ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

5 posters

Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by velang Thu Jul 29, 2010 7:30 am



ஹலோ...ஹலோ....கொஞ்சம் இருங்க...என்னடா இவன் இப்போதான் பதிவுலகுக்கு வந்தான். இதற்குள் இவனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுட்டாங்களே என நினைக்கவேண்டாம்.இன்று நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். நாளையே நாம் நாடு போற்றும் பெரிய மனிதர்களாக மாறி நமக்காக சிறப்பு தபால்தலை வெளியிட்டால் எப்படி இருக்கும்.நமது கற்பனையை போட்டோஷாப் மூலம் செயல்படுத்தலாம். போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். இந்த ஸ்டாம்ப் ஆக்ஷனை இங்குகிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.போட்டோஷாப்பினுள் லோடு அக்ஷன் மூலம் அதனை கொண்டுவந்துவிடுங்கள்.(முந்தைய போட்டோஷாப் பதிவில் இதைப்பற்றி போட்டுள்ளேன்)இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் இரண்டு மாடல்களில் ஸ்டாம்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்யுங்கள்.
 படம் தேர்வானதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் அக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 






இதில் நீங்கள் விரும்பும் தேதியை நிரப்பிக்கொள்ளுங்கள்.இந்த தேதிதான் உங்கள் ஸ்டாம்பில் முத்திரை தேதியாக வரும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேதியை தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுங்கள்..


மீண்டும் கிளிக் செய்து இறுதியாக ஸ்டாப் வரும் வரை ஓ.கே. தாருங்கள். கீழே வந்துள்ள Stamp புகைப்படம்


நாளைய பிரபலங்கள்-


















என்னங்க....சிறப்பு அஞ்சல்தலை யை போட்டோஷாப்பில் கொண்டுவரு வதை பார்த்திங்களா...இப்போ முத்திரை குத்துவதாக நினைத்து உங்க ஓட்டை குத்திட்டுபோங்க...நாளை சந்திப்போம்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by ப்ரியா Thu Jul 29, 2010 7:39 am

அருமை வேலன் அண்ணா ...
எனது PHOTOSHOP 7 பதிப்பு அண்ணா .அந்த மின்னல் ,இடி என்பன வேலை செய்யவில்லை .வேறு தர முடியுமா .போட்டோ பாக்ஸ் அருமையாக இருந்தது ..

தொடர்ந்து அள்ளி வழங்குங்கள் ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by velang Fri Jul 30, 2010 6:41 am

ப்ரியதர்ஷி wrote:அருமை வேலன் அண்ணா ...
எனது PHOTOSHOP 7 பதிப்பு அண்ணா .அந்த மின்னல் ,இடி என்பன வேலை செய்யவில்லை .வேறு தர முடியுமா .போட்டோ பாக்ஸ் அருமையாக இருந்தது ..

தொடர்ந்து அள்ளி வழங்குங்கள் ...
தங்கள் இ-மெயில் முகவரி தரவும்.பதில் அனுப்பிவைக்கின்றேன.
வாழ்க வளமுடன்.
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by அலட்டல் அம்பலத்தார் Fri Jul 30, 2010 7:39 am

நல்லா இருக்கு கண்டியலே .....வாழ்த்துக்கள் ராசா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by gunashan Fri Jul 30, 2010 7:52 am

வேலன் இந்த ஸ்டாம்ப் ஃப்ரீ மென்பொருளை பதிவிரக்கம் செய்து விட்டேன்.... ஸ்டாம்ப் செய்து உங்காளுக்கு அனுப்பி வைக்கிறேன்... நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by velang Sat Jul 31, 2010 7:11 am

அலட்டல் அம்பலத்தார் wrote:நல்லா இருக்கு கண்டியலே .....வாழ்த்துக்கள் ராசா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அம்பல்த்தாரே...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by velang Sat Jul 31, 2010 7:12 am

gunashan wrote:வேலன் இந்த ஸ்டாம்ப் ஃப்ரீ மென்பொருளை பதிவிரக்கம் செய்து விட்டேன்.... ஸ்டாம்ப் செய்து உங்காளுக்கு அனுப்பி வைக்கிறேன்... நன்றி

அனுப்பிவையுங்கள் குணஷான்...பதிவில் வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by நவீன் Sat Jul 31, 2010 8:42 am

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by velang Sun Aug 01, 2010 6:57 am

நவீன் wrote:வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 677196 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642 வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட 678642
நன்றி நவீன் ..கொஞச நாட்களாக உங்களை காண இயலவில்லை.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட Empty Re: வேலன்-போட்டோஷாப்-சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum