ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

+8
ராஜா
gunashan
உதயசுதா
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
kalaimoon70
அன்பு தளபதி
ரபீக்
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by ரபீக் Wed Jul 28, 2010 6:17 pm

First topic message reminder :

தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என அ.தி.மு.க. பொருளாளர் பன்னீர் செல்வம் தெரிவித்து இருக்கிறார்.

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில், நடைபெற்ற கண்டனப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அக்கட்சியின் பொருளாளர் பன்னீர்செல்வம் பேசினார். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஆகிய மூன்று தலைவர்களின் அன்பு, அறிவு, ஆற்றலை ஒருங்கே பெற்றவர் அம்மா அவர்கள். தமிழகத்தில் 21 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி புரிந்த பெருமை அ.தி.மு.க., மட்டுமே சேரும் என்று கூறினார்.

எம்.ஜி.ஆர்., மறைந்த போது 36 லட்சம் பேர் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க. இருந்தது. தற்போது 1 கோடிக்கும் மேல் தொண்டர்களைக் கொண்ட இயக்கமாக அ.தி.மு.க.வை உருவாக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். கட்சிக்கு இளைய ரத்தம் பாய்ச்ச வேண்டுமென்பதற்காக இளைஞர், இளம் பெண்கள் பாசறைகளை துவங்கி அதில் 36 லட்சம் உறுப்பினர்களை அவர் சேர்த்துள்ளார். தியாகச் செம்மல்கள் உயிர் தந்து உருவாக்கிய அ.தி.மு.க.,வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்று பன்னீர் செல்வம் பேசினார்.

கூட்டத்திற்கு முன்னிலை வகித்து வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு பேசும் போது, ஆளும் கட்சியின் எந்த பூச்சாண்டிக்கும், அடக்கு முறைக்கும் அ.தி.மு.க., தொண்டன் அஞ்ச மாட்டான். வாழ்வா? சாவா போராட்டம் என்பது அ.தி.மு.க., தி.மு.க., இடையே தான். காவல்துறைக்கும் எங்களுக்கும் இல்லை என்றார். இக்கூட்டத்தில் நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் பேசினார். ஆண்டிபட்டி, கடமலைகுண்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், மத்திய அமைச்சர் அழகிரியை கடுமையாகத் தாக்கி எஸ்.எஸ்.சந்திரன் பேசியதால், அவர் எப்போதும் கைது செய்யப்படலாமென்ற பரபரப்பு நிலவியது. அதற்கேற்றார் போல் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் ஏராளமான போலிஸ் படை குவிக்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்டம் முடிந்ததும், வடசென்னை மாவட்ட செயலர் சேகர்பாபு தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.சந்திரனை வழியனுப்பி வைத்தனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by gunashan Thu Jul 29, 2010 1:55 pm

மரினா பீச்சு பக்கம் வரலாம்னு திட்டம் இருந்ததது. ஆனா இப்ப மாத்திக்கிட்டேன். ஏன்யா பாலா, சுண்டக் கஞ்சி கொடுக்கிற சாக்குல நீங்களும் பக்கிரியும் சேர்ந்து எனக்கு பிளேடு போடப் பாக்குறீங்களா. நன்றி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by balakarthik Thu Jul 29, 2010 1:58 pm

gunashan wrote:மரினா பீச்சு பக்கம் வரலாம்னு திட்டம் இருந்ததது. ஆனா இப்ப மாத்திக்கிட்டேன். ஏன்யா பாலா, சுண்டக் கஞ்சி கொடுக்கிற சாக்குல நீங்களும் பக்கிரியும் சேர்ந்து எனக்கு பிளேடு போடப் பாக்குறீங்களா. நன்றி

தப்பிசிடாரே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 2:01 pm

balakarthik wrote:
gunashan wrote:மரினா பீச்சு பக்கம் வரலாம்னு திட்டம் இருந்ததது. ஆனா இப்ப மாத்திக்கிட்டேன். ஏன்யா பாலா, சுண்டக் கஞ்சி கொடுக்கிற சாக்குல நீங்களும் பக்கிரியும் சேர்ந்து எனக்கு பிளேடு போடப் பாக்குறீங்களா. நன்றி

தப்பிசிடாரே ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 502589 அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 502589 அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 502589



அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by gunashan Thu Jul 29, 2010 2:10 pm

யோவ் பாலா, பாக்கிரி, நீங்க ரெண்டு பேரும் மதுரை அம்பிகா டியேட்டர் பக்கம் வந்திங்கன்னு வச்சுக்கோங்க,,,, :joker:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 2:14 pm

gunashan wrote:யோவ் பாலா, பாக்கிரி, நீங்க ரெண்டு பேரும் மதுரை அம்பிகா டியேட்டர் பக்கம் வந்திங்கன்னு வச்சுக்கோங்க,,,, :joker:

ஏன் டீ வாங்கி கொடுப்பீங்களா ? அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Icon_lol



அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by balakarthik Thu Jul 29, 2010 2:26 pm

gunashan wrote:யோவ் பாலா, பாக்கிரி, நீங்க ரெண்டு பேரும் மதுரை அம்பிகா டியேட்டர் பக்கம் வந்திங்கன்னு வச்சுக்கோங்க,,,, :joker:

அட மொதலா நீங்க மதுரைக்கு வாங்க அப்புறம் பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by gunashan Thu Jul 29, 2010 2:27 pm

டீ வாங்கிக் கொடுபேனா ? வந்து பாருங்க அப்புறம் தெரியும்..
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by balakarthik Thu Jul 29, 2010 2:45 pm

gunashan wrote:டீ வாங்கிக் கொடுபேனா ? வந்து பாருங்க அப்புறம் தெரியும்..

தலைக்கு ஒரு ஜிகர்தண்டா தூத் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by gunashan Thu Jul 29, 2010 3:42 pm

யோவ் பாலா,... திட்ட்னும்னா தமிழ்ல திட்டுங்க,,
இங்கிலிஷுல திட்டாதைங்க. எனக்கு புரியாது. ஆமா
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by balakarthik Thu Jul 29, 2010 3:44 pm

gunashan wrote:யோவ் பாலா,... திட்ட்னும்னா தமிழ்ல திட்டுங்க,,
இங்கிலிஷுல திட்டாதைங்க. எனக்கு புரியாது. ஆமா

எனக்கும்தான் புரியாது ஆனா நான் திட்டல அதுமாதிரி நீங்க கேட்டுகோங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!  - Page 4 Empty Re: அ.தி.மு.க.வை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது : ஒ. பன்னீர் செல்வம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் !
» 2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்
» அம்பி டு அந்நியன்...! பணிவு பன்னீர் 'செல்வம்' சேர்த்த கதை!
» 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் 200 வேன்கள்-அமைச்சர் பன்னீர் செல்வம்
» ஓ.பன்னீர் செல்வம் மனைவி காலமானார்! – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum