புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
திவா wrote:யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும்
டாக்டர் ராமதாஸ்... டாக்டர் அன்புமணி...டாக்டர் கலைஞர்... இருக்காங்க...
இதெல்லாம் உனக்கு தெரியாதாப்பா ?
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
ஒ அவங்க எல்லாம் டாக்டரா ? எதில மக்களை ஏமாத்த தெரியிறதுல phd பண்ணினாங்களா ?
thiva
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு
இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..
ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan

நிசாந்தனின் ஆதங்கம் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அவர் நினைப்பது போல் தமிழ் நாட்டில் நிலைமை அந்த அளவுக்கு சீர் கெட்டுவிடவில்லை, தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும், மத்திய அரசு சார்ந்தது தவிர அணைத்து இடங்களிலும் தமிழ் கட்டாயம், மேலும் இங்கு தமிழுக்கு இணையாக மற்ற மொழிகளையும் ஆதரிப்பதால் தான் வித்யாசமாக தோன்றுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எப்படி நானும் நீங்களும் உரையாட முடிகிறது. இங்கு தமிழ் வழிக்கல்வியை விட ஆங்கில வழிக் கல்விக்கு மோகம் இருப்பது உண்மை, அது தான் பெருமை என்ற மாயையை விளக்க வேண்டும். மற்றபடி தமிழர்கள் மொழியினால் எந்த தேசத்தில் இருந்தாலும் பாசம் ஒன்று தான்.
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....

யக்கா ! வந்துடீங்களா ? ஏதாவது எக்குத்தப்பா டாபிக போட்டுட்டு நீங்கபாட்டுக்கு போய்டீங்க, நேத்துலே இருந்து :farao: தாங்க முடியல, தீர்ப்ப கூறி முடிச்சு வையுங்க ! புண்ணியமா போகும்.
ஏதேது என்னையும் மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே...பிளேடு பக்கிரி wrote:Aathira wrote:தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்..திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .
திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது.....
நிச்சயமா இது இயல்பு நவிற்சி அணிதான்...
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நிஷாந்தனுக்கு நாம் கூறுவது புரியவில்லை , யாரும் தமிழில் கற்பது கூடாது எனவோ . தமிழில் கற்றால் விளங்காது என்றோ கூறவில்லை . யதார்த்த சிக்கலையே கூறிகிறேன் . ஈழத்தில் உள்ள அனைவரும் சமாதனம் பேசும் போதோ . வெளிநாட்டவரிடம் ( நோர்வே )பேசும் போதோ தமிழில் தான் பேசுவேன் எனகூரவிலை . மேலும் நீ தமிழ் கற்று வந்தால் தான் பேசுவேன் எனவும் கூறவில்லை . இங்கு நாம் என்ன குறிப்பிடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .
thiva
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8