ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

5 posters

Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by ரபீக் Wed Jul 28, 2010 6:08 pm

இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 642 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. சங்ககரா இரட்டை சதமும் (219), ஜெயவர்த்தனே (174), பரண விதனா (100) சதமும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 95 ரன் எடுத்து இருந்தது. ஷேவாக் 64 ரன்னும், தமிழக வீரர் முரளிவிஜய் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று (புதன்கிழமை) 3-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். 19.3-வது ஓவரில் இந்திய அணி 100 ரன்னை தொட்டது.
ஷேவாக்கின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 99 ரன்னில் ஆட்டம் இழந்தார்.ரந்தீவ் பந்தில் ஸ்டம்பிங் ஆனார். 101 பந்தில் 15 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை தொட்டார்.

ஷேவாக் தொடர்ந்து 3 சதம் அடித்திருந்தார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூர் டெஸ்டில் 109 ரன்னும், கொல்கத்தா டெஸ்டில் 165 ரன்னும், இலங்கைக்கு எதிராக காலே டெஸ்டில் 109 ரன்னும் எடுத்தார்.
4-வது சதத்தை தொடர்ந்து அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 2-வது இன்னிங்சில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேவாக் ஆட்டம் இழந்த போது இந்தியாவின் ஸ்கோர் 165 ஆக இருந்தது. அதை தொடர்ந்து முரளிவிஜய் 58 ரன்னிலும், ராகுல் டிராவிட் 3 ரன்னிலும் மெண்டீஸ், ரந்தீவ் பந்தில் `அவுட்' ஆனார்கள்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 2 ரன்னிலும், லட்சுமண் ரன் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தெண்டுல்கரும், லட்சுமணும் தொடர்ந்து ஆடினார்கள். சிறிது நேரத்தில் லட்சுமணன் 29 ரன் எடுத்து அவுட் ஆனார். அதன் பின் களம் வந்த சுரேஷ் ரெய்னா நிதானமாக விளையாடி 66 ரன் சேர்த்தார். சச்சின் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். இது டெஸ்ட் தொடரில் சச்சினுக்கு 48-வது சதம் ஆகும். ரெய்னா 66 ரன்களுடனும் சச்சின் 108 ரன்களுடனும் இருவரும் களத்தில் உள்ளனர். இதனால் மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டை இழந்து 382 ரன்கள் சேர்த்தது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 6:11 pm

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  678642



2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by நவீன் Wed Jul 28, 2010 7:59 pm

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  678642 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  678642 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by md.thamim Wed Jul 28, 2010 8:24 pm

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  325286 இன்றைய சகாப்தம் நாளையும் தொடரும்......... 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  806360
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by kalaimoon70 Wed Jul 28, 2010 10:06 pm

md.thamim wrote:2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  325286 இன்றைய சகாப்தம் நாளையும் தொடரும்......... 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  806360
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சியர்ஸ்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்  Empty Re: 2-வது டெஸ்ட்: இந்தியா 382 ரன்- சச்சின் சதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum