ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

+3
திவா
சபீர்
ரபீக்
7 posters

Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by ரபீக் Thu Jul 29, 2010 5:15 pm

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை “நடமாடும் நோய்க்கூடம்” என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிந்தது.

அதாவது கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது. ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா உள்ளது.

மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன.

அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன்மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்களும் தாக்குகின்றன


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by சபீர் Thu Jul 29, 2010 5:31 pm

இது புதுத்தகவலாக உள்ளதே. கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by திவா Thu Jul 29, 2010 6:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 8:16 pm

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Icon_eek



கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by megastar Thu Jul 29, 2010 9:37 pm

அனைவரும் கைப்பேசிகளுக்கு முதலில் உறை போட்டுக் கொள்ளவேண்டும், மேலும் கண்ட இடங்களில் கைபேசிகளை வைப்பதை தவிர்க்கலாம். வாரமொருமுறை, கைப்பேசியின் உறை மற்றும் இருபக்க மூடிகள் (ஸ்கின் கவேர்ஸ்) கழற்றி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளில் கழுவி போட்டுக்கொள்ளலாம். அதிக நேரம் பேசும் போது " இயர் போன் " பயன் படுத்தலாம். முடிந்தவரை அடுத்தவர் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by நவீன் Thu Jul 29, 2010 10:05 pm

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  678642 கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by gunashan Thu Jul 29, 2010 10:10 pm

megastar wrote:அனைவரும் கைப்பேசிகளுக்கு முதலில் உறை போட்டுக் கொள்ளவேண்டும், மேலும் கண்ட இடங்களில் கைபேசிகளை வைப்பதை தவிர்க்கலாம். வாரமொருமுறை, கைப்பேசியின் உறை மற்றும் இருபக்க மூடிகள் (ஸ்கின் கவேர்ஸ்) கழற்றி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளில் கழுவி போட்டுக்கொள்ளலாம். அதிக நேரம் பேசும் போது " இயர் போன் " பயன் படுத்தலாம். முடிந்தவரை அடுத்தவர் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

நல்லா சொன்னீர்கள் மேகா........என்னோட போனை எப்ப பார்த்தாலும் அடுத்தவன் வாங்கி
மணிக் கணக்குல பேசறான்......அவங்க வாயிலையும்,.காதுலையும் கிருமி புகுந்து கடிக்க....
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு  Empty Re: கழிவறையை விட செல்போன் 18 மடங்கு அசுத்தமானவை: விஞ்ஞானிகள் கணிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாடசாலை கழிவறையை சுத்தப்படுத்தும் தலைமை ஆசிரியர்.........
» திருக்கழுக்குன்றம் அருகே கழிவறையை சுத்தம் செய்யும் மாணவ- மாணவிகள்
» வியாழனை விட ஒன்றரை மடங்கு பெரியக் கோள்:இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 70 கோடி: கழிவறையை பயன்படுத்துகிறவர்கள் 36 கோடி
» உடல் நலத்திற்கு சிறந்த செல்போன் எது? தவிர்க்கவேண்டிய செல்போன் எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum