ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

+3
செரின்
ரூபன்
சிவா
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by சிவா Mon 20 Jul 2009 - 10:09

First topic message reminder :

கொச்சி : பணக்காரர் போல் வேடமிட்டு இந்தியா வரும் மாலத்தீவு தாத்தாக்கள் கேரள, தமிழக பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றுகின்றனர்.


இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. இந்த நாட்டைச் சேர்ந்த பலரும் கல்வி, மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருவது வழக்கம். இதற்காக அவர்கள் வருவது கேரளாவுக்குதான்.


இவர்களில் பலர் இந்திய பெண்களை திருமணம் செய்வதற்காகவே இங்கு வருகின்றனர். ஏற்கனவே மாலத்தீவு பெண்ணை திருமணம் செய்துள்ள இவர்கள் 2வது திருமணத்துக்காக இந்தியா வருகிறார்கள்.

இதற்காக இல்லாத ஒரு நோய்க்கு சிகிச்சை பெறுவதாக கூறி விசா வாங்கிவிடுகின்றனர். இங்கு வந்ததும் பெயருக்கு எதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



கேரளாவில் உள்ள புரோக்கர்கள், இந்த தாத்தாக்களுக்கு இளம்பெண்களை பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். கேரளா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவ ட்டத்தைச் சேர்ந்த பல இளம் பெண்களை இப்படி மாலத்தீவு தாத்தாக்கள் திருமணம் செய்துள்ளனர். இந்த தாத்தாக்கள் குறிவைப்பது ஏழை குடும்பத்தை தான்.

தங்களை பெரும் பணக்காரர்கள் என்று கூறி அந்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். திருமணம் முடிந்து மாலத்தீவு செல்லும்போதுதான், தாத்தாவின் சுயரூபம் தெரியும். கோடீஸ்வரர் என்று கூறியவர் அங்கு ஓட்டாண்டியாக இருப்பார். இதுதவிர அவருக்கு ஏற்கனவே பெரிய குடும்பமும் இருக்கும்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பல பெண்கள் ஒரு சில மாதங்களிலேயே இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். இப்படிதான் மாலத்தீவை சேர்ந்த காது கேட்காத, கால்கள் ஊனமுற்ற 55 வயது ஆசாமி ஒருவர் தனக்கு சொந்தமாக 2 கப்பல்கள் இருப்பதாக புருடாவிட்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்தார்.

அங்கே போனதும்தான் அவர் சாதாரண மீனவர் என்று அந்த சிறுமிக்கு தெரிந்தது. குடும்ப கவுரவத்தை காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அந்த மீனவருடன் குடும்பம் நடத்திய அந்த பெண் சில ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிவிட்டார்.


பெண் குழந்தை பிறந்தால் குழந்தையோடு மனைவியையும் இந்தியாவுக்கு திரும்பி விடுகின்றனர். ஆண் குழந்தை பிறந்தால் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணை மட்டும் இந்தியாவுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்த மோசடியை தடுக்க நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரத்தில் உள்ள மாலத்தீவு துணை தூதரகத்துக்கு கேரள கிராம பஞ்சாயத்து ஒன்று முறையிட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Guest Mon 20 Jul 2009 - 21:32

sherin wrote:
மு௫கனடிமை wrote:பணம் நமக்கு அடிமையாக இருக்க வேண்டும்

நாம் பணத்திற்கு அடிமையாக இருக்க கூடாது

பணம் அளவுக்கு மீறி சேரும் பொழுது நிம்மதி எஸ்கப்பாகி விடுகிறது


இது பொழுது போகாமல் சொன்ன வசனமல்ல

பொழுதை பொன்னாக்கும் வசனம்

இது அனுபவத்தில் கண்டது


ஏன் முருகா ரொம்ப பணம் சேர்த்திட்டீங்களா...???

பணத்தை பிட்சை எடுத்தாவது சம்பாதித்து விடலாம்

ஆனால் குணத்தை அதாவது நல்ல மனமுள்ள மனிதர்களை சம்பாதிப்பதுதான்

அரிதாக இருக்கிறது


பணத்தை கண்டால் குணத்தை மாற்றிவிடுகிறார்கள்

பணம் நிலையற்றது

குணம் அழியாத செல்வம்
avatar
Guest
Guest


Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Guest Mon 20 Jul 2009 - 21:45

பணமுள்ள மனிதன் கூட அழிந்து விடுவான்

ஆனால் மனமுள்ள மனிதன் அழிவதில்லை

அப்படி அழிந்தாலும் அவன் புகழ் அழியாது
avatar
Guest
Guest


Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by amloo Mon 20 Jul 2009 - 23:32

இப்படியும் மனிதர்கள்!!!!!
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Guest Mon 20 Jul 2009 - 23:46

மாலத்தீவுல உள்ளவங்களைதானே சொல்றீங்க
avatar
Guest
Guest


Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by சிவா Mon 20 Jul 2009 - 23:47

இல்லை, இதுபோன்றோர் எங்கிருந்தாலும் அவர்களைச் சாடியுள்ளார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by நிலாசகி Mon 20 Jul 2009 - 23:49

நான் தாதா என்று வாசித்து விட்டேன்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by ரூபன் Mon 20 Jul 2009 - 23:50

சிவா wrote:இல்லை, இதுபோன்றோர் எங்கிருந்தாலும் அவர்களைச் சாடியுள்ளார்கள்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Guest Mon 20 Jul 2009 - 23:51

நிலாசகி wrote:நான் தாதா என்று வாசித்து விட்டேன்

ஆமா தருவாங்க :P
avatar
Guest
Guest


Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Guest Mon 20 Jul 2009 - 23:52

சிவா wrote:இல்லை, இதுபோன்றோர் எங்கிருந்தாலும் அவர்களைச் சாடியுள்ளார்கள்!


உள்குத்து இருக்கும்னு அப்பவே நெனச்சேன் :P
avatar
Guest
Guest


Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by ரூபன் Mon 20 Jul 2009 - 23:52

எதோ உள்குத்து இல்லை இல்லை வெளிக்குத்தாகவே இருக்கிறது சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள் - Page 2 Empty Re: மாலத்தீவு தாத்தாக்கள் வலையில் சிக்கி தவிக்கும் தமிழ் பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum