ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

+3
kalaimoon70
திவா
ரபீக்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by ரபீக் Thu Jul 29, 2010 5:27 pm

பில்லாவுக்கு பிறகு அசல் படத்தையும் விஷ்ணுவர்த்தனே இயக்கியிருக்க வேண்டும். சம்பள இழுபறியில் அசலை தவற விட்டார் அப்போது. அசல் போனால் என்ன? வட்டியும் முதலுமாக அடுத்த படத்தை இயக்குகிற வாய்ப்பை கொடுத்திருக்கிறாராம் அஜீத்.

ஒவ்வொரு முறையும் அஜீத் படத்தை பற்றிய செய்தியை அதிகார பூர்வமாக அறிவிப்பதற்குள் கருவான பாப்பாவே கைக்குழந்தையோடு நடக்க ஆரம்பித்துவிடும். அப்படி ஒரு குழப்பவாதி அஜீத். ஆனால், இந்த முறை இந்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது விஷ்ணு தரப்பு. தனது பிஆர்ஓ மவுனம் ரவி மூலம் இந்த தகவலை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணுவர்த்தன்.

பில்லா படத்தின் பார்ட் 2 தான் விஷ்ணு இயக்கப் போகும் புதுப்படம். அடுத்த வருடம்தான் இப்படம் துவங்கப்படுகிறது என்பதால் பிற விஷயங்களை கப்சிப் ஆக்கியிருக்கிறார்கள். அஜீத் கால்ஷீட் இருக்கிறது என்றால் படத்தை தயாரிக்கதான் ஆயிரம் பேர் தயாராக இருப்பார்களே, அதில் ஒரு மகராசன் பெயரை முறைப்படி அறிவிக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம். அதுவரைக்கும் பொறுமை காக்கவும். (டைரக்டரே நீங்களும்தான்)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by திவா Thu Jul 29, 2010 5:28 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by ரபீக் Thu Jul 29, 2010 5:29 pm

தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 6:29 pm

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 7:51 pm

ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383



'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by அன்பு தளபதி Thu Jul 29, 2010 9:11 pm

ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by சபீர் Thu Jul 29, 2010 9:15 pm

ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா

என்ன இன்னும் மப்பு இறங்கல்லியா மாமு




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 9:18 pm

சபீர் wrote:
ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா

என்ன இன்னும் மப்பு இறங்கல்லியா மாமு

அதான் நானும் நினைசேன்.... சொன்னதையே திரும்ப திரும்ப பேசுராருன்னே 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Icon_lol



'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by திவா Thu Jul 29, 2010 9:24 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383
மாப்பு முதல உனக்கு மப்பு இறங்கிடுச்சா பாரு முன்னுக்கு பின் முரனா இருக்கு சிரி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by நவீன் Thu Jul 29, 2010 10:04 pm

ரபீக் wrote:தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா


தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா


தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா
தலைபோல வருமா
தலைபோல வருமா தலைபோல வருமா தலைபோல வருமா


'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்! Empty Re: 'அசல்' போனால் என்ன...வட்டியும் முதலுமாக தந்த அஜீத்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum