ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா

3 posters

Go down

வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா Empty வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா

Post by அருண் Thu Jul 29, 2010 2:00 pm

கோலிவுட்டில் வெற்றிக் கொடி நாட்டிய த்ரிஷா, கட்டாமிட்டா படத்தின் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார். முதல் படத்திலேயே அம்மணி வெற்றி நாயகியாகி விட்டார். தன்னை தமிழில் நாயகியாக அறிமுகப்படுத்திய டைரக்டர் ப்ரியதர்ஷன் கேட்டுக் கொண்டதின் பேரில் இந்தியில் நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. கட்டா மிட்டா படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக அக்ஷைகுமார் சாதாரண வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வெளியான மூன்று நாட்களில் வசூல் சாதனை படைத்துள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.30 கோடியாகும். படம் வெளிவருவதற்கு முன்பே விற்பனை உரிமை வகையில் ரூ.48 கோடிக்கு விலைபோனது. திரையிடப்பட்ட மூன்று நாட்களில் ரூ.20கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த வெற்றி தனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருவதாக த்ரிஷா கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ் ரசிகர்கள் என்னை ரசித்ததைப் போலவே இந்தி ரசிகர்களும் ரசிக்கிறார்கள். இந்த படத்தின் வெற்றி எனக்கு இந்தியில் நல்ல பிளாட்பார்ம் அமைத்து கொடுத்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வெற்றியை தொடருவேன், என்றார். படத்தின் நாயகன் அக்ஷய் அளித்துள்ள பேட்டியில், எனது விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. படத்தில் என்னுடன் உழைத்த அத்தனைபேருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒவ்வொருவரும் சிறந்த முறையில் தனது உழைப்பை வெளிபடுத்தியிருக்கிறார்கள். சாதாரண குடும்பத்தினருக்கு ஏற்ற வகையில், குடும்ப பாங்கான படத்தை பிரியதர்ஷன் எடுத்துள்ளார், என கூறியுள்ளார்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா Empty Re: வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா

Post by balakarthik Thu Jul 29, 2010 2:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா Empty Re: வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 3:43 pm

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா Empty Re: வசூலை குவிக்கும் கட்டா மிட்டா! உற்சாகத்தில் த்ரிஷா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum