ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

5 posters

Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by ரபீக் Wed Jul 28, 2010 3:40 pm

பிரபலமான நாடகக் கலைஞரான ஆலிக் பதம்சீயின் மகள்தான் சஷான். இந்தியில், ரன்பீர் கபூருடன் ராக்கெட் சிங் படத்தில் நடித்து பிரபலமான இவர் கோலிவுட்டுக்கு கனிமொழி மூலம் என்ட்ரி கொடுக்கிறார்.

முதல் படத்திலேயே கலக்கலான வேடமாம். அதுகுறித்து சஷான் கூறுகையில், கனிமொழி படத்தின் கதை அருமையானது. எனக்கு தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆர்வம் அதிகம் உண்டு. அந்த சமயத்தில்தான் கனிமொழி பட வாய்ப்பு கிடைத்தது.

ஜெய்யுடன் இதில் கொட்டமடித்துள்ளேன். ஜெய்யுடன் நடித்த அனுபவம் அட்டகாசமானது. செட்டில் நாங்கள் அடித்த கொட்டத்தை யாருமே மறக்க மாட்டார்கள். அது ஒரு இனிய அனுபவம் என்கிறார் சஷான்.

சஷானுக்கு இயல்பிலேயே கூச்ச சுபாவம் அதிகமாம். எனவே சினிமாவுக்கு வருவோம் என்று ஒருபோதும் அவர் நினைத்ததே இல்லையாம். இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை நம்பிக்கையுடன் ஏற்று, கூச்சத்தைக் கட்டுப்படுத்தி அசத்தி வருகிறாராம்.

பாலிவுட்டோடு நிற்காமல், தென்னிந்தியப் படங்கள், ஹாலிவுட் என உயர வேண்டும் என்ற விருப்பம் உள்ளதாம். தமிழில் கனிமொழி படத்தில் நடித்துள்ள சஷான், தெலுங்கில் ஆரஞ்ச் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

கனிமொழியை முடித்த கையோடு தற்போது அஜய் தேவ்கனுடன் நடிப்பதற்காக மும்பைக்குத் திரும்பியுள்ளார் சஷான்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty Re: எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jul 28, 2010 3:56 pm

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty Re: எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by balakarthik Wed Jul 28, 2010 4:00 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 128872

உங்களுக்கு தமனா தான் புடிக்குமா


ஈகரை தமிழ் களஞ்சியம் எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty Re: எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by gunashan Wed Jul 28, 2010 4:09 pm

கவலை வேண்டாம் . ஹிரோயின் ஆகிடாங்கள.. இன்னும் கொஞ்ச நாள்ல துணி இல்லாம நடிக்கிற அளவுக்கு தைரியம் வந்திரும். ரிலாக்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty Re: எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by செந்தில் Wed Jul 28, 2010 4:32 pm

gunashan wrote:கவலை வேண்டாம் . ஹிரோயின் ஆகிடாங்கள.. இன்னும் கொஞ்ச நாள்ல துணி இல்லாம நடிக்கிற அளவுக்கு தைரியம் வந்திரும். எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 102564


எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 359383 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 359383 எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. 359383


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ. Empty Re: எனக்கு கூச்சம் ஜாஸ்தி என்கிறார் கனிமொழி படத்தின் நாயகி சஷான் பதம்சீ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum