ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

+4
சரவணன்
tthendral
நவீன்
md.thamim
8 posters

Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by md.thamim Thu Jul 29, 2010 12:39 am

புதுதில்லி, ஜுலை.23 (டிஎன்எஸ்) மாணவர்களுக்காக ரூ.1,500 விலையுள்ள மலிவு
விலை கம்ப்யூட்டரை மத்திய அரசு நேற்று (ஜுலை.22) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை மத்திய மத்திய மனித ஆற்றல் துறை அமைச்சர் கபில் சிபில் வெளியிட்டார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: மாணவர்களுக்காக பிரத்யேமாக இந்த
கம்ப்யூட்டர் விடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்கள், ஐஐடி
பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் அடங்கிய குழு, மத்திய மனித
ஆற்றல் துறை உதவியுடன் இந்தக் குறைந்த விலை கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளது.

அனைத்து
மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் முயற்சி
இப்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. 2011ம் ஆண்டு முதல் இந்த கம்ப்யூட்டர்
மாணவர்களுக்கு வழங்கப்படும்.

வழக்கமான கம்ப்யூட்டர் மூலம்
மேற்கொள்ளும் அடிப்படைப் பணிகளை இதிலும் செய்யலாம். மேலும், விடியோ, வெப்
கான்ஃபரன்சிங், மல்டிமீடியா, இன்டர்நெட் வசதிகளும் இந்தக் கம்ப்யூட்டரில்
இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதன் விலை ரூ.1,500
என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் இதன் விலை ரூ.500 ஆக
குறையலாம் என்றும் கபில் சிபல் தெரிவித்தார். (டிஎன்எஸ்)

நன்றி : http://tamil.chennaionline.com
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by நவீன் Thu Jul 29, 2010 9:46 am

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 677196 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 677196 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by tthendral Thu Jul 29, 2010 10:25 pm

இப்படித்தான் சென்றவருடமும் ஐதராபாத்தில் இதே மாதிரி ஒரு பொருளைக் காண்பித்து ஐநூறு ரூபா என்றதாக நினைவுக்கு வருகிறது.
அதுமாதிரி இதுவும் புஸ்வாணமாகிவிடுமோ.. ரிலாக்ஸ்
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by சரவணன் Thu Jul 29, 2010 10:32 pm

நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 10:35 pm

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 678642



ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by ரபீக் Thu Jul 29, 2010 11:23 pm

பிச்ச wrote:நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!

அப்படி போடு அரிவாள


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by md.thamim Fri Jul 30, 2010 12:10 am

பிச்ச wrote:நானோ கார் மாதிரி ஆகிவிடாமல், மாணவர்களுக்கு பயனாக இருந்தால் நல்லதுதான்!
ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 359383 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 359383 ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் 359383
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by அலட்டல் அம்பலத்தார் Fri Jul 30, 2010 8:26 am

எனக்கும் ஒன்று வாங்கி தாங்களேன் ராசாக்கள் ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty watch the video of this 1500 laptop

Post by தருண் குமார் Fri Aug 27, 2010 9:57 pm

தருண் குமார்
தருண் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 18/08/2010

Back to top Go down

ரூ.1,500ல்  மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம் Empty Re: ரூ.1,500ல் மலிவு விலை கம்ப்யூட்டர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum