ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

+8
ராஜா
gunashan
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
kalaimoon70
அன்பு தளபதி
ரபீக்
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 5 Empty அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by ரபீக் Wed Jul 28, 2010 6:17 pm

First topic message reminder :

தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.

கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 5 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by gunashan Thu Jul 29, 2010 3:56 pm

அது சரி, உங்க் தலைவர் பிளேடு எங்கயா போயிட்டாரு.
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 5 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by சிவா Thu Jul 29, 2010 4:00 pm

உதயசுதா wrote:ஆமாலே அ.தி.மு.க வ எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. அதான் அழிக்கறதுக்குன்னெ அந்தம்மா
இருக்காங்க.இன்னும் கொஞ்ச வருசத்துல அ.தி.மு.கன்னு ஒரு கட்சி இருந்த இடமே தெரியாம போய்டும்.

மிகவும் சரி சுதா! இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது! அதுதான் இந்த அம்மாவே அழித்துக் கொண்டு வருகிறார்களே, அது போதாதா?

எந்த வயதினராக இருந்தாலும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும், கட்சியின் மூத்த உறுப்பினர்களை மிகவும் கேவலமாக நடத்துவது என இவரின் ஆர்ப்பாட்டத்தால் சத்தமில்லாமல் வெளியேறியவர்கள் ஏராளம்!


அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 5 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!
» முதல்வராக பதவியேற்கிறார் சசிகலா! முதல்வர் பன்னீர் செல்வம் ராஜினாமா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum