புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி என்று அத்தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட முதல்வர், இப்போதைக்கு அமைச்சர் பதவியில் நீடிக்குமாறும், அவசரப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சர் பதவியில் ஆரம்பத்திலிருந்தே அழகிரி விருப்பமில்லாமல்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசியலில் அவருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முட்டல் மோதல் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அழகிரியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் முதல்வர்.
இருப்பினும் அழகிரிக்கு டெல்லியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினை காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்திற்கும் பெரும்பாலும் போவதில்லை. மாநில அரசியல் மீதுதான் அவருக்கு அதிக நாட்டம் உள்ளது.
மேலும், மு.க.ஸ்டாலினை கட்சித் தலைமைப் பதவிக்கு உயர்த்துவதையும் அழகிரி நேரடியாகவே எதிர்த்து வருகிறார். கட்சித்தலைவர் பதவிக்கு கருணாநிதியைத் தவிர தகுதியானவர் யாரும் கிடையாது. கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி வைத்தால் நான் நிச்சயம் நிற்பேன் என பகிரங்கமாகவே அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஆமாம் ஆமாம், இந்த மங்குனி மத்திய அமைச்சர் அங்க இருந்து எதுவும் செய்யப்போவதில்லை.அதற்கு மதுரையில் இருந்தோமா நாலு பத்திரிகை ஆபிசுகளை கொளுத்தினோமா
கட்ட பஞ்சாயத்து செய்தொமான்னு இருக்கலாம். ஆங்கிலமே தெரியாத ஆளு மத்திய அமைச்சர், ரசாயனம்ன்னா என்னான்னு கேக்குற ஆளு எல்லாம் ரசாயன துறை அமைச்சர். நம் நாட்டில் மட்டும்தான் இந்த கொடுமை எல்லாம் நடக்கும்.
கட்ட பஞ்சாயத்து செய்தொமான்னு இருக்கலாம். ஆங்கிலமே தெரியாத ஆளு மத்திய அமைச்சர், ரசாயனம்ன்னா என்னான்னு கேக்குற ஆளு எல்லாம் ரசாயன துறை அமைச்சர். நம் நாட்டில் மட்டும்தான் இந்த கொடுமை எல்லாம் நடக்கும்.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சரியாச் போட்டீங்க உதயசுதா...
மண்ணாங்கட்டியெல்லாம் மத்திய அமைச்சரானா தமிழ்நாடு உறுப்புடும்.
மண்ணாங்கட்டியெல்லாம் மத்திய அமைச்சரானா தமிழ்நாடு உறுப்புடும்.
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு..........
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
நடக்கப்போவத யாரும் தடுக்க முடியாது....
தலவர தப்பா சொல்லாதீங்க.....தலைவர தப்பா சொல்லாதீங்க...
சிரிப்பு....சிரிப்பா....வருதையா செந்தில்......
ஹி....ஹி....ஹீ
தலவர தப்பா சொல்லாதீங்க.....தலைவர தப்பா சொல்லாதீங்க...
சிரிப்பு....சிரிப்பா....வருதையா செந்தில்......
ஹி....ஹி....ஹீ
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
[quote="உதயசுதா"]
தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....
செந்தில் wrote:மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... [/கியோட்
எந்த மக்களுக்கு,நாட்டு மக்களுக்கா, தன்னோட மக்களுக்கா
தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="செந்தில்"][quote="உதயசுதா"]
தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....[
டே கொய்யால தமிழ் செம்மொழின்னு உனக்கு தெரியும்,எனக்கு தெரியும் தமிழக மக்களுக்கு தெரியும்.வெளிநாட்டுல இருந்து வர்றவனுக்கு தெரிய்மாடா
இவர் ரசாயன துறை அமைச்சர்ன்னு அவனுகளுக்கு அறிமுகம் செய்து வச்சா
இவர் சும்மா இளிச்சுக்கிட்டு நின்னா நம்ம நாட்டுக்கு அவமானம்தானே
செந்தில் wrote:மக்களுக்கு சேவை செய்ய முடியாத இந்த மானங்கெட்ட மந்திரி பதவியை என் தான தலைவர் துச்சமாக மதித்து ராஜினாமா செய்ய இருக்கிறார்.இத போயி தப்பா சொல்லிகிட்டு.......... [/கியோட்
எந்த மக்களுக்கு,நாட்டு மக்களுக்கா, தன்னோட மக்களுக்கா
தமிழ செம்மொழி ஆக்கியும் எங்க தலைவனை தமிழ்ல பேசக்கூடாதுன்னு சொன்னா இது என்னா நியாயம்.....[
டே கொய்யால தமிழ் செம்மொழின்னு உனக்கு தெரியும்,எனக்கு தெரியும் தமிழக மக்களுக்கு தெரியும்.வெளிநாட்டுல இருந்து வர்றவனுக்கு தெரிய்மாடா
இவர் ரசாயன துறை அமைச்சர்ன்னு அவனுகளுக்கு அறிமுகம் செய்து வச்சா
இவர் சும்மா இளிச்சுக்கிட்டு நின்னா நம்ம நாட்டுக்கு அவமானம்தானே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2