புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நன்மையை ஏவி, தீமையைத் தடுப்போம்
Page 1 of 1 •
இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கின்ற பணி', ஓர் அழைப்புப் பணியாக நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய "உம்மத்' எனும் முஸ்லீம் சமூகத்தினர் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. இப்பணி, உலக இறுதி நாள் வரை தொடர வேண்டிய மார்க்கப் பணியாகவும் உள்ளது.
"நன்மையை ஏவுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், "ஒருவர் தாமும் நன்மை செய்ய வேண்டும்; அதோடு பிறரையும் நன்மை செய்யத் தூண்ட வேண்டும்' என்பதேயாகும். ""பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் காரணமாக, ஏவுகிறவருக்கு ஒரு நன்மை கணக்கிடப்படுகிறது. ஏவப்பட்டவர், ஏவியபடி நன்மை செய்வாரெனில் அவருக்குக் கிடைக்கும் நற்பயன் போன்று ஏவியவருக்கும் கிடைக்கும். இதனால் இரண்டு பங்கு நன்மைகளை ஏவியவர் பெறுகிறார்'' என்பதாக "நபிமொழிகள்' நமக்கு விளக்கம் தருகின்றது.
அடுத்து, "ஒருவர், தான் நன்மை செய்யாதிருந்து கொண்டு, பிறரை மட்டும் நன்மை செய்யுமாறு தூண்டலாமா?' என்ற கேள்வி எழுகிறது. இப்படிச் செய்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
நன்மை செய்யச் சக்தியும், வாய்ப்பும் இருந்தும் வேண்டுமென்றே செய்யாதிருப்பவர் ஒரு வகை. நன்மை புரிய வேண்டுமென்ற ஆர்வம் இருந்தும் அதைச் செய்வதற்கான பொருள் வசதியும், உடல் ஆரோக்கியமும் இல்லாதிருப்பவர் இன்னொரு வகை.
முதல் வகையினர் பிறரை நன்மை செய்யுமாறு ஏவுவது போலித்தனமான செயலாகும். ஏனெனில் இவர்களுடைய எண்ணம் தூய்மையானதன்று. எனவே இத்தகையவர்கள், இறைவனிடமிருந்து எவ்வித நற்பயனையும் பெறமாட்டார்கள். மாறாக இவர்கள் இறைவனது கோபத்திற்கு ஆளாவதோடு, நரகம்தான் இவர்களுடைய புகலிடம் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் வகையினர், தாம் நன்மை செய்ய முடியாதிருந்தும் பிறரை நன்மை செய்யும்படி ஏவுவதன் மூலமாக, தாமும் நன்மை செய்தவருக்கு ஒப்பாகிவிடுகின்றனர். ஏனெனில் இவர்கள் தூய எண்ணத்துடன் செயல்படுகின்றனர்.
இதே போன்று, "தீமையைத் தடுங்கள்' என்பதன் பொருள் விளக்கம் யாதெனில், ஒருவர் பிறரைத் தீமை புரியாதவாறு தடுப்பதோடு தாமும் தீமை புரியாதிருப்பதாகும். ஒரு தீமை நிகழும்போது அதனைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது கண்டனத்துக்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அத்தீமை தடுக்கப்படாவிட்டால் அது நல்லவர்களையும் பெரிதும் பாதித்து, அவர்களை அழிவுக்கு உள்ளாக்கிவிடுகிறது.
தீமையை எவ்வாறு தடுப்பது என்பதற்கான வழிமுறையையும் நபியவர்கள் விளக்கியுள்ளார்.
""ஒருவர் ஒரு தீமையைக் கண்டால், அவர் அதைத் தமது கையால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லால்) தடுக்கட்டும். அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதை (வெறுத்து) ஒதுக்கட்டும்.''
மேற்கூறிய வகையில் நற்செயலை மேற்கொள்வதன் மூலமாக நாம், "சிறந்த மனிதர்' என்ற சிறப்பைப் பெறுவோமாக!
- எம்.கே.எஸ். பாவா

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
Hasan1 wrote:மிக சிறப்பானதொரு பதிவு
ஒரு சிறு திருத்தம்
நபி (ஸல்) என்று வரவேண்டிய இடத்தில நபி (ல்) என்று உள்ளது.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஹசன்! மாற்றிவிட்டேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சாந்திபுதியவர்
- பதிவுகள் : 39
இணைந்தது : 09/06/2010
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
சிறந்த ஒரு பதிவு !
தங்கள் பதிவிற்கு
தங்கள் பதிவிற்கு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1