ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

+11
நிசாந்தன்
megastar
நிலாசகி
அன்பு தளபதி
gunashan
சரவணன்
kalaimoon70
அருண்
பிளேடு பக்கிரி
திவா
Aathira
15 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Aathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 9:53 am

ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by megastar Fri Jul 30, 2010 10:06 am

திவா wrote:ஆமாம் , எங்களிடம் கருத்து கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் . ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

என்ன கொடுமை சார் இது ஒரு ஆர்வத்தில கேட்டுட்டாங்க, கோவிச்சுகாதீங்க திவா 1
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty ஒரு மருத்துவ மாணவனின் கருத்து

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 10:44 am

ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by gunashan Fri Jul 30, 2010 11:02 am

நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...

ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by megastar Fri Jul 30, 2010 11:21 am

gunashan wrote:

தமிழ் எங்கள் மூச்சு! தமிழ் எங்கள் பேச்சு! அறிவியல் தமிழ் இப்போதுதான் கல்விக்கூடங்களில் புகுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது ஒரு கடமைக்குத்தான் இருக்கிறது. நடைமுறைக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களை கண்டிப்பாக மக்கள் கடைப்பிடிகிறார்கள். இதற்கு, அனைவரிடமும் விழிப்புணர்வு வேண்டும், ஒரே நாளில் மருத்துவ தமிழ் வந்துவிடாது. சித்தர்களின் சுவடிகள் கூட தமிழில் இருக்கிறது. எத்தனை பேருக்கு படிக்க தெரியும். ஆகவே, நிசாந்துக்கு ஆர்வம் இருக்கலாம். மற்ற நாடுகளில் நீங்கள் கூறுவது இருக்கிறது காரணம் அவர்கள் ஆரம்ப நிலையிலேயே ஆங்கிலத்தை ஏற்கவில்லை அல்லது கட்டாயமாக்கவில்லை. ஆனால், இங்கு தமிழர்கள் ஆங்கிலக்கல்வி முறையை ஒரு அந்தஸ்தாக, உயர் கல்விக்கு வழிகாட்டியாக எடுத்துக்கொள்வதே தமிழ் வளராததற்கு ஒரு காரணமாக இருக்கும்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 11:21 am

gunashan wrote:
நிசாந்தன் wrote:ஐயா, எந்த ஒரு கருத்தையும் ஒருவனுக்கு அவனுடைய தாய்மொழியில் கூறினால் தான் எளிதாக மனதில் பதியும் என்பது சமீபத்திய மருத்துவ ஆய்வின் முடிவு. மேலும் இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தில் அகப்படாத பல நாடுகளில் உள்ள மக்களுக்கு(அமெரிக்க உட்பட), ஆங்கிலம் தெரியாது. அவர்கள் தங்களின் தாய்மொழியில் தான் அனைத்து பாடங்களையும் படிக்கிறார்கள் மருத்துவம் உட்பட. உலகின் தலைசிறந்த மருத்துவர்களான கியூபாவின் மருத்துவர்கள் தங்கள் தாய்மொழியில் தான் பயில்கிறார்கள். அனைத்து நோய்களும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன, அனைத்து மனித உறுப்புகளும் ஆங்கிலத்தில் தான் பெயரிடப்பட்டுள்ளன என்னும் வெட்டிக் காரணத்தை கூறாமல் அவற்றிற்கு அழகு தமிழில் அரிவியல் பெயர்களை கண்டுபிடிக்க முதலில் செயலாற்ற வேண்டும். பின்னர் தமிழில் அனைத்தும் சாத்தியமே...

ஐயா நிசாந்து...நீங்கள் சொல்வது உண்மைதான்.....எல்லாவற்றையும் தாய்மொழியில் படித்து, தாய் மொழியிலேயே செயல்பட்டால் நமக்கு பெருமைதான்......இன்று ஆங்கில மொழி உலக மொழி என்று ஆகிவிட்டது. அந்த மொழியில் கற்றால் உலகம் முழுதும் தொழில் செய்ய முடியும். தமிழ் மொழியில் கற்றால் தமிழ் நாட்டில் மட்டும் தானே காட்ட முடியும்.....
சியர்ஸ் சியர்ஸ்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by gunashan Fri Jul 30, 2010 11:24 am

திவா wrote:

வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........ சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 11:25 am

நானும் மருத்துவம் தான் படிக்கிறேன் , நீங்கள் அனைவரும் கூறுவது போல மருத்துவ சொற்கள் மாற்றப்படாவினும் , அதனை அப்படியே தமிழில் எழுதுவீர்கள் . அந்த சொல் மருவி உண்மையான ஆங்கில பெயருக்கு அதிதூரம் சென்றுவிடும் இதனால் , பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆங்கில புத்தகத்தினை வாசிக்கையில் உங்களுக்கு அது புதிதாக தோன்றும்

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by திவா Fri Jul 30, 2010 11:27 am

gunashan wrote:

வாயா திவா.. வநத உடனே ஏன்யா பீர போட்டுக்கிட்டு இருக்க........ சியர்ஸ்
என்ன குணா நமக்கு இதுதானே அனைத்தினையும் விட முக்கியம் சிரி

thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty என் கருத்து

Post by நிசாந்தன் Fri Jul 30, 2010 11:35 am

நீங்கள் கூறுவது, நாம் உருவாக்கியுள்ள ஒரு மாயை தான். நான் கூறி இருப்பது போல உலகில் பல நாடுகள் ஆங்கிலத்தில் பாடங்களை கற்பிப்பதில்லை. இதில் உலக வல்லரசுகளான, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சீனா, ரஷ்யா வும் அடங்கும். இந்நாட்டில் படித்த மருத்துவர்கள் உலகின் பல பகுதிகளில் சிறந்து விளங்குகின்றனர். ஐ.நா. விலேயே இவர்களின் பங்குதான் அதிகம். மேலும் நம் நாட்டிலிருந்து ரஷ்யாவிற்கும் படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஓராண்டு ரஷ்ய மொழி கற்பிக்கப்பட்டு பின் தான் மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. அதுவும் ரஷ்ய மொழியில். மேலும் சென்ற ஆண்டு இறுதியாண்டு மருத்துவ படிப்பிற்கான தேர்வை தமிழில் எழுதிய கோவை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் மற்ற அனைத்து மாணவர்களையும் விட அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளனர். இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 4 Empty Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum