ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

+2
gunashan
ரபீக்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ரபீக் Thu Jul 29, 2010 12:12 pm

First topic message reminder :

இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது குறித்து ராம்புகவெல கூறுகையில், அதிபர் ராஜபக்சே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ராஜபக்சேசவின் இந்த வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி அனுப்பப்படுகிறார். முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக அல்ல என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ராஜா Thu Jul 29, 2010 2:16 pm

gunashan wrote:என்னயா ராஜா, என்னோட ரெண்டு காதையும் அறுத்து சூப் போட்டு குடிக்கப் போறீங்களாக்கும்.... கூடாது கூடாது
சும்மா ஒரு விளையாட்டுக்கு சொன்னேன் ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Icon_lol
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 2:18 pm

ராஜா wrote:
gunashan wrote:இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே

ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:
நான் இன்னும் சொல்லி முடிக்கலியே ,
இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே , நம்ம குணாஷன் காது ரெண்டும் அருத்துருக்கலாம் (இப்படி தான் சொல்ல வந்தேன் ) ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 755837

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 168300 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 168300 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 168300 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 168300 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 168300



ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by சபீர் Thu Jul 29, 2010 3:01 pm

ராஜா wrote:
சபீர் wrote:
gunashan wrote:இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே
ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:
அவர்தானே மகிந்தையின் ஆளாச்சே அவர் தப்பான முடிவுக்கு போகவே மாட்டார் என நினைக்கிறேன்.
விலை போவதற்கு நான் ஒண்ணும் துரோகியோ அல்லது சந்தர்ப்பவாதியோ அல்ல
ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 102564 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 102564 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 102564 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 102564 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 102564




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by gunashan Thu Jul 29, 2010 3:16 pm

சபீர், ஒரு பெரிய உண்மய போட்டு உடைச்சிட்டீங்களே,..
ராஜா மகிசாசுர மட மகிந்தையின் ஆளா...
அதனாலதான் தமிழ் நாட்டுல இருக்க பயந்துகிட்டு கத்தாருக்கு ஓடிட்டாரோ... பிளேடு பக்கிரிய கூட்டிக்கிட்டு நான் அங்க வரன்...
ராஜாவுக்கு பிளேடு போடறதே சரி..
:joker:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை - Page 2 Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum