ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

+2
gunashan
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ரபீக் Thu Jul 29, 2010 10:42 am

இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதால் அவரை பிரதமர் இலங்கைக்கு அனுப்பவில்லை என்றார்.

இலங்கையில் தமிழர் பகுதிகளைப் பார்வையிட இந்தியப் பிரதிநிதி அனுப்பப்பட உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அங்கு அனுப்பப்படுவார். அவர் அங்குள்ள இந்திய தூதரக மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியப் பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து வருவார் என்று பிரதமர் தெரிவித்திருந்ததாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.

இது குறித்து ராம்புகவெல கூறுகையில், அதிபர் ராஜபக்சே டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தபோது, இந்தியப் பிரதிநிதி இலங்கை வந்து அகதி முகாம்களை பார்வையிடுவதை இலங்கை அரசு வரவேற்கிறது என்று தெரிவித்திருந்தார்.

ராஜபக்சேசவின் இந்த வேண்டுகோளை ஏற்றே இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதி அனுப்பப்படுகிறார். முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக அல்ல என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by gunashan Thu Jul 29, 2010 10:53 am

இதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. தமிழ்நாட்டு அரசியல் தாத்தாவுக்கு டெல்லியில் அதிகாரம் போச்சு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
உலக தமிழர்கள் அனைவருக்கும் வெட்கக் கேடு..
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jul 29, 2010 10:55 am

தமிழக முதலமைச்சர் கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு நார்வே, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறைகூவல் விடுத்துள்ளது இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் http://athirvu.com/
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by gunashan Thu Jul 29, 2010 10:59 am

தமிழக முதலமைச்சர் கருணாநிதி குடும்பம் தயாரிக்கும் திரைப்படங்களை உலகத் தமிழர்கள் புறக்கணிக்குமாறு நார்வே, சுவிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா நாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் அறைகூவல் விடுத்துள்ளது இது தொடர்பாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் http://athirvu.com/

அங்கே எல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்கள்...
தமிழ்நாட்டில்.........???


என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ராஜா Thu Jul 29, 2010 11:57 am

ரபீக் wrote:இலங்கை அதிபர் ராஜபக்சே கேட்டுக்கொண்டதால் தான் இந்தியப் பிரதிநிதி இலங்கைக்கு வர உள்ளார் என்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் கெகலிய ராம்புகவெல கூறியுள்ளார்.

மேலும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு இந்திய அதிகாரி அனுப்பப்படுவதாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை இலங்கை அரசு மறுத்துள்ளது.
இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை 56667 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை 56667 ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை 56667 ... சேச்சே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by gunashan Thu Jul 29, 2010 12:01 pm

இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே

ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ராஜா Thu Jul 29, 2010 12:07 pm

gunashan wrote:இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே

ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:
நான் இன்னும் சொல்லி முடிக்கலியே ,
இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே , நம்ம குணாஷன் காது ரெண்டும் அருத்துருக்கலாம் (இப்படி தான் சொல்ல வந்தேன் ) ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை 755837
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by gunashan Thu Jul 29, 2010 12:14 pm

என்னயா ராஜா, என்னோட ரெண்டு காதையும் அறுத்து சூப் போட்டு குடிக்கப் போறீங்களாக்கும்.... கூடாது கூடாது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by சபீர் Thu Jul 29, 2010 12:17 pm

gunashan wrote:இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே

ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:

அவர்தானே மகிந்தையின் ஆளாச்சே அவர் தப்பான முடிவுக்கு போகவே மாட்டார் என நினைக்கிறேன்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by ராஜா Thu Jul 29, 2010 12:44 pm

சபீர் wrote:
gunashan wrote:இப்படி ஒரு பொழைப்பு போழைக்குறதுக்கு ... சேச்சே
ராஜா, அதுக்காக நீங்க ஏதும் தப்பான முடிவ எடுத்திடாதீங்க....
:suspect:
அவர்தானே மகிந்தையின் ஆளாச்சே அவர் தப்பான முடிவுக்கு போகவே மாட்டார் என நினைக்கிறேன்.
விலை போவதற்கு நான் ஒண்ணும் துரோகியோ அல்லது சந்தர்ப்பவாதியோ அல்ல
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை Empty Re: ராஜபக்சே சொல்லியே இந்திய பிரதிநிதி வருகிறார்: இலங்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» இலங்கை விவகாரங்களை கவனிக்க சிறப்பு பிரதிநிதி : இந்திரா பாணியில் பிரதமர் மோடி நடவடிக்கை
» பாகிஸ்தான் அதிபர் இலங்கை வருகிறார்
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum