புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp

4 Posts - 9%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_c10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_m10ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Poll_c10 
32 Posts - 82%

4 Posts - 10%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 6:47 pm

First topic message reminder :

ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???

இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி.. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 154550
நன்றியுடன்
ஆதிரா..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Empty

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 9:08 pm

பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655
ஆமா நானும் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 29, 2010 9:10 pm

திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655
ஆமா நானும் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............ ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 29, 2010 9:14 pm

முதலில் இது குறித்த முன்னேற்பாடுகள் எந்த அளவில் உள்ளது அணைத்து ஆங்கில மருத்துவ சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் உருவாக்கப்பட்டு விட்டதா உடனுக்குடன் மருத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்களை தமிழில் மற்றம் செய்ய எதுவாக அறிஞர் குழு அமைக்க பட்டுள்ளதா மொழி வெறியில் உயிர்களுக்கு உலை வைக்காதிர்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 9:52 pm

maniajith007 wrote:முதலில் இது குறித்த முன்னேற்பாடுகள் எந்த அளவில் உள்ளது அணைத்து ஆங்கில மருத்துவ சொற்களுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் உருவாக்கப்பட்டு விட்டதா உடனுக்குடன் மருத்துவ உலகில் ஏற்படும் மாற்றங்களை தமிழில் மற்றம் செய்ய எதுவாக அறிஞர் குழு அமைக்க பட்டுள்ளதா மொழி வெறியில் உயிர்களுக்கு உலை வைக்காதிர்கள்

நல்ல கேள்விகள் மணி.. ஆனால் பெயர்கள் எல்லாம் தமிழில் மாற்றப்படாது.. அப்படியேதான் வழங்க முடியும்.. போதனை முறை மட்டும் மாற்றப்படும் என்று தெரிகிறது.. மருந்துகளின் பெயர்களும் மருத்துவ கலைச்சொற்களும் பெரும்பாலும் (டெக்னிகல்) சொற்கள் மாற்றப்பட சாத்தியம் இல்லை என்கின்றனர். இது குறித்து கூறுபவர்கள் தமிழ மட்டுமன்றி ஆங்கிலம் தெரிந்தவருமே மருத்துவம் கற்றுக்கொள்ளும்போது கடினப்பட்டே படிக்க வேண்டி வரும் என்கின்றனர். ஏனெனில் மருத்துவத் துறையைப் பொருத்தவரை முதல் மூன்று ஆண்டுகளில் உபயோகிக்கும் 95 சதவீத சொற்கள் ஆங்கிலம் அல்ல. அவை கிரேக்கம், லத்தீன், மற்று சில ஆப்பிரிக்க மொழிகளில் இருந்தே வரும் என்கின்றனர். அதனால் பயிற்று மொழி தான் தமிழாக இருக்க முடியுமே அன்றி கலைச்சொற்கள் தமிழாக்கினால் தொல்லைதான்..என்று எனக்கும் தோன்றுகிறது..

இது குறித்த விளக்கமான கட்டுரை..http://www.payanangal.in/2008/04/learning-medicine-in-tamil-medium.html
பதிந்த கருத்துக்கும் இன்னும் பதிய உள்ள கருத்துக்கும் நன்றி..
நம் ஈகரையின் டாக்டர் ராஜ்மோகனின் கருத்துக்காக காத்து இருக்கிறோம்.. அவரால்தான் உண்மை நிலையைக் கூற முடியும்..டாக்ட்ர் ராஜ்மோகன் சீக்கிரம் வாங்க..

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 29, 2010 10:00 pm

பிச்ச wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655
ஆமா நானும் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............ ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655

இங்கே என்ன நடக்குது. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_eek ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_eek கிட்டத்தட்ட நம்மள ஒரு வில்லியாவே ஆக்கிட்டாங்களெ.. நம்ம தம்பிங்க எல்லாம்.... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Tஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Hஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Iஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Rஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Aஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 29, 2010 10:01 pm

தமிழ் வழியில் பொறியியல்,மருத்துவம் படிப்பது கேடாகும்... நாம் சீனாவை விட
ஒரு படி மேலே இருக்கும் விஷயத்தில் நமது ஆங்கில அறிவும் ஒன்று.
நமது போட்டி உலகலாவியது...உலக அரங்கில் நம்மை நிலை நிறுத்த ஆங்கில அறிவு தேவை ....தாய் மொழி நம்மில் நம்மை நிலை நிறுத்திக்கொள்ள .
என்னை பொறுத்த வரைக்கும் ..ஆங்கிலப்புத்தகம் பல நாட்டு சாத்திரங்கள்
அறிந்து வைத்திருக்க வேண்டும் ...ஆனால் பாடம் நடத்துதல் பெரும்பாலும்
தமிழ் வழி இருந்தால் நல்லது .

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 154550
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:06 pm

நிலாசகிக்கு நூறு ஓட்டுகள்........ 🐰

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu Jul 29, 2010 10:18 pm

gunashan wrote:நிலாசகிக்கு நூறு ஓட்டுகள்........ 🐰
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 154550
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Thu Jul 29, 2010 10:31 pm

பயிற்றுமொழி தமிழ் இருந்தால் தான் கிராமப்புற மாணவர்களுக்கு செயல் முறைகள், விளக்கங்கள் எளிதாக புரியும். தமிழில் மருத்துவ சம்பந்த கலைச்சொற்கள் படித்தாலும் நடைமுறைக்கு ஒத்து வராது. இது போன்ற கலைசொற்க்களை படித்து பட்டம் பெற்ற மருத்துவரால் ஆங்கில மருந்து பெயர்களை பிரோயோகிக்க முடியுமா ? சில சொற்களுக்கு உலகாளவிய பெயர்கள் பொதுவாக இருக்கும் பட்சத்தில் இது நடைமுறைக்கு புறம்பாக இருக்கும். ஆகவே, பயிற்று மொழி தமிழாகவும், அதில் மருந்து மற்றும் மருத்துவ சொற்கள் ஆங்கிலத்திலேயே அதாவது தங்க்லீஷ் ல் தான் இருக்க முடியும். எப்படி நாம் தற்போதுள்ள அறிவியல் பெயர்களை தமிழ் வழி மாணவர்கள்- ஆக்சிஜன் வாயு, ஹைட்ரோஜன் என்று படிப்பது போல் தான் இருக்கும். தூய தமிழ் மற்றும் கலைச்சொற்கள் தேவையில்ல குழப்பத்தை ஏற்ப்படுத்தும்.

ஒரு மொழிவளர வேண்டுமாயின் அது மற்ற மொழிகளையும் சார்ந்து சென்றால் தான் நாம் உலக கல்வியில் சிறக்க முடியும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 10:37 pm

Aathira wrote:
பிச்ச wrote:
திவா wrote:
பிளேடு பக்கிரி wrote:அதிரா அக்கா வந்து நம்ம கொல்ல போறாங்க .... திவா நாம இந்த பதிவுல இருந்து எஸ்கேப் ஆகிடுவோம் ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655
ஆமா நானும் எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நானும் தான்!........ஐயோ ஆதிரா அக்க துடைப்ப கட்டையை எடுத்துட்டு வராங்க எல்லாரும் ஒடுங்க............ ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 230655

இங்கே என்ன நடக்குது. ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_eek ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_eek கிட்டத்தட்ட நம்மள ஒரு வில்லியாவே ஆக்கிட்டாங்களெ.. நம்ம தம்பிங்க எல்லாம்.... ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589 ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 502589

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Icon_lol

ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக