ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

+2
kalaimoon70
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by ரபீக் Thu Jul 29, 2010 10:42 am

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி என்று அத்தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட முதல்வர், இப்போதைக்கு அமைச்சர் பதவியில் நீடிக்குமாறும், அவசரப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பதவியில் ஆரம்பத்திலிருந்தே அழகிரி விருப்பமில்லாமல்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசியலில் அவருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முட்டல் மோதல் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அழகிரியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் முதல்வர்.

இருப்பினும் அழகிரிக்கு டெல்லியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினை காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்திற்கும் பெரும்பாலும் போவதில்லை. மாநில அரசியல் மீதுதான் அவருக்கு அதிக நாட்டம் உள்ளது.

மேலும், மு.க.ஸ்டாலினை கட்சித் தலைமைப் பதவிக்கு உயர்த்துவதையும் அழகிரி நேரடியாகவே எதிர்த்து வருகிறார். கட்சித்தலைவர் பதவிக்கு கருணாநிதியைத் தவிர தகுதியானவர் யாரும் கிடையாது. கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி வைத்தால் நான் நிச்சயம் நிற்பேன் என பகிரங்கமாகவே அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 10:45 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 29, 2010 10:56 am

நன்றிநன்றிநன்றிநன்றிநன்றி
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by உதயசுதா Thu Jul 29, 2010 11:05 am

ஆமாம் ஆமாம், இந்த மங்குனி மத்திய அமைச்சர் அங்க இருந்து எதுவும் செய்யப்போவதில்லை.அதற்கு மதுரையில் இருந்தோமா நாலு பத்திரிகை ஆபிசுகளை கொளுத்தினோமா
கட்ட பஞ்சாயத்து செய்தொமான்னு இருக்கலாம். ஆங்கிலமே தெரியாத ஆளு மத்திய அமைச்சர், ரசாயனம்ன்னா என்னான்னு கேக்குற ஆளு எல்லாம் ரசாயன துறை அமைச்சர். நம் நாட்டில் மட்டும்தான் இந்த கொடுமை எல்லாம் நடக்கும்.


மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Yமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Hமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by gunashan Thu Jul 29, 2010 11:09 am

சரியாச் போட்டீங்க உதயசுதா...
மண்ணாங்கட்டியெல்லாம் மத்திய அமைச்சரானா தமிழ்நாடு உறுப்புடும். என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by செந்தில் Thu Jul 29, 2010 11:40 am

மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? 838572


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by உதயசுதா Thu Jul 29, 2010 11:45 am

[quote="செந்தில்"]மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? 838572[/கியோட்
எந்த மக்களுக்கு,நாட்டு மக்களுக்கா, தன்னோட மக்களுக்கா


மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Yமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Hமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by gunashan Thu Jul 29, 2010 11:48 am

நடக்கப்போவத யாரும் தடுக்க முடியாது....
தலவர தப்பா சொல்லாதீங்க.....தலைவர தப்பா சொல்லாதீங்க...
சிரிப்பு....சிரிப்பா....வருதையா செந்தில்......
ஹி....ஹி....ஹீ பைத்தியம் ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by செந்தில் Thu Jul 29, 2010 11:49 am

[quote="உதயசுதா"]
செந்தில் wrote:மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? 838572[/கியோட்
எந்த மக்களுக்கு,நாட்டு மக்களுக்கா, தன்னோட மக்களுக்கா


தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by உதயசுதா Thu Jul 29, 2010 11:55 am

[quote="செந்தில்"][quote="உதயசுதா"]
செந்தில் wrote:மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? 838572[/கியோட்
எந்த மக்களுக்கு,நாட்டு மக்களுக்கா, தன்னோட மக்களுக்கா


தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....[
டே கொய்யால தமிழ் செம்மொழின்னு உனக்கு தெரியும்,எனக்கு தெரியும் தமிழக மக்களுக்கு தெரியும்.வெளிநாட்டுல இருந்து வர்றவனுக்கு தெரிய்மாடா
இவர் ரசாயன துறை அமைச்சர்ன்னு அவனுகளுக்கு அறிமுகம் செய்து வச்சா
இவர் சும்மா இளிச்சுக்கிட்டு நின்னா நம்ம நாட்டுக்கு அவமானம்தானே


மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Yமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Aமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Sமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Uமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Dமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Hமத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்? Empty Re: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum