புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Aug 24, 2024 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 8:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Aug 24, 2024 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 24, 2024 6:34 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
437 Posts - 56%
heezulia
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
283 Posts - 36%
mohamed nizamudeen
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
mini
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
3 Posts - 0%
vista
பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_m10பட்டாசு வெடிச் சிரிப்புகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டாசு வெடிச் சிரிப்புகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 6:55 am

"நீங்க ஆசிரமத்திலிருந்து வர்றீங்களா?"
"ஆமா....எப்படிக் கண்டுபிடிச்சீங்க-"
"பிஜிலி வெடினு கேட்கறதுக்குப் பதிலா 'குஜிலி' வெடி இருக்கான்னு கேட்கறீங்களே!"

--------------------------------------------------------------------------------


"ஒரு சாம்பிள் பட்டாசை வெடிச்சுக் காட்டுங்க. அது நல்லா வெடிச்சுதுன்னா நான் உங்கக் கடையிலேயே பட்டாசு வாங்கிக்கிறேன்."
"ரொம்ப சந்தோஷம். எந்தப் பட்டாசை வெடிச்சுக் காட்டணும்?"
"பத்தாயிரம் வாலாவை!"

--------------------------------------------------------------------------------

"மாப்ளே, போன தீபாவளிக்கு தங்கச் சங்கிலி வாங்கித் தந்தேன். இந்தத் தீபாவளிக்கு உங்களுக்கு என்ன வேணும்?"
"அதை மார்வாடிக் கடையிலிருந்து மீட்டுத் தாங்க மாமா!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 6:56 am

"ரொம்ப நாளாச்சு. இன்னொரு தலைதீபாவளி கொண்டாடணும்னு ஆசையா இருக்கு மாமா!"
"புரியலையே மாப்ளே. என்ன கேட்கறீங்க?"
"உங்களோட கடைசிப் பெண்¢ணை...!"

--------------------------------------------------------------------------------

"பட்டாசுக்கடை வெச்சிருந்தவரை ஏன் போலிஸ் பிடிச்சுக்கிட்டுப் போறாங்க?"
"இங்கு மனித வெடிகுண்டு கிடைக்கும்னு போர்டு மாட்டியிருந்தாராம்!"

--------------------------------------------------------------------------------

"ஏன் டல்லா இருக்கே?"
"தீபாவளிக்குப் பட்டாசு வாங்கிட்டு பஸ்ல வரும்போது யாரோ என் பர்ஸை 'சுட்டு'ட்டாங்க!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 6:57 am

"தீபாவளி ரிலீஸ் படத்துக்கு ரொம்பக் கஷ்டப்பட்டு டிக்கெட் வாங்கி வெச்சிருந்தேன். ஆனா போக முடியலை!"
"ஏண்டா?"
"அன்னிக்குன்னு பார்த்து என் தாத்தாவும் 'டிக்கெட்' வாங்கிட்டாரு!"

--------------------------------------------------------------------------------

"தீபாவளி போனஸ்ல அல்வா வாங்கிட்டுப் போறீங்க போலிருக்கே?"
"வெறுப்பேத்தாதீங்க. தீபாவளி போனஸே இதுதான்!"

--------------------------------------------------------------------------------

"தீபாவளிக்கு ஓவியர் என்ன பட்டாசு வாங்குவார்?"
"தெரியலையே. என்ன வாங்குவார்?"
"பென்சில்!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 6:57 am

பெண் 1: "உன் மாமியாரை 'பட்டாசு வெடிக்கறதுக்கு வாங்க அத்தை'னு ரொம்பவும் பணிவா கூப்பிடுறியே, என்ன விஷயம்?"
பெண் 2: "நான் வெச்சிருக்கிறது பட்டாசு இல்லை, நிஜமான அணுகுண்டு!"

--------------------------------------------------------------------------------

"எங்கப்பா சரியான கஞ்சன்!"
"ஏண்டா அப்படிச் சொல்றே?"
"கொலுவில் வெச்ச ப்ளாஸ்டிக் பட்டாசையே தீபாவளிக்கும் வெச்சுக்கோனு சொல்லிட்டாரு!"

--------------------------------------------------------------------------------


"உங்க வாழ்க்கையில் இதுதான் கடைசித் தீபாவளி."
"என்ன சொல்றீங்க டாக்டர்?"
"தீபாவளிக்கு அப்புறம் உங்களுக்கு நான் ஆப்ரேஷன் பண்றதா முடிவு பண்ணிட்டேன்!"

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 6:58 am

"வெடிச் சத்தம்னாலே எனக்கு ரொம்ப பயம். ஆனா இன்னிக்கு வெடிச்சதுல நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன்!"
"என்னடி சொல்றே. புரியலையே?"
"என் மாமியார் பத்த வைச்ச ஸ்டவ் வெடிச்சுருச்சு!"

--------------------------------------------------------------------------------

அந்த விஞ்ஞானியை ஏன் கைது பண்றாங்க?
"ராக்கெட்" விட பலகோடி ரூபாய் செலவு கணக்குக் காட்டிட்டு, வெறும் தீபாவளி ராக்கெட் விட்டாராம்.

--------------------------------------------------------------------------------


ஏண்ணே பக்கிரி தன் புள்ளயப் போட்டு இந்த அடி அடிக்கிறான்
தீபாவளிக்கு வெடிக்க 'ஜெலட்டின் குச்சி'தான் வேணும்னு அடம்புடிச்சானாம்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jul 28, 2010 8:19 pm

பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484 பட்டாசு வெடிச் சிரிப்புகள் 403484





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக