Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
+11
நிசாந்தன்
megastar
நிலாசகி
அன்பு தளபதி
gunashan
சரவணன்
kalaimoon70
அருண்
பிளேடு பக்கிரி
திவா
Aathira
15 posters
Page 1 of 8
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..
நன்றியுடன்
ஆதிரா..

![ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நன்றியுடன்
ஆதிரா..
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
என்னை பொறுத்தவரை கூடாது என்பதுதான் . பல நோய்களுக்கான பெயர் அப்படியே தமிழில் மாற்றப்படும் , இதனால் உண்மையான பெயருடன் குழப்பங்கள் உருவாகும் .
மேலும் ஆங்கில புத்தகங்களை தமிழில் படித்தவர்கள் கையாள்வது கடினமாகி விடும் . தமிழில் படிக்கும் மருத்துவர்கள் உலகம் குறுகிய வட்டத்துள் முடிந்திடும் " அதாவது வேறு நாடுகளில் மேற்படிப்பை மற்றும் வேலை சியமுடிய நிலை ஏற்பட்டுவிடும்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
திவா wrote:என்னை பொறுத்தவரை கூடாது என்பதுதான் . பல நோய்களுக்கான பெயர் அப்படியே தமிழில் மாற்றப்படும் , இதனால் உண்மையான பெயருடன் குழப்பங்கள் உருவாகும் .
மேலும் ஆங்கில புத்தகங்களை தமிழில் படித்தவர்கள் கையாள்வது கடினமாகி விடும் . தமிழில் படிக்கும் மருத்துவர்கள் உலகம் குறுகிய வட்டத்துள் முடிந்திடும் " அதாவது வேறு நாடுகளில் மேற்படிப்பை மற்றும் வேலை சியமுடிய நிலை ஏற்பட்டுவிடும்
திவா சொல்வது உண்மை போல தான் தெரிகிறது....
மருந்து பொருள்களின் பெயர்களை தமிழில் படித்தால் குழப்பம் அதிகரிக்கும் .....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
அப்படியே தமிழவந்தலும் தமிழ் நாட்டு எல்லே யே தாண்டிடவுடனே தமிழுக்கு மதிப்பு இல்லை அப்படி இருகிரப்ப தமிழ் வழி வேண்டாம் என என்னுடைய கருத்து குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுத்தான்......Aathira wrote:ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..![]()
நன்றியுடன்
ஆதிரா..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
arun_vzp wrote:அப்படியே தமிழவந்தலும் தமிழ் நாட்டு எல்லே யே தாண்டிடவுடனே தமிழுக்கு மதிப்பு இல்லை அப்படி இருகிரப்ப தமிழ் வழி வேண்டாம் என என்னுடைய கருத்து குண்டு சட்டியில் குதிரை ஓட்ட வேண்டியதுத்தான்......Aathira wrote:ஆதரிப்பீர்களா??? மறுப்பீர்களா???
இப்போது தமிழ் வழியில் மருத்துவக் கல்வியைப் புகட்டப்போவதாக அரசு அறிவித்து உள்ளதே.. இதை ஆதரிப்பிர்களா? ஆம் எனில் காரணங்கள் என்ன? மறுப்பீர்களா? காரணங்கள் என்ன? இதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா? உறவுகளே தங்கள் மனம் திறந்த கருத்துகளை இங்கே பதிவிடுங்களேன்.. உறவுகளின் பெருத்த ஆதரவை எதிர் நோக்கி இத்திரி..![]()
நன்றியுடன்
ஆதிரா..
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
இது தேவையில்லாத விடயம்...இதற்கு பதில்
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தலாம்.
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
மருத்துவ துறையினை ( general medicine ) தேவை இல்லாதது என கூறுகிறீர்களா ?பிச்ச wrote:இது தேவையில்லாத விடயம்...இதற்கு பதில்
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தலாம்.
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
திவா wrote:மருத்துவ துறையினை ( general medicine ) தேவை இல்லாதது என கூறுகிறீர்களா ?பிச்ச wrote:இது தேவையில்லாத விடயம்...இதற்கு பதில்
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தலாம்.![]()
![]()
நோயின்னு ஒன்னு இருந்தா தானே மருந்து தேவை. நோய் இல்லைனா????
வருமுன் காப்போம்...
வைத்தியரிடம் கொடுப்பதை.வாணிபரிடம் கொடுப்போம்.
.
![ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க... 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
அப்ப நம்ம பாடுபிச்ச wrote:திவா wrote:மருத்துவ துறையினை ( general medicine ) தேவை இல்லாதது என கூறுகிறீர்களா ?பிச்ச wrote:இது தேவையில்லாத விடயம்...இதற்கு பதில்
சித்த மருத்துவம், இயற்கை மருத்துவத்தை மேம்படுத்தலாம்.![]()
![]()
நோயின்னு ஒன்னு இருந்தா தானே மருந்து தேவை. நோய் இல்லைனா????
வருமுன் காப்போம்...
வைத்தியரிடம் கொடுப்பதை.வாணிபரிடம் கொடுப்போம்.
.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: ஆதரிப்பீர்களா???..... மறுப்பீர்களா???......காரணத்தைச் சொல்லுங்க...
சோத்துக்கு லாட்டரி அடிக்க வேண்டியது தான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழ்நாடு தனி நாடாவதை ஆதரிப்பீர்களா?.. அமெரிக்காவிடம் கேட்ட திமுக!
» வழி சொல்லுங்க
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்...!
» பதில் சொல்லுங்க
» குடிஹாரன்’னு சொல்லுங்க…!
» வழி சொல்லுங்க
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்...!
» பதில் சொல்லுங்க
» குடிஹாரன்’னு சொல்லுங்க…!
Page 1 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|