Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
+8
saraswathi
ப்ரியா
gunashan
உமா
சிவா
கோவை ராம்
balakarthik
அருண்
12 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
First topic message reminder :
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா கருத்து கணிப்பு நடத்தலாம் வாங்க
டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா கருத்து கணிப்பு நடத்தலாம் வாங்க
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
arun_vzp wrote:அண்ணா இன்னைக்கு பாமர மக்கள் சாதாரண கூலி வேலை செய்யறவங்க ஒருநாளைக்கு 200 சம்பளம் வாங்குரவுங்க மலையில் நிக்கிற ஒரே இடம் டாஸ் மாக்..........சிவா wrote:பாலாவின் கருத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது! மதுவிலக்கு அமுலுக்கு வந்தால் கள்ளச்சாராயக் கலாச்சாரம் மீண்டும் அமலுக்கு வந்துவிடும்!
கடைய மூடினா இங்க நிக்கற கூட்டம் வேற எங்கயாவுது பொய் நிக்காதா என்ன
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
arun_vzp wrote:அண்ணா இன்னைக்கு பாமர மக்கள் சாதாரண கூலி வேலை செய்யறவங்க ஒருநாளைக்கு 200 சம்பளம் வாங்குரவுங்க மலையில் நிக்கிற ஒரே இடம் டாஸ் மாக்..........சிவா wrote:பாலாவின் கருத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவே உள்ளது! மதுவிலக்கு அமுலுக்கு வந்தால் கள்ளச்சாராயக் கலாச்சாரம் மீண்டும் அமலுக்கு வந்துவிடும்!
வேதனையான விடயம்தான்! ஆனால் இவர்களை வைத்துப் பணம் சம்பாதித்தவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
கடைய மூடினா இங்க நிக்கற கூட்டம் வேற எங்கயாவுது பொய் நிக்காதா என்ன
கொஞ்ச நாளில் அதுவும் சரியாகிவிடும் என நம்புவோம்....பாலா...
கொஞ்ச நாளில் அதுவும் சரியாகிவிடும் என நம்புவோம்....பாலா...
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
arun_vzp wrote:கடைய மூடினா இங்க நிக்கற கூட்டம் வேற எங்கயாவுது பொய் நிக்காதா என்ன
கொஞ்ச நாளில் அதுவும் சரியாகிவிடும் என நம்புவோம்....பாலா...
நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா நடக்கணுமே பூனைக்கு யார் பெல் கட்டுவது அது எப்போ டிங் டாங்குனு அடிப்பது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
மாலை நேரத்தில் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று மதுவை ருசிபார்க்கும் கூட்டம் நிச்சயம் ஒரு மாற்று வழியை நாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்! ஆனால் இந்நடவடிக்கை அரசின் தேர்தல் நாடகம்போல் தெரிகிறது!
பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மை நிலை என்று!
பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மை நிலை என்று!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாசிவா wrote:மாலை நேரத்தில் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று மதுவை ருசிபார்க்கும் கூட்டம் நிச்சயம் ஒரு மாற்று வழியை நாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்! ஆனால் இந்நடவடிக்கை அரசின் தேர்தல் நாடகம்போல் தெரிகிறது!
பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மை நிலை என்று!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
ஐயா அருன்,...டாஸ்மார்க் கடையை மூடுவது இருக்கட்டும்.
தமிழ் நாட்டில் எத்தனை சதவீதம் பேர் தினமும் குடிக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள்.. இதனை மூடி விட்டால் என்ன செய்வார்கள் என் ஆராய்ச்சி செய்யுங்கள். முக்கால் சதவீதம் குடிக்க மாட்டோம் என்றால் உடனே கடையை அடித்து நொறுக்குங்கள்.. இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்.
மீறிச் செய்தால் வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பித்து விடுவார்கள்...
குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
குடியை நிறுத்த முடியாது... :farao:

gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
gunashan wrote:ஐயா அருன்,...டாஸ்மார்க் கடையை மூடுவது இருக்கட்டும்.
தமிழ் நாட்டில் எத்தனை சதவீதம் பேர் தினமும் குடிக்கிறார்கள் என்று கணக்கெடுங்கள்.. இதனை மூடி விட்டால் என்ன செய்வார்கள் என் ஆராய்ச்சி செய்யுங்கள். முக்கால் சதவீதம் குடிக்க மாட்டோம் என்றால் உடனே கடையை அடித்து நொறுக்குங்கள்.. இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடுங்கள்.
மீறிச் செய்தால் வீட்டுக்கு வீடு கள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பித்து விடுவார்கள்...
குடிகாரனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால்
குடியை நிறுத்த முடியாது... :farao:
மிகவும் சிறந்த கருத்தை வலியுறுத்தியுள்ளீர்கள் குணா!
100 பதிவுகளைக் கடந்த உங்களுக்கு வாழ்த்துகள்!
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
வாங்க பாலா அரசியல் வர துடிகிரிகலே நம்ம ரெண்டுபேரும் போய் மணி கட்டலாம்......balakarthik wrote:arun_vzp wrote:கடைய மூடினா இங்க நிக்கற கூட்டம் வேற எங்கயாவுது பொய் நிக்காதா என்ன
கொஞ்ச நாளில் அதுவும் சரியாகிவிடும் என நம்புவோம்....பாலா...
நடந்தா நல்லாத்தான் இருக்கும் ஆனா நடக்கணுமே பூனைக்கு யார் பெல் கட்டுவது அது எப்போ டிங் டாங்குனு அடிப்பது
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா
arun_vzp wrote:தங்கள் கருத்துக்கு நன்றி அண்ணாசிவா wrote:மாலை நேரத்தில் சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று மதுவை ருசிபார்க்கும் கூட்டம் நிச்சயம் ஒரு மாற்று வழியை நாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! ஆனால் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்! ஆனால் இந்நடவடிக்கை அரசின் தேர்தல் நாடகம்போல் தெரிகிறது!
பொறுத்திருந்து பார்ப்போம், எது உண்மை நிலை என்று!
100 பதிவுகளைக் கடந்த அருணுக்கும் வாழ்த்துகள்!
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டாஸ் மாக் கடையே மூடலாமா வேண்டாமா - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டாஸ் மாக் கடைக்கு போவதை மறக்க…
» விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
» இரண்டு முறை டாஸ் போடுறாங்களே…!
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
» டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...
» விண்டோஸ்(Windows) , மாக்(Mac) விளக்கம் தேவை !
» இரண்டு முறை டாஸ் போடுறாங்களே…!
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
» டாஸ் மாக்களில் இது போன்று உள்ளே வைக்கலாமே...
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|