புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
336 Posts - 79%
heezulia
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
8 Posts - 2%
prajai
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_m10பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது


   
   
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jul 28, 2010 12:58 pm

சார் வணக்கம் ,

எனக்கு பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது , ரத்தம் கசிகிறது இதற்கு என்ன செய்வது ?

இன்னொரு கேள்வி , எனக்கு குடும்ப பிரச்சினை உள்ளது . அதை யாரிடம் சொன்னால் நல்ல யோசனை கிடைக்கும் ? அவருடைய தனி மெயில் முகவரி இருந்தால் கொடுக்கவும் . என் மனைவிக்கும் எனக்கும் மிக பெரிய ''பிரச்சினை'' அதை தீர்க்க ஈனக்கு வழி தெரியவில்லை . யாராவது எனக்கு உதவுங்கள் , என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது . ப்ளீஸ் .................................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 28, 2010 12:59 pm

பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Icon_eek ஆஹா , சிவகுமார் திரும்பவும் வந்துட்டாறு பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  230655

SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

PostSHIVAKUMAR Wed Jul 28, 2010 1:49 pm

ஒரு மாதம் உடல் நிலை சரியில்லை , டெங்கு மலேரியாவால் பாதிப்பு , இப்போதுதான் ஆபீஸ் வந்தேன் , ஈகரையை மறக்க முடியுமா ? மேலும் எனக்கு பிரச்சினைகள் கூட , அதன் யோசனை கேட்க வந்தேன் . அனைவருக்கும் வணக்கம் !!!

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 1:56 pm

SHIVA KUMAR wrote:ஒரு மாதம் உடல் நிலை சரியில்லை , டெங்கு மலேரியாவால் பாதிப்பு , இப்போதுதான் ஆபீஸ் வந்தேன் , ஈகரையை மறக்க முடியுமா ? மேலும் எனக்கு பிரச்சினைகள் கூட , அதன் யோசனை கேட்க வந்தேன் . அனைவருக்கும் வணக்கம் !!!

வணக்கம் நண்பா பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Icon_lol பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Icon_lol




பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 3:48 pm

இப்ப எப்படி இருக்கு டெங்கு மலேரியா என்றால் உடல்வலி இன்னும் தொடர்ந்துக்கொண்டே இருக்குமே சோகம்

நல்ல சத்தான உணவு சாப்பிட்டு உடம்பையும் மனதையும் ரிலாக்ஸ்டா வெச்சுக்கோங்க சிவகுமார்.... பிரச்சனை இல்லாத வாழ்க்கை எங்கயுமே இல்லப்பா... பிரச்சனைகள் பல பல ரூபத்தில் எல்லார் வீட்டிலயும் இருந்துக்கிட்டு தாம்பா இருக்கு... நாம கொஞ்சம் பார்த்து பொறுமையா இருந்து அன்பா சொல்லி சரி செய்துடலாம்பா....

உப்பு போட்டு பற்களை தேய்க்கலாம்.. இல்லேன்னா திருஷ்டிக்கு கட்டுவோமே படிகாரக்கல் அதை நெருப்பில் போட்டால் அதாவது அடுப்பில் விறகு கட்டையிட்டு சமைக்கும்போது விறகுக்கள் நெருப்பு பூத்து இருக்கும்ல? அதுல படிகாரம் போட்டு வெச்சால் பூ மாதிரி பூத்து வரும் படிகாரம் அதை எடுத்து மிக்சியில் இட்டு பொடி செய்து அதை கொண்டு பற்கள் தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்...

வீட்டில் பிரச்சனையா? இப்ப தானே கொஞ்சம் நாள் முன்னாடி குழந்தைகளுக்கு நல்ல பெயர் கேட்டீங்க எனக்கு நினைவிருக்கு...

கொஞ்சம் பொறுமையா இருந்தால் துவேஷமும் கோபமும் வருத்தமும் மறைந்து அங்கே அமைதி நிலவும் கண்டிப்பா... நீயா நானான்னு கத்திக்கிட்டே இருந்தால் மாறி மாறி அங்கே கண்டிப்பா தீர்வு கிடைக்காது மனசு வருத்தம் மட்டுமே அதிகரிக்கும்பா...

ஒருவேளை நீங்க சொன்னது உங்க மனைவிக்கு உங்க கருத்து ஒத்து போகாமல் இருக்கலாம்... நல்லதை எப்பவும் பொறுமையா எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அதை கோபமா சொல்லாம அமைதியா அன்பா சொல்லிப்பாருங்களேன்... அதன் பலன் கண்டிப்பா நன்மையே நடக்கும்....

இந்த சின்ன வயசுலயே பிரச்சனைகளை கண்டு மிரண்டால் இன்னும் வாழ்க்கைப்பாதையில் நீங்க போகும் தூரம் நிறைய வருஷங்கள் இருக்குப்பா... நிதானமும் பொறுமையும் மனிதனை கண்டிப்பா சமன்படுத்தி நல்ல தீர்வை யோசிக்கவைக்கும்பா...

உங்கள் உடல்நலம் முதலில் பார்த்துக்கோங்க...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது  47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக