Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
+8
saraswathi
ப்ரியா
gunashan
உமா
சிவா
கோவை ராம்
balakarthik
அருண்
12 posters
Page 3 of 8
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
First topic message reminder :
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா கருத்து கணிப்பு நடத்தலாம் வாங்க
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா கருத்து கணிப்பு நடத்தலாம் வாங்க
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
arun_vzp wrote:வாங்க பாலா அரசியல் வர துடிகிரிகலே நம்ம ரெண்டுபேரும் போய் மணி கட்டலாம்......balakarthik wrote:arun_vzp wrote:கடைய மூடினா இங்க நிக்கற கூட்டம் வேற எங்கயாவுது பொய் நிக்காதா என்ன
கொஞ்ச நாளில் அதுவும் சரியாகிவிடும் என நம்புவோம்....பாலா...
நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா நடக்கணுமே பூனைக்கு யார் பெல் கட்டுவது அது எப்போ டிங் டாங்குனு அடிப்பது
அதுசரி நமக்கு யாராவது டின்னு கட்டிட போறாங்க என்னால சொந்த செலவுல சூனியம் வச்சிக்க முடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
நன்றி சிவா, ஆமா தமிழ் நாட்டு அரசியல் தாத்தா குடிப்பாராமே. உண்மையா ?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
சிவா wrote:குணா அண்ணா நம்மால் முடிந்த வரை போராடுவோம் படிக்காத பாமர மக்கள்gunashan wrote:ஐயா அருன்,...டாஸ்மார்க் கடையை மூடுவது இருக்கட்டும்.
தமிழ் நாட்டில் எத்தனை சதவீதம் பேர் தினமும் குடிக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள்.. இதனை மூடி விட்டால் என்ன செய்வார்கள் என் ஆராய்ச்சி செய்யுங்கள். முக்கால் சதவீதம் குடிக்க மாட்டோம் என்றால் உடனே கடையை அடித்து நொறுக்குங்கள்.. இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்.
மீறிச் செய்தால் வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பித்து விடுவார்கள்...
குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
குடியை நிறுத்த முடியாது... :farao:
அவங்களுக்கு மூலையில் ஏறவரைகும் கொஞ்சம் கொஜ்ஞ்ச கஷ்டம் ஆனால் நல்ல வழிகாட்ட நல்ல தலைவர்கள் இல்லை........நல்லதை சொன்னால் ஏதுகுடிய மக்கள்.....அண்ணா .....
மிகவும் சிறந்த கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள் குணா!
100 பதிவுகளைக் கடந்த உங்களுக்கு வாழ்த்துகள்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
gunashan wrote:நன்றி சிவா, ஆமா தமிழ் நாட்டு அரசியல் தாத்தா குடிப்பாராமே. உண்மையா ?
இதுவரை அதுபற்றிய தகவல்கள் எதுவுமில்லை குணா! ஆனால் விஜயகாந்த் ஒரு குடிகாரர் என ஜெயலலிதா கூறியுள்ளார், பதிலுக்கு ஜெயாவும் ஒரு குடிகாரி என விஜயகாந்த் கூறியுள்ளார்! ஆனால் தாத்தா பற்றி இதுபோன்ற தகவல்கள் வெளிவரவில்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
gunashan wrote:நன்றி சிவா, ஆமா தமிழ் நாட்டு அரசியல் தாத்தா குடிப்பாராமே. உண்மையா ?
தலைவரே இப்பல்லாம் தமிழ்நாட்டுல சில ஆத்தாகலே குடிக்கிறாங்க தாத்தா குடிக்கமாட்டாரா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
ஐயா, பாலா அது என்னயா...எப்ப பார்த்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது...பூனைக்கு யார் மணி கட்டுவதுனு பொளம்பிறைங்க. ஏன் உங்களுக்கு கட்ட தைரியமில்லையோ ?
வெட்கம்...வெட்கம்
வெட்கம்...வெட்கம்
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
gunashan wrote:ஐயா, பாலா அது என்னயா...எப்ப பார்த்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது...பூனைக்கு யார் மணி கட்டுவதுனு பொளம்பிறைங்க. ஏன் உங்களுக்கு கட்ட தைரியமில்லையோ ?
வெட்கம்...வெட்கம்
வந்துட்டாருப்பா பூனை சேகர் இனிமே இவரு பொய் கட்டுவாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
ஆமா பாலா, மக்கள் தொலைக்காட்சி பத்து மனி சேதியில ஆத்தாக்கள் தாத்தாக்களுக்கு இணையா போட்டி போட்டு கூடிக்கிறத காட்டியிருக்காங்க. ரொம்ப சந்தோஷம்..
கோயில் தீர்த்தம் குடிக்க வேண்டிய பெண்டீர்........இறைவா..
காப்பாத்து.
கோயில் தீர்த்தம் குடிக்க வேண்டிய பெண்டீர்........இறைவா..
காப்பாத்து.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
நல்ல தலைப்பை கருத்துக் கணிப்புக்கு தேர்ந்தெடுத்த அருனுக்கும் வாழ்த்துகள் பல.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
நாங்க யானைக்குத்தான் மணி கட்டுவோம்.. அற்ப பூனைக்கெல்லாம் கட்ட மாட்டோம்.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» டாஸ் மாக் கடைக்கு போவதை மறக்க…
» விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
» இரண்டு முறை டாஸ் போடுறாங்களே…!
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
» டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...
» விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
» இரண்டு முறை டாஸ் போடுறாங்களே…!
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
» டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...
Page 3 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|