புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
113 Posts - 75%
heezulia
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
3 Posts - 2%
Pampu
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
278 Posts - 76%
heezulia
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏங்கும் கனவு! Poll_c10ஏங்கும் கனவு! Poll_m10ஏங்கும் கனவு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏங்கும் கனவு!


   
   
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 28, 2010 4:30 pm

வீடு என்பது இவர்களை போன்றோவர்களுக்கு இன்னும் பலிக்காத கனவாகவே இருக்கிறது!

ஏங்கும் கனவு! 233311133

வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு கட்டித்தருகிறோம் என அரசு பலதிட்டங்கள்
அறிவித்தும் இன்னும் பல குடும்பத்தினர்கள் மரத்தடியே வீடாகவும்,
மரக்கிளைகளே கூரையாகவும் கொண்டு வாழ்க்கையை தொடர்கின்றனர். இடம் : மதுரை
மாவட்டம் செல்லம்பட்டி
(புகைப்படம்: நன்றி தினமலர்)
---------------------------------------------------------------------------------------------------------------

தமிழக அரசு சினிமா காரர்களுக்கு காட்டும் அக்கறையை இம்மாதிரி பாமர மக்களுக்கு காட்டினால் நன்றாக இருக்கும்.
இது தான் தமிழக அரசின் சாதனையா?

வீடு என்பது இவர்களுக்கு இன்னும் பகல் கனவாகவே இருக்கிறது......

இவர்களுக்கு வீடு/இடம் கொடுக்க முடியவில்லை என்றாலும்...அரசு ஏதாவது
ஒருவகையில் பிழைப்பிற்கு வழிசெய்தாலே போதும்....இவர்கள் வாழ்கை முன்னேற.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 4:56 pm

பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது நேற்று தான் ஆனந்தவிகடனில் வெளியான வூடு கதை படித்தேன் மனம் கனத்து போனது... இப்ப இந்த படம் அந்த கதைக்கு சாட்சியாய் நிற்பது போல் இருக்கிறது சோகம் இன்னும் எத்தனை குடும்பங்கள் இப்படி நடுவீதியிலும் சாக்கடை அருகிலும் மரத்தடியிலும் சோகம்

ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறேன் சரவணா சௌக்கியமாப்பா?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏங்கும் கனவு! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 4:59 pm

மஞ்சுபாஷிணி wrote:பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது நேற்று தான் ஆனந்தவிகடனில் வெளியான வூடு கதை படித்தேன் மனம் கனத்து போனது... இப்ப இந்த படம் அந்த கதைக்கு சாட்சியாய் நிற்பது போல் இருக்கிறது சோகம் இன்னும் எத்தனை குடும்பங்கள் இப்படி நடுவீதியிலும் சாக்கடை அருகிலும் மரத்தடியிலும் சோகம்

ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறேன் சரவணா சௌக்கியமாப்பா?

தமிழ் நாடுல குடிசை இல்லாத மாநிலமாக மாற்றி விட்டாராம் கருணாநிதி.... இங்கு பார்த்தால் குடிசை கூட இல்லையே ஏங்கும் கனவு! 440806




ஏங்கும் கனவு! Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 28, 2010 5:01 pm

மஞ்சுபாஷிணி wrote:பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது நேற்று தான் ஆனந்தவிகடனில் வெளியான வூடு கதை படித்தேன் மனம் கனத்து போனது... இப்ப இந்த படம் அந்த கதைக்கு சாட்சியாய் நிற்பது போல் இருக்கிறது சோகம் இன்னும் எத்தனை குடும்பங்கள் இப்படி நடுவீதியிலும் சாக்கடை அருகிலும் மரத்தடியிலும் சோகம்

ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறேன் சரவணா சௌக்கியமாப்பா?

ரொம்ப நாளைக்கப்புறம் இந்த மாதிரி புகைப் படங்களை பாக்கிறீங்களா?
தமிழ்நாட்டுக்கு வாங்க தினமும் பாக்கலாம்...

நான் நலம். தங்கள் நலம் அறிய ஆவல்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jul 28, 2010 5:02 pm

நல்ல பதிவு. நன்றி.

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jul 28, 2010 5:04 pm

மிகவும் கவலை தரும் செய்தியும் படமும் பகிர்வுக்கு நன்றி.



ஏங்கும் கனவு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக