ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

gums paining

+3
ஹாசிம்
நிலாசகி
SHIVAKUMAR
7 posters

Go down

gums paining  Empty gums paining

Post by SHIVAKUMAR Wed 28 Jul 2010 - 16:48

சார் வணக்கம் ,

எனக்கு பல் ஈறுகள் வீங்கி வலிக்கிறது , ரத்தம் கசிகிறது இதற்கு என்ன செய்வது ?

இன்னொரு கேள்வி , எனக்கு குடும்ப பிரச்சினை உள்ளது . அதை யாரிடம் சொன்னால் நல்ல யோசனை கிடைக்கும் ? அவருடைய தனி மெயில் முகவரி இருந்தால் கொடுக்கவும் . என் மனைவிக்கும் எனக்கும் மிக பெரிய ''பிரச்சினை'' அதை தீர்க்க ஈனக்கு வழி தெரியவில்லை . யாராவது எனக்கு உதவுங்கள் , என் மனம் மிகவும் வேதனை அடைந்துள்ளது . ப்ளீஸ் .................................
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by நிலாசகி Wed 28 Jul 2010 - 16:54

இது ஏதாவது விடுகதையா .... gums paining  Icon_eek
அப்பட இல்லேன்னா
முதல் கேள்விக்கு பதில்

௧)உப்பைக் கொண்டு பல்துலக்குதல்
௨)கிராம்பென்னை வலி உள்ள இடத்தில் தேய்த்தல் அல்லது கிராம்பை மென்றுகொண்டு இருக்க வேண்டும்
௩)பல் துலக்கவும் முதலில் gums paining  755837
4) ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சிவா அண்ணா நா சித்த வைத்திய குறிப்பு எழுதி வைத்திருப்பார் அதை தேடிக்கொண்டு இருக்கிறேன்


Last edited by நிலாசகி on Wed 28 Jul 2010 - 17:03; edited 1 time in total


தீதும் நன்றும் பிறர் தர வாரா gums paining  154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by ஹாசிம் Wed 28 Jul 2010 - 17:01

உங்கள் கவலை மறக்க சில நேரம் கண்மூடி கடலருகே அல்லது இயற்கை சூழலில் அமர்ந்து கவலை எதனால் எதற்கு கவலை என்று யோசித்துப்பாருங்கள் நிம்மதி அடைவீர்கள்

வைத்தியம் அக்கா சொல்லி விட்டார்


நேசமுடன் ஹாசிம்
gums paining  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by மஞ்சுபாஷிணி Wed 28 Jul 2010 - 17:08

உப்பு போட்டு பற்களை தேய்க்கலாம்.. இல்லேன்னா திருஷ்டிக்கு கட்டுவோமே படிகாரக்கல் அதை நெருப்பில் போட்டால் அதாவது அடுப்பில் விறகு கட்டையிட்டு சமைக்கும்போது விறகுக்கள் நெருப்பு பூத்து இருக்கும்ல? அதுல படிகாரம் போட்டு வெச்சால் பூ மாதிரி பூத்து வரும் படிகாரம் அதை எடுத்து மிக்சியில் இட்டு பொடி செய்து அதை கொண்டு பற்கள் தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்...

வீட்டில் பிரச்சனையா? இப்ப தானே கொஞ்சம் நாள் முன்னாடி குழந்தைகளுக்கு நல்ல பெயர் கேட்டீங்க எனக்கு நினைவிருக்கு...

கொஞ்சம் பொறுமையா இருந்தால் துவேஷமும் கோபமும் வருத்தமும் மறைந்து அங்கே அமைதி நிலவும் கண்டிப்பா... நீயா நானான்னு கத்திக்கிட்டே இருந்தால் மாறி மாறி அங்கே கண்டிப்பா தீர்வு கிடைக்காது மனசு வருத்தம் மட்டுமே அதிகரிக்கும்பா...

ஒருவேளை நீங்க சொன்னது உங்க மனைவிக்கு உங்க கருத்து ஒத்து போகாமல் இருக்கலாம்... நல்லதை எப்பவும் பொறுமையா எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அதை கோபமா சொல்லாம அமைதியா அன்பா சொல்லிப்பாருங்களேன்... அதன் பலன் கண்டிப்பா நன்மையே நடக்கும்....

இந்த சின்ன வயசுலயே பிரச்சனைகளை கண்டு மிரண்டால் இன்னும் வாழ்க்கைப்பாதையில் நீங்க போகும் தூரம் நிறைய வருஷங்கள் இருக்குப்பா... நிதானமும் பொறுமையும் மனிதனை கண்டிப்பா சமன்படுத்தி நல்ல தீர்வை யோசிக்கவைக்கும்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

gums paining  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by இரா.எட்வின் Thu 29 Jul 2010 - 2:25

வணக்கம் தோழர்.
கொட்டுங்க என்னிடம். தேவைப் பட்டால் நானும் விட்டுவும் வருகிறோம்.
eraaedwin@gmail.com
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by SHIVAKUMAR Thu 29 Jul 2010 - 12:13

நண்பரே உங்களுக்கு என் வேதனை என்ன என்று சொல்லியிருக்கிறேன் , உங்கள் மெயிலில் . சரியான ஆலோசனை வேண்டும் . மிக்க நன்றி !!!
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by tthendral Thu 29 Jul 2010 - 22:54

???????????????????????????????????????????????????


Last edited by tthendral on Wed 24 Nov 2010 - 14:29; edited 1 time in total (Reason for editing : ??????)
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by tdrajeswaran Wed 11 Aug 2010 - 13:45

கொஞ்சம் பொறுமையா இருந்தால் துவேஷமும் கோபமும் வருத்தமும் மறைந்து அங்கே அமைதி நிலவும் கண்டிப்பா... நீயா நானான்னு கத்திக்கிட்டே இருந்தால் மாறி மாறி அங்கே கண்டிப்பா தீர்வு கிடைக்காது மனசு வருத்தம் மட்டுமே அதிகரிக்கும்பா...

ஒருவேளை நீங்க சொன்னது உங்க மனைவிக்கு உங்க கருத்து ஒத்து போகாமல் இருக்கலாம்... நல்லதை எப்பவும் பொறுமையா எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் அதை கோபமா சொல்லாம அமைதியா அன்பா சொல்லிப்பாருங்களேன்... அதன் பலன் கண்டிப்பா நன்மையே நடக்கும்....

நல்ல சரியான அறிவுரை - மிகவும் சுருக்கமாக மனதில் பதியும் படி சொன்னீர்கள் - சகோதரின் வயது என்ன தெரிவிக்க முடியுமா?
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

gums paining  Empty Re: gums paining

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum