ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

+2
kalaimoon70
நிசாந்தன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by நிசாந்தன் Thu Jul 29, 2010 10:39 am

வெளிநாட்டிலுள்ள தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக, விஜய்யின் ‘காவல் காதல்’ படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளது. இதில் 30 தமிழ் அமைப்புகள் உள்ளன. இலங்கைக்கு செல்லும் தமிழ் நடிகர் நடிகைகளின் படங்களை அமெரிக்காவில் திரையிட விடமாட்டோம் என கூட்டமைப்பு முடிவெடுத்துள்ளது. பிரிட்டன், கனடா தமிழ் அமைப்புகளும் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் நடிகர்கள் நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி கூறுவது தவறு என மற்றொறு தரப்பு கூறுகிறது. இந்த விடயத்தில் புலம் பெயர் தமிழர்கள் தலையிட்டு, இலங்கை செல்லும் நடிகர், நடிகைகளின் படங்களை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். முதல் கட்டமாக அசின் நடித்து வெளியாகவுள்ள படத்தை புறக்கணிப்போம் என அமெரிக்க தமிழ் அமைப்புகளின் தலைவர் பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் சித்திக் இயக்கும் படம் ‘காவல் காதல்’. இதில் அசின் நடித்துள்ளார். தமிழ் படங்கள் வெளிநாடுகளில் அதிக வசூல் ஈட்டுகின்றன. இந்நிலையில், தமிழ் அமைப்புகளின் முடிவால் விஜய் படத்தை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by kalaimoon70 Thu Jul 29, 2010 10:40 am

நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by gunashan Thu Jul 29, 2010 10:45 am

அவங்களுக்கு உள்ள உணர்வு கூட தமிழ் நாட்டு அரசியல் தாத்தாகிட்ட இல்லையேப்பா நிசாந்தன். நான் என்ன செய்ய.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:19 pm

gunashan wrote:அவங்களுக்கு உள்ள உணர்வு கூட தமிழ் நாட்டு அரசியல் தாத்தாகிட்ட இல்லையேப்பா நிசாந்தன். நான் என்ன செய்ய.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  359383 விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  359383 விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  359383 பாவம் விஜய்



விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by gunashan Thu Jul 29, 2010 12:22 pm

பிளேடு,...பாவம் விஜய் அல்ல.
தமிழ் நாட்டு மக்கள் ஐயா...அதுல நீங்களும் ஒரு ஆளையா....
:suspect: நலமா நண்பா. பிளேட்ட தீட்டியாச்சா.?... சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:25 pm

gunashan wrote:பிளேடு,...பாவம் விஜய் அல்ல.
தமிழ் நாட்டு மக்கள் ஐயா...அதுல நீங்களும் ஒரு ஆளையா....
:suspect: நலமா நண்பா. பிளேட்ட தீட்டியாச்சா.?... சியர்ஸ்

நலம் நண்பா......... நீங்கள் எப்படி இருக்கீங்க? விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Icon_lol



விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by gunashan Thu Jul 29, 2010 12:27 pm

நல்லா இருக்கேன் நண்பா...
மதியம் சாப்பாடு முடிச்சாச்சா..? 🐰
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:29 pm

gunashan wrote:நல்லா இருக்கேன் நண்பா...
மதியம் சாப்பாடு முடிச்சாச்சா..? 🐰

என்ன கொடுமை சார்... ஆபீசிற்கு இப்போ தான் வந்தேன்.. இங்கு டைம் 10 தான்.... சவுதி டைம்



விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by ப்ரியா Thu Jul 29, 2010 12:36 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:நல்லா இருக்கேன் நண்பா...
மதியம் சாப்பாடு முடிச்சாச்சா..? 🐰

என்ன கொடுமை சார்... ஆபீசிற்கு இப்போ தான் வந்தேன்.. இங்கு டைம் 10 தான்.... சவுதி டைம்
பக்கிரி எப்பவாவது உங்கட சொந்த மணிக்கூட கையில கட்டி இருக்கீங்களா ..நான் நினைக்கிறேன் அமேரிக்கா காரண்ட மணிக்கூட பிளேடு போட்டிருப்பீங்க அதுதான் ஆபீசு லேட்டு ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:38 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:நல்லா இருக்கேன் நண்பா...
மதியம் சாப்பாடு முடிச்சாச்சா..? 🐰

என்ன கொடுமை சார்... ஆபீசிற்கு இப்போ தான் வந்தேன்.. இங்கு டைம் 10 தான்.... சவுதி டைம்
பக்கிரி எப்பவாவது உங்கட சொந்த மணிக்கூட கையில கட்டி இருக்கீங்களா ..நான் நினைக்கிறேன் அமேரிக்கா காரண்ட மணிக்கூட பிளேடு போட்டிருப்பீங்க அதுதான் ஆபீசு லேட்டு ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

ஏன்... இப்படி புப்ளிக் ல சொல்லற? நேத்து தானே உனக்கு ஒரு வாட்ச் கொடுத்தேன் விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  440806



விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்  Empty Re: விஜய்யின் காவல் காதல் திரையிடுவதில் சிக்கல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum