ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு துளி கண்ணீரில்.....

+9
பிளேடு பக்கிரி
kalaimoon70
அன்பு தளபதி
சபீர்
மீனா
செந்தில்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty ஒரு துளி கண்ணீரில்.....

Post by ஹாசிம் Wed Jul 28, 2010 11:56 am

First topic message reminder :

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 8004054xRg2
உன் ஒற்றைக் கண்ணில்
உதிருகின்ற ஒரு துளிக் கண்ணீரில்
உதிரம் கொதிக்கிறது கண்ணே
உறங்க மறுக்கிறது என் கண்கள்

உயிராய் நானிருந்தும்
உடலை அகன்றிருக்க
உணர்வாய் நானிருந்தும்
உறவு துறந்திருக்க

என்மார்பில் முகம்பதித்து
எப்பொழுதும் துயர்நீத்தாய்
எட்டிநின்ற காரணத்தால்
எதற்காக கண்ணீர் வடிக்கிறாய்

தாலாட்டுப் பாடுகின்ற
தாயாக நான் மாறி
தாயவள் உனை நான்
தாங்கத்தான் மாட்டேனா

துடைத்துவிடு இப்பொழுது
துயரம்தான் மறந்துவிடு
துயில் கொண்டேனும்
துரத்திவிடு சோகங்களை

என்னுயிரே அழாதே
என்னிதயம் கலங்குதடி
எதார்த்தமான நாள் வந்து
எம் நிலை மாற்றுமடி....


நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by kalaimoon70 Wed Jul 28, 2010 5:09 pm

கண்ணீருக்கு கவிதை சொன்ன தோழருக்கு பாராட்டுக்கள் .தொடருங்கள் உங்கள் கவிதை தேரோட்டம் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by ஹாசிம் Thu Jul 29, 2010 10:23 am

செந்தில் wrote:மிக அருமையான வரிகள் வாழ்த்துக்கள் ஹாசிம் ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 154550

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 10:27 am

அருமை நண்பா ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 677196 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 677196



ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by ஹாசிம் Thu Jul 29, 2010 12:57 pm

மீனா wrote:அருமையாக உள்ளது அண்ணா அன்பு பாராட்டுகள் ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 677196 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 677196 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 677196

நன்றி மீனா


நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by சிவா Thu Jul 29, 2010 12:59 pm

பெண்ணவளின் கண்ணீரில் கரையாத மனமும் உண்டோ!

கவிதை அருமை ஹாசிம்!


ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by உமா Thu Jul 29, 2010 1:01 pm

மகிழ்ச்சி நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by உதயசுதா Thu Jul 29, 2010 1:06 pm

என்ன சொல்றதுன்னு தெரியல ஹாசிம்.ஒரு துளி கண்ணீர் உங்கள உருக்கி கவிதை வடிக்க வச்சு எங்களையும் உருக வச்சுட்டது.அருமை,அருமை அருமை


ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Uஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Dஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Aஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Yஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Aஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Sஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Uஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Dஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hஒரு துளி கண்ணீரில்..... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by srinihasan Sat Jul 31, 2010 2:32 am

கண்ணீருக்கு விலை இல்லை... அதனை வரவழைத்த நிகழ்வுகளுக்கும் அளவிட முடியாத மதிப்பே இருக்கும்...

தங்களின் வரியில் கண்ணீர் துளி உயிர்பெற்று வழிய தொடங்குகிறது...

அருமை.. வாழ்த்துகள்....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by ஹாசிம் Sat Jul 31, 2010 6:22 am

சபீர் wrote:ஹாசிமின் இக்கவிதை வரிகள் என் அடிமனதில் பதிந்துவிட்டது ஹாசிம் என்னை கலங்க வைத்துவிட்டது.மிகவும் மிகவும் மிகவும் அருமையான வரிகள் ஹாசிம். ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 67637 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 440806 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 599303 ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 942

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by ஹாசிம் Sat Jul 31, 2010 6:24 am

maniajith007 wrote:சூப்பர்

நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒரு துளி கண்ணீரில்..... - Page 2 Empty Re: ஒரு துளி கண்ணீரில்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum