ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

+11
நிசாந்தன்
megastar
நிலாசகி
அன்பு தளபதி
gunashan
சரவணன்
kalaimoon70
அருண்
பிளேடு பக்கிரி
திவா
Aathira
15 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Thu Jul 29, 2010 8:17 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 3:48 pm

திவா wrote:யாருயா இந்த அரசியல் வாதிகள் படிப்பில் தலையிட , மருத்துவத்தை பற்றி தெரிந்தவன் முடிவெடுத்தால் பருவாயில்லை . இவங்களுக்கு என்ன தெரியும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

டாக்டர் ராமதாஸ்... டாக்டர் அன்புமணி...டாக்டர் கலைஞர்... இருக்காங்க...
இதெல்லாம் உனக்கு தெரியாதாப்பா ? ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Icon_lol

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 3:53 pm

ஒ அவங்க எல்லாம் டாக்டரா ? எதில மக்களை ஏமாத்த தெரியிறதுல phd பண்ணினாங்களா ?

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty கஷ்ட காலம்

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 5:29 pm

ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by drrajmohan Fri Jul 30, 2010 5:39 pm

இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..

ஐயா, கேரளாவிலும், கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் அவர்களின் தாய் மொழியில் தான் பயிற்றுவிக்கிறார்கள். ஆங்கிலம் அங்கு இரண்டாம் மொழியாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் தான், ஆங்கிலம் முதல் மொழியாகவும், தமிழ் இரண்டாம் மொழியாகவும் உள்ளது. இவ்வளவு பேசுகிறீர்களே கேரளாவில் மலையாளம் பிழையில்லாமல் எழுதத் தெரிந்தால் தான் அரசு வேளையே கிடைக்கும். மொழிப் போரில் எந்த நோக்கத்திற்காக நூற்றுக்கனக்கானோர் உயிரை கொடுத்து தமிழைக் காப்பாற்றியது எதற்காக? நீங்களும் நானும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதற்காக. இல்லையேல் நீங்கள் இன்று ஒரு கலைபினமாக தான் பிறந்திருப்பீர். தமிழன் அனைத்திலும் புறக்கணிக்கப் பட்டிருப்பான். தமிழ்நாட்டிலேயே தமிழன் சிறுபாண்மையாக்கப்பட்டிருப்பான். திவா, ஈழத்தில் விடுதலை வேட்கை ப்ற்றி எரிவதற்கு முக்கிய காரணம் சிங்களவன் கொண்டுவந்த தரப்படுத்துதல் முறையே. இந்தி இங்கு வந்திருந்தால், அது தமிழகத்திலும் நடைப்பெற்றிருக்கும். யாரும் உங்களை இந்தி மொழியைக் கற்க தடை சொல்லவில்லை. தமிழை முதலில் ஒழுங்காக கற்றுக்கொள்ளுங்கள், பின் நீங்கள் ஆயிரன் மொழியைக் கூட கற்றுக் கொள்ளலாம். மொழிப் போருக்கும் கலைஞருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அம்மொழிப் போர் தியாகிகளின் தியாகத்தை அரசியலாக்கிய ஈனப் பயல் அவன். திவா, நீங்கள் ஈழத்து இளைஞரா? எனக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெண்டால், ஈழத்து இளைஞர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட இனம். தன் மொழிக்காகவும், தன் நாட்டிற்காகவும் உயிரயும் தரக் கூடிய வீர வேங்கைகள். நீங்கள் தமிழ் மொழியில் மருத்துவம் தேவையா என்று விடந்தாவாதம் செய்துக் கொண்டிருக்கிறீர். இது எனது குறுகிய மனப்பான்மை அல்ல முன்பு ஒருவர் கூறியது போல. உங்கள் அனைவரின் அறிவீலித்தனைதக் காட்டுகிறது. அங்கு சிங்களவன் அழிக்கிறான். இங்கு தமிழனே அழிக்கிறான். இது தமிழ் மொழிக்கான சாபக்கேடு thanks nisanthan

