புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
40 Posts - 63%
heezulia
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
19 Posts - 30%
mohamed nizamudeen
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
2 Posts - 3%
viyasan
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
232 Posts - 42%
heezulia
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
216 Posts - 39%
mohamed nizamudeen
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_lcapமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_voting_barமழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை வேண்டி 1,008 குடம் அணை நீரால் அபிஷேகம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Thu Jul 29, 2010 9:53 am

சத்தியமங்கலம்: மழை வேண்டி, பவானிசாகர் அணையில் இருந்து 1,008 குடம்
தண்ணீர் எடுத்து வந்து, அணையின் மேல் இருக்கும் விநாயகருக்கு அபிஷேகம்
நடந்தது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள பவானிசாகர் அணை,
தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணை. ஈரோடு, கரூர் மாவட்டங்களில் 2.5 ஏக்கர்
நிலம் பாசனம் பெறுகிறது. ஆண்டுதோறும், ஜூன், ஜூலை மாதங்களில் நீலகிரி
மற்றும் கேரள மலைப்பகுதியில் பெய்யும் மழை நீரால், அணை நிரம்புகிறது.
நடப்பாண்டு பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை
பெய்யாததால், அணைக்கு சொற்ப அளவு தண்ணீரே வருகிறது. அதேவேளை, அணையில்
இருந்து, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் பாசன
கால்வாய்களில் திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பதால், அணையில்
நீர்மட்டம் நாளுக்கு நாள் கீழ்நோக்கி சென்று கொண்டுள்ளது.வழக்கமாக ஆகஸ்ட்
மாதம் அணை நிரம்பி, 1.5 லட்சம் ஏக்கர் பாசனம் கொண்ட கீழ்பவானி கால்வாய்க்கு
ஆகஸ்ட் 15ம் தேதி நீர் திறக்க வேண்டும். சென்றாண்டு இதேநேரத்தில்,
பவானிசாகர் அணை நீர்மட்டம் 79.82 அடியாக இருந்தது. 16 டி.எம்.சி., தண்ணீர்
இருந்தது. நேற்று, அணையின் நீர்மட்டம் 73.25 அடியாக உள்ளது. 12.4
டி.எம்.சி., தண்ணீர் மட்டுமே உள்ளது.அணையில் நீர்மட்டம் குறைவாக இருக்கும்
காலங்களில், அணையின் மேற்பகுதியில் இருக்கும், ஸ்ரீசாகர் விநாயகருக்கு,
1,008 குடம் அணை நீரால் பொதுப்பணித்துறையினர் அபிஷேகம் செய்வர்.
சென்றாண்டும் அபிஷேகம் நடந்தது; 2.5 லட்சம் கன அடி தண்ணீர் வரத்தாகி,
பவானிசாகர் அணை வரலாற்று சாதனை படைத்தது.
நேற்றும், 1,008 குடம் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. காலை 9 மணிக்கு
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அணையில் குவிந்தனர். அணைக்குள் இருந்து மேல்
மட்டம் வரை வரிசையாக நின்று, அணை நீரை குடங்களில் ஒருவர் கை மாற்றி ஒருவர்
எடுத்து வந்தனர். ஸ்ரீசாகர் விநாயகருக்கு 1,008 குடம் அபிஷேகம், அலங்கார
பூஜை நடந்தது. அப்போது, அணைப்பகுதியில் சாரல் மழை பெய்தது பக்தர்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
பவானிசாகர் எம்.எல்.ஏ., சுப்பிரமணியம் பூஜையை
துவக்கி வைத்தார். கோவை மண்டல பொதுப்பணித்துறை தலைமை இன்ஜினியர்
பஞ்சநாதன், கண்காணிப்பு பொறியாளர் சம்பத்குமார், பவானிசாகர் அணை
செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி கோட்டப் பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன்,
ராஜூ மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:05 am

என்னயா கனி, தமிழ் நாட்டுல ஒவ்வொரு வீட்டிலேயும் பம்ப் செட் பூட்டி நிலத்து நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்துப்புட்டீங்க. அப்புறம் எப்படியா தண்ணி இருக்கும். குடத்து தண்ணியை ஊத்துனா மழை வந்திருமோ என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது முதல்ல வீட்டுக்கு நாலு மரம் நட்டு வையுங்கப்பா. மழை தானா வரும். ஆண்டவனே லோகம் ரொம்ப கெட்டுப் போச்சுப்பா..
சிப்பு வருது தூக்கம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Thu Jul 29, 2010 10:25 am

தோழா நா என்னமோ மரத்த வெட்டுன மாதிரி சொல்றிங்களே????? அழுகை
ஆயிரம் பெரியார் வந்தாலும் இந்த மூடநம்பிக்கை மாறது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:27 am

பெரியார விடுங்கையா.. கனி, நீங்க எத்தன மரம் நட்டு வச்சிருக்கீங்க. நக்கல் நாயகம்

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Thu Jul 29, 2010 10:31 am

இது வரைக்கும் நா ஒரு மரதைத்தையும் வெட்டல 20 மரம் வச்சி இருக்கான் எங்க விட்டுக்கு பின்பக்கம் இது எதோ பெருமைக்க சொல்ல மனச்ட்சிக்கு விரோதம் இல்லாம சொல்றேன்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:40 am

ரொம்ப நல்லது கனி. நீங்க வாழ்க...உங்க மரங்கள் வாழ்க..
மழை வருது...மழை வருது குடை கொண்டு வா.......... நன்றி

ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Thu Jul 29, 2010 10:42 am

நீங்க எபுமே இப்டி தானா ?

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Jul 29, 2010 10:47 am

எப்படி ஐயா..? என்ன? என்ன?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக