புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தின் வருமான வரி இலக்கு ரூ.28 ஆயிரம் கோடி : வரி செலுத்துவதில் "தினமலர்' முதலிடம்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
சென்னை : ""தமிழகத்தில் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி
வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 22 சதவீத அளவுக்கு வரி
வசூலாகியுள்ளது. வருமான வரியைத் தாக்கல் செய்ய வசதியாக, 40 சிறப்பு
கவுன்டர்கள் துவக்கப்பட்டுள்ளன,'' என்று, வருமான வரித்துறை முதன்மை
கமிஷனர் பிரேமா மாலினி வாசன் தெரிவித்தார்.
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகமான ஆயகர் பவனில், சம்பளதாரர்கள்
மற்றும் தணிக்கை கணக்கிற்கு உட்படாதவர்கள், தங்களது வருமான வரியைத்
தாக்கல் செய்ய வசதியாக, சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமைத் துவக்கி
வைத்து, வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் பிரேமா மாலினி வாசன் கூறியதாவது:
வருமான வரியைத் தாக்கல் செய்ய வரும் 31ம் தேதி கடைசி நாள். சம்பளதாரர்கள்
தங்களது வரி ரிட்டர்ன் செய்து கொள்ள வசதியாக, நான்கு நாட்கள், 40 சிறப்பு
கவுன்டர்கள் செயல்படும். மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்
தனி கவுன்டர்கள் உள்ளன. தாம்பரம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு
வரி தாக்கல் செய்யலாம்; அங்கும் வரி தாக்கல் செய்யலாம். வரி செலுத்துவோர்
தங்களது கணக்குகளை சரி செய்து கொள்ள வசதியாக, இரண்டு வங்கிகளின் சேவை மையம்
இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நான்கு லட்சம் பேர் இந்த சிறப்பு
கவுன்டர்களை பயன்படுத்திக் கொண்டனர். நடப்பாண்டில் 28 ஆயிரத்து 180 கோடி
ரூபாய் தமிழகத்தில் வருமான வரி வசூலிக்க, பட்ஜெட் போடப்பட்டுள்ளது. இதுவரை,
5,200 கோடி ரூபாய்க்கு மேல், 22 சதவீத அளவுக்கு வருமான வரி வசூல்
ஆகியுள்ளது. நான்கு நாட்களில் இரண்டரை லட்சம் பேர் வருவர் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வசூலில், 2008-09ம் ஆண்டு மற்றும் அதற்கு முன் திரும்ப பெறக்
கூடிய(ரீ-பண்ட்) சூழல் இருந்தால், ஆகஸ்ட் 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி
வரை இரண்டு வாரங்களுக்குள் சரிபார்த்துக் கொள்ளலாம். அவ்வாறு வரும் போது
ஒரிஜினல் சான்றுகளைக் கொண்டு வரவேண்டும். வருமான வரி தொடர்பாக 2,200க்கும்
மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. கம்ப்யூட்டர் குறைபாடு உள்ளிட்ட சில
பிரச்னைகளால் இந்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை
எடுக்கப்படும். இவ்வாறு பிரேமா மாலினி வாசன் தெரிவித்தார். சென்னை
மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வருமான வரித்துறை
அலுவலகங்களில், வருமான வரித் தாக்கல் செய்யும் கடைசிநாளான வரும் 30ம் தேதி
வரை சிறப்பு கவுன்டர்கள் செயல்படவுள்ளன.
"தினமலர்' முதலிடம்: வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் பிரேமா
மாலினி வாசன் கூறும்போது, ""அதிக வருமான வரி செலுத்துவதில் கம்பெனி சாராத
கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில், "தினமலர்' முதலிடம் பெற்றுள்ளது.
கம்பெனி சார்ந்த நிறுவனம் வரிசையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அதிக வருமான
வரி செலுத்தியுள்ளது,'' என்றார்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1