ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by அருண் Thu Jul 29, 2010 2:04 pm

வேலாயுதம் படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் படத்தின் பரபரக்கும் கதை என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. முதன் முதலாக டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா ஆகியோர் நடிக்கிறார்கள். கதைப்படி, தமிழ்நாட்டில் இருக்கும் ஏழுகோடி பேர்களில் ஒருவனாக இருக்கும் விஜய், அந்த ஏழுகோடி மக்களுக்கும் ரியல் சூப்பர் ஹீரோவாக விஸ்வரூபம் எடுப்பாராம். அணு அளவுக்கு சிறியவனாக இருக்கும் நாயக‌னை, வில்லன் கூட்டம் சீண்டிப் பார்க்கும்‌போது அவன் தீய சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக எப்படி மாறுகிறான் என்பது விறுவிறுப்பான கதையாம். அறிமுக நாயகி ஹன்சிகா மோத்வானி பாவாடை தாவணியில் நடிக்கவுள்ளார், என்று சொல்லும் ‌படத்தின் டைரக்டர் ஜெயம்ராஜா, இந்த படம் எம்ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை படம் மாதிரியான விறுவிறுப்பு மற்றும் சுறுசுறுப்பாக இருக்கும், என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 2:09 pm

அப்போ கண்டிப்பா இந்த படத்திலும் விஜயோட காமெடி இருக்கும்னு சொல்லுங்க........ வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 168300

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by அருண் Thu Jul 29, 2010 3:10 pm

பிளேடு பக்கிரி wrote:அப்போ கண்டிப்பா இந்த படத்திலும் விஜயோட காமெடி இருக்கும்னு சொல்லுங்க........ வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 168300
கண்டிப்பாக இதில் விஜய் தான் காமெடி பண்ணுகிறார்.....இன்னொரு தகவல்...
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by balakarthik Thu Jul 29, 2010 3:15 pm

அட விஜய் படத்துல என்னைக்கு கதை இருந்தது அவரு படத்துக்கு கொஞ்சம் சதையும் , பான்பராக் ரவியும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by அருண் Thu Jul 29, 2010 3:20 pm

balakarthik wrote:அட விஜய் படத்துல என்னைக்கு கதை இருந்தது அவரு படத்துக்கு கொஞ்சம் சதையும் , பான்பராக் ரவியும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அவருக்கு காமெடி பண்ண ஆளு இல்லையம் நீங்க போறிங்கள.....பாலா...
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by balakarthik Thu Jul 29, 2010 3:24 pm

arun_vzp wrote:
balakarthik wrote:அட விஜய் படத்துல என்னைக்கு கதை இருந்தது அவரு படத்துக்கு கொஞ்சம் சதையும் , பான்பராக் ரவியும் போதும் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அவருக்கு காமெடி பண்ண ஆளு இல்லையம் நீங்க போறிங்கள.....பாலா...

நான் போனா அவரு காமடியனா ஆகிடுவாரு பரவைல்லையா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by அருண் Thu Jul 29, 2010 3:26 pm

balakarthik wrote:

அப்படிப்பட்ட ஆளு தான் தேடிக்கிட்டு இருக்காராம்.....பாலா ஜாலி ஜாலி ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by balakarthik Thu Jul 29, 2010 3:29 pm

அப்போ ஒரு ஹீரோவ தேடுறாங்கன்னு சொல்லுங்க நான் போலாம் ஆனா எனக்கு தான் அரசியல் தெரியாதே

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by அருண் Thu Jul 29, 2010 3:34 pm

அரசியல் தெரியலன கவலப்படதிங்க நாங்க சிக்ஸ் month course எடுக்குறோம் ஜஸ்ட் month Rs10000 ஒன்லி உடனே joint பண்ணுக....
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by balakarthik Thu Jul 29, 2010 3:40 pm

arun_vzp wrote:
அரசியல் தெரியலன கவலப்படதிங்க நாங்க சிக்ஸ் month course எடுக்குறோம் ஜஸ்ட் month Rs10000 ஒன்லி உடனே joint பண்ணுக....

ஏதாவது டிஸ்கவுண்டு இருக்கா

ஈகரை தமிழ் களஞ்சியம் வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்! Empty Re: வேலாயுதம் படத்தின் கதை! புதிய தகவல்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum