புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில் டிரைவர்கள் தூங்காமல் தவிர்க்க "பயோ மெட்ரிக்' மோதிரம் தயார்
Page 1 of 1 •
- ganie006பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010
புதுடில்லி : ரயில் விபத்தை தடுக்கும் வகையில் ரயில் டிரைவர்களுக்கு,
"பயோ மெட்ரிக்' முறையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மோதிரம் போன்ற கருவி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதை அணிந்து கொள்ளும் டிரைவர்கள், இரவு நேரங்களில் கண் அசந்தால்
உடனடியாக அவர்களை விழிப்படைய வைக்கும்; தூக்கம் தொடர்ந்தால், தானியங்கி
"பிரேக்' மூலம் ரயில் உடனடியாக நின்று விடும். பெரும் விபத்துகளை சந்தித்து
வரும் ரயில்வே துறையில், இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கோரமான ரயில்
விபத்தில், 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர். தொழில்நுட்பக் காரணங்களால்
இந்த விபத்து நடந்ததா அல்லது டிரைவரின் கவனக்குறைவு காரணமா அல்லது இதன்
பின்னணியில் சதி காரணமாக இருக்குமா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து
வருகிறது. இந்நிலையில், ரயில் விபத்தை தடுக்கும் வகையில், "பயோ மெட்ரிக்'
முறையில் ரயில் டிரைவர்களுக்காக பிரத்யேகமாக மோதிரம் போன்ற கருவி
கண்டுபிடிக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ரயில் விபத்துகளில் 80 சதவீதம்
மனித தவறுகளாலேயே நடக்கின்றன. கடந்த 19ம் தேதி, மேற்கு வங்கம் சயிந்தியா
ரயில் நிலையத்தில் நடந்த விபத்து இதற்கு ஒரு உதாரணம். சம்பந்தப்பட்ட ரயில்
நிலையத்தில் ஏற்கனவே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிவப்பு
சிக்னல் வழங்கப்பட்டு, நிலைய மேலாளர் மூலம் வாக்கி டாக்கியில் ரயில்
டிரைவருக்கு தகவல் தெரிவித்தும், 60 கி.மீ., வேகத்தில் வந்த ரயில்,
பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு ரயில் மீது மோதி 66 பேரை பலி
வாங்கியது. இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் இனி வரும் காலங்களில்
நடக்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, இப்புதிய கருவி
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, ரயில் டிரைவர்களின் செயல்பாடுகளைக்
கண்காணித்து அவர்களுக்கு அபாய எச்சரிக்கையை தரும். ஆகஸ்ட் மாதம் முதல்
சோதனை அடிப்படையில் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த முறை
அமல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக தெற்கு மத்திய ரயில்வேயில்
அறிமுகப்படுத்தப்படுகிறது; பின், படிப்படியாக மற்ற ரயில்வே மண்டலங்களிலும்
நடைமுறைபடுத்தப்படும்.
கிழக்கு கடற்கரை ரயில்வேயில் சரக்கு ரயில் டிரைவர்களுக்கும்
அறிமுகப்படுத்தப்படுகிறது. டிரைவர்களின் உடலில் பொருத்தப்படும் இந்த கருவி,
டிரைவர்கள் தூங்கி விட்டாலோ அல்லது விபத்து ஏற்படும் சூழல் உருவானாலோ
அதைப் பற்றிய அபாய ஒலியை எழுப்பும். இதையும் டிரைவர்கள் சரிவர கேட்க
முடியாத பட்சத்தில், அவசர கால பிரேக்குகள் தானாகவே இயங்கி, ரயிலை
நிறுத்திவிடும். இதன் மூலம் விபத்துகள் பெருமளவில் குறைய வாய்ப்புகள்
உள்ளன. இந்த எச்சரிக்கை கட்டுப்பாடு கருவி, முதற்கட்டமாக 3,200 எலக்ட்ரிக்
ரயில் இன்ஜின்களில் பணியாற்றும் டிரைவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு
ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1