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by megastar Fri Jul 30, 2010 6:06 pm

நிசாந்தனின் ஆதங்கம் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. ஆனால், அவர் நினைப்பது போல் தமிழ் நாட்டில் நிலைமை அந்த அளவுக்கு சீர் கெட்டுவிடவில்லை, தமிழ் நாட்டில் எல்லா துறைகளிலும், மத்திய அரசு சார்ந்தது தவிர அணைத்து இடங்களிலும் தமிழ் கட்டாயம், மேலும் இங்கு தமிழுக்கு இணையாக மற்ற மொழிகளையும் ஆதரிப்பதால் தான் வித்யாசமாக தோன்றுகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை என்றால் எப்படி நானும் நீங்களும் உரையாட முடிகிறது. இங்கு தமிழ் வழிக்கல்வியை விட ஆங்கில வழிக் கல்விக்கு மோகம் இருப்பது உண்மை, அது தான் பெருமை என்ற மாயையை விளக்க வேண்டும். மற்றபடி தமிழர்கள் மொழியினால் எந்த தேசத்தில் இருந்தாலும் பாசம் ஒன்று தான்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Fri Jul 30, 2010 6:38 pm

திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 154550 நன்றியும்.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 733974

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by பிளேடு பக்கிரி Fri Jul 30, 2010 6:47 pm

Aathira wrote:

திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது..... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Icon_lol

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by megastar Fri Jul 30, 2010 6:47 pm

Aathira wrote:
திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 154550 நன்றியும்.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 733974

யக்கா ! வந்துடீங்களா ? ஏதாவது எக்குத்தப்பா டாபிக போட்டுட்டு நீங்கபாட்டுக்கு போய்டீங்க, நேத்துலே இருந்து :farao: தாங்க முடியல, தீர்ப்ப கூறி முடிச்சு வையுங்க ! புண்ணியமா போகும்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Fri Jul 30, 2010 6:52 pm

பிளேடு பக்கிரி wrote:
Aathira wrote:
திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
தகுந்த காரணங்களைக் கூறி விளக்கும் அரசியல் கலக்காத் மிகச்சிறந்த கருத்துக்களை உங்கள் பெயரில் குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியிடலாம் என்று நினைத்தேன்..... மேலும் இது நம் தளத்திற்கும் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான கருத்துக்கணிப்புதானே...திவா..எல்லோருடைய கருத்தும் அறிய வாய்ப்பு இல்லையா..சிறந்த் முறையில் கருத்துப் பதிந்த டாக்டர் திவாவுக்கு வாழ்த்துக்களும் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 154550 நன்றியும்.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 733974

திவா... இது வஞ்ச புகழ்ச்சி அணி போல தெரியுது..... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Icon_lol
ஏதேது என்னையும் மாட்டி விட்டுடுவீங்க போல இருக்கே... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 246975 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 246975
நிச்சயமா இது இயல்பு நவிற்சி அணிதான்...

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 6:56 pm

நிஷாந்தனுக்கு நாம் கூறுவது புரியவில்லை , யாரும் தமிழில் கற்பது கூடாது எனவோ . தமிழில் கற்றால் விளங்காது என்றோ கூறவில்லை . யதார்த்த சிக்கலையே கூறிகிறேன் . ஈழத்தில் உள்ள அனைவரும் சமாதனம் பேசும் போதோ . வெளிநாட்டவரிடம் ( நோர்வே )பேசும் போதோ தமிழில் தான் பேசுவேன் எனகூரவிலை . மேலும் நீ தமிழ் கற்று வந்தால் தான் பேசுவேன் எனவும் கூறவில்லை . இங்கு நாம் என்ன குறிப்பிடுகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

Last edited by திவா on Fri Jul 30, 2010 6:59 pm; edited 1 time in total

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 7 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum