புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
1 Post - 14%
Manimegala
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
11 Posts - 4%
prajai
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
9 Posts - 4%
Jenila
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
4 Posts - 2%
Rutu
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
2 Posts - 1%
jairam
எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_m10எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'


   
   
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Jul 29, 2010 12:24 am

எந்திரன்' படத்தை பற்றி ஒருபுறம் பரப்பரப்பான செய்திகள் வெளியாகும், அதே
சமயத்தில் அச்செய்தியை விட 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை பற்றிய
பரபரப்பு கோடம்பாக்கத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. இப்படத்தில் முதலில்
நடிக்க ஒப்புக்கொண்ட விஜய் பிறகு தயக்கம் காட்டியதும், பிறகு ஷங்கர்
இப்படத்தை இயக்குவதாக அறிவித்த பிறகு, விஜய் இதில் கண்டிப்பாக நடிப்பதாக
தெரிவித்தது தெரிந்ததே.

இன்னும் தெரியப்படாத சில செய்திகளில் ஒன்று,
யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைப்பது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையின்
மூலம் தனது படங்களை மெறுகேற்றிய ஷங்கர், 'அந்நியன்' படத்தின் மூலம் ஹாரிஸ்
ஜெயராஜுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார். இப்போது யுவன்சங்கர் ராஜாவுக்கு
அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அதுமட்டும் இன்றி சத்யராஜ் இந்த
படத்தில் பேராசிரியராக நடிக்கவும் சம்மதித்திருக்கிறாராம் (அப்போது
மாணவர்களுக்கு பதிலா பேராசிரியர் லொல்லு பண்ணுவாரோ).

ஷங்கர் முதன்
முதலாக ரீமேக் படம் ஒன்றை இயக்குகிறார். யுவன்சர்கர் ராஜா ஷங்கரின்
படத்திற்கு இசையமைக்கிறார். என பல பரபரப்புகளை ஏற்படுத்திய '3 இடியட்ஸ்'
தற்போது முடிவாக வேண்டிய ஒன்று அந்த 3 இடியட்ஸ் யார்? யார்? என்பதுதான்.

விஜய்,
அமீர்கான் நடித்த வேடத்தில் நடிப்பார் என்பது கிட்டதட்ட உறுதியான விசயம்
என்றாலும், மற்றொரு வேடத்தில் சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது (அவர்
அஜீத் ரசிகராச்சே, இந்த படத்திலே அஜீத் போஸ்டர காட்டவேண்டும் என்று
அடம்பிடிச்சாறுனா) இருப்பினும் மாதவன் நடிச்ச வேடத்தில் யார் நடிப்பது
என்பதுதான் இன்னும் புரளியாகக்கூட வெளிவராத செய்தியாக இருக்கிறது.

எது
எப்படியோ 'எந்திரன்' இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு '3 இடியட்ஸ்' தமிழ்
ரீமேக்கை பற்றி எதாவது உறுதியான செய்தி வரும் என்று நம்பலாம்.

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Thu Jul 29, 2010 12:26 am

எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  300136 யுவன்சர்கர் ராஜா எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  300136

எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Icon_eek விஜய், எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  Icon_eek

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jul 29, 2010 1:57 am

எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 6:34 am

அமீர் கான் நடித்த கரக்டர் எப்படி விஜய் இனால் நடிக்க முடியும் ? அமீர் கான் கரக்டருக்கு நடிப்பு தேவை யோசிங்கப்பா ஷங்கர் ஒன்னும் புரியல



thiva
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Jul 29, 2010 7:26 am

திவா wrote:அமீர் கான் நடித்த கரக்டர் எப்படி விஜய் இனால் நடிக்க முடியும் ? அமீர் கான் கரக்டருக்கு நடிப்பு தேவை யோசிங்கப்பா ஷங்கர் ஒன்னும் புரியல

அது சரிதான் .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 8:01 am

அதுக்கெல்லாம் சரியானவர் நடிப்புத் திலகம் ரஜினி தான்யா..ஹி..ஹி..ஹீ ஜாலி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Thu Jul 29, 2010 8:57 am

gunashan wrote:அதுக்கெல்லாம் சரியானவர் நடிப்புத் திலகம் ரஜினி தான்யா..ஹி..ஹி..ஹீ ஜாலி
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



thiva
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 29, 2010 9:39 am

ப்ரியதர்ஷி wrote:
திவா wrote:அமீர் கான் நடித்த கரக்டர் எப்படி விஜய் இனால் நடிக்க முடியும் ? அமீர் கான் கரக்டருக்கு நடிப்பு தேவை யோசிங்கப்பா ஷங்கர் ஒன்னும் புரியல

அது சரிதான் .... சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383 எந்திரன்' படத்தை மிஞ்சும் '3 இடியட்ஸ்'  359383

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 9:55 am

என்னயா திவா... நடிப்புத்திலகம் ரஜினினு சொன்னதுக்காக
மண்டைய செவுத்துல மோதிக்கிட்டு இருக்கீங்க...பார்த்து மாமு மண்டை தெரிச்சிடப் போவுது. நன்றி ஆறுதல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக