Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
+10
செந்தில்
balakarthik
நவீன்
தமிழ்ப்ரியன் விஜி
megastar
உதயசுதா
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
நிலாசகி
ரபீக்
14 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
First topic message reminder :
பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா என்று மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
முதல்வர் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசியதற்கு பொன்முடி இவ்வாறு பதில் தந்துள்ளார்.
தஞ்சை திலகர் திடலில் நேற்றிரவு முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பொன்முடி கூறியதாவது:
இந்த நிகழ்ச்சியிலே கலைஞர் அரசின் சாதனைகளை மட்டுமே சொல்லிவிட்டு செல்லலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று மாலை ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
வாய்தா வாங்கும ஜெயலலிதாவுக்கு எதிராக துணை முதல்வர் ஸ்டாலின், 4ஆம் தேதி நடக்க இருக்கும் இளைஞரணி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்திருக்கிறார். இதை அறிவித்தவுடனேயே, அலறிக்கொண்டு ஓர் அறிக்கை விடுத்திருக்கிறார் ஜெயலலிதா.
அறிக்கை விடுவதையே தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா, அரசியல்ரீதியாக இந்தக் கழகத்தைப் பற்றியோ, முதல்வரைப் பற்றியோ ஸ்டாலின் பற்றியோ விமர்சனம் செய்தால் அதற்கு பதில் சொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் குடும்பத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார். எனக்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்று பழக்கப்பட்டிருந்தாலும் கூட, அண்ணன் 'வெற்றிகொண்டான் பாணியில்' பதில் சொன்னால்தான் ஜெயலலிதாவுக்கு புரியும்.
'வெற்றிக்கொண்டான் பானியில்' சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரில் இருந்து ஒரு தகர டப்பாவும், கிழிந்த பாயோடும் சென்னைக்கு வந்த ஜெயலலிதா, தனக்கு எப்போதும் ஜால்ரா அடித்துக் கொண்டிருப்பவர்களை ஆட்டிப்படைத்து, அரசியல் செய்து கொண்டிக்கும் ஜெயலலிதா, இன்று நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை என்றவுடன், நமக்கு என்ன கதி என்று கதிகலங்கியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா?. இப்போகு அங்கு இருக்கின்ற இதே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் சொன்னார்களே ஜெயலலிதா ஆட்சியிலே எலி கறி திண்றார்கள் என்று. அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாத ஜெயலலிதா, முதல்வரைப் பார்த்து ஏகவசனத்தில் விமர்சனம் செய்யுகிற ஜெயலலிதாவே, நாவை அடக்கி வை என்று எச்சரிக்கிறோம்.
வருகிறது தீர்ப்பு.. காத்திருக்கிறது பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு. அதற்காகக் காத்திருக்கிறோம். ஜெயலலிதாவே முறையாக அறிக்கை விடு, பதில் சொல்கிறோம். வழக்குகளை நேர்மையாக சந்திகக திராணியில்லாத ஜெயலலிதாவே நாவை அடக்கு என்றார் பொன்முடி.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
செந்தில் wrote:பிளேடு பக்கிரி wrote:செந்தில் wrote:ஆமாம் இன்னும் டாப்பு மட்டும் தான் நண்பா இருக்கு அதையும் இன்னும் கொஞ்ச நாள்ல கனி மொழிக்கு எழுதி வச்சிருவாரு
நீங்க அம்மா ஆளு அது தான் உங்களுக்கு பொறாமை
ஐய்யோ பாவம் இந்த ஆளு உங்களுக்கு என்னா ஐய்யா ஒன்றிய கவுன்சிலர் பதவி தற்றேன்னு சொல்லி இருக்காறாக்கும்
ஒரு ரூபாய் அரிசி கொடுக்கிறாரு.....
மானாட மயிலாட பார்க்க டிவி கொடுக்கிறாரு.....
இத விட வேறு என்ன வேணும்?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
உண்மை:
தமிழ்நாடு டாப்புல தான் இருக்கு.
1. கொலை
2.கொள்ளை
3.கற்பழிப