சரவணன்
kalaimoon70
அருண்
பிளேடு பக்கிரி
திவா
Aathira
15 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Fri Jul 30, 2010 5:27 pm

megastar wrote:

யக்கா ! வந்துடீங்களா ? ஏதாவது எக்குத்தப்பா டாபிக போட்டுட்டு நீங்கபாட்டுக்கு போய்டீங்க, நேத்துலே இருந்து :farao: தாங்க முடியல, தீர்ப்ப கூறி முடிச்சு வையுங்க ! புண்ணியமா போகும்.

இது முடிச்சு வைக்க வேண்டிய தலைப்பு இல்ல.. இன்னும் எல்லாருடைய கருத்துக்கும் காத்திருக்கும் பிரச்சனை..

ஒரே வேண்டுகோள்.. யார் மனதையும் புண்படுத்தாத பதிவுகளை உறவுகள் பதிய வேண்டுமாய கேட்டுக்கொள்கிறேன்.... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 733974 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550
இது வரை கருத்துக்களை அள்ளி வீசிய அனைவருக்கும் மிக்க நன்றி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 678642

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 5:29 pm

Aathira wrote:
பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:திவாவுக்கு வாழ்த்துக்களும் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550 நன்றியும்.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 733974

திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது..... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Icon_lol
ஏதேது என்னையும் மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 246975 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 246975
நிச்சயமா இது இயல்பு நவிற்சி அணிதான்...

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 755837 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 755837 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 755837

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by ரபீக் Fri Jul 30, 2010 5:31 pm

இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது ,,,,,பிற மொழிகளை கற்றுகொள்ளுவது நல்லது ..தற்போது ஜப்பானிலே ஆங்கிலம் கர்பிப்போரின் எண்ணிக்கை அதிகமா உள்ளது ,,
நிச்சயமாக நமது தமிழ் மொழி பெருமை வாய்ந்தது ,,அனால் இந்த நவீன உகத்தில் இதை மட்டும் வைத்து இருப்பது முட்டாள் தனமான ஒன்று ,,மருத்துவத்துறையை பொருத்தமட்டில் ஆங்கில வலி கல்வி முறையே சிறந்தது என்பது எனது கருது (இது என்னுடைய தனிப்பட்ட கருது ,யார் மனதையும் புண்படுத்த அல்ல )

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by megastar Fri Jul 30, 2010 5:34 pm

நல்ல தீர்ப்பு மகிழ்ச்சி
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 5:36 pm

ரபீக் wrote:இப்போது உள்ள சூழ்நிலையில் தமிழை மட்டுமே வைத்து ஒன்றும் செய்ய முடியாது ,,,,,பிற மொழிகளை கற்றுகொள்ளுவது நல்லது ..தற்போது ஜப்பானிலே ஆங்கிலம் கர்பிப்போரின் எண்ணிக்கை அதிகமா உள்ளது ,,
நிச்சயமாக நமது தமிழ் மொழி பெருமை வாய்ந்தது ,,அனால் இந்த நவீன உகத்தில் இதை மட்டும் வைத்து இருப்பது முட்டாள் தனமான ஒன்று ,,மருத்துவத்துறையை பொருத்தமட்டில் ஆங்கில வலி கல்வி முறையே சிறந்தது என்பது எனது கருது (இது என்னுடைய தனிப்பட்ட கருது ,யார் மனதையும் புண்படுத்த அல்ல )

சொல்றது எல்லாம் சொல்லிட்டு கடைசி வரி வேறு...
அரசியல் வாதியை மிஞ்சிட்ட நண்பா ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Icon_lol

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 5:38 pm

பக்கிரி இதை சொல்வது தற்பாதுகாப்பு சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by balakarthik Fri Jul 30, 2010 6:27 pm

தமிழ் வழி மருத்துவ கல்வி என்பது மிக சிறப்பான திட்டம் தான்
ஆனா மருத்துவ பாடங்கள தமிழ்வழிபடுத்தும் பொழுது அந்த வார்த்தைகள் மிக எளிமையாக இருந்தால்தான் புரியும் அத விட்டுட்டு (A +B)2 பார்முலா தமிழ்ல படிப்பது போல சிக்கலா இருந்தால் ஆங்கிலத்தை விட மிகவும் கடினமாக இருக்கும் , படிக்கிற மாணவர்களுக்கும் அதில் ஆர்வம் குறைந்து விடும் ஆக தமிழ் மொழில பாடம் கொடுக்கரதவிட மாணவர்களுக்கு எதுல சுலபமா புரியுமோ அத மேம்படுத்துவது நன்று ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty என் கருத்து

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 7:11 pm

இப்பொழுதே ஆரம்பக் கல்வியிலிருந்து தமிழை அனைத்து பாடங்களிலும் கொண்டுவரவில்லை என்றால், தமிழரின் எதிர்கால சந்ததி இருக்காது. காலத்தின் ஓட்டத்தில் தமிழும் காணாமல் போகும். இது நிதர்சனம்.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Sun Aug 08, 2010 4:37 pm

நிசாந்தன் wrote:ஐ.நா.வின் அறிக்கப்படி உலகில் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்றுள்ளது. உலகின் மூத்த குடி தமிழ் குடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. ஆனால் இன்று அழிவின் விழிம்பில். நான் ஒரு தமிழன். என் தாய் மொழியை காக்க வேண்டியது எனது கடமை. உலகமே ஒன்று சேர்ந்து ஈழத்தில் என் இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறது. என்னால் கண்ணீர் சிந்துவதை தவிர எதையும் செய்ய இயலவில்லை. என் தாய்மொழியையாவது காப்பாற்றலாம் என்ற நப்பாசை தான் எனக்கு, வேறெதுவுமில்லை. வெறும் கவிதைகளை தமிழில் எழுதினால் தமிழை வாழ வைக்க முடியாது. அனைத்திலும் தமிழ் என்ற நிலை வந்தால் தான் நம் மொழி இவ்வுலகில் நிலைப்பெரும். இல்லையேல், நாளை சரித்திரப் பாடங்களில் தான், தமிழப் பற்றி காண நேரிடும்.

தொடர்ந்து நிசாந்தன் அவர்களின் சிந்தனையும் பதிவும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன என்பது உண்மை..மிகக ந்ன்றி நிசாந்தன்..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 8 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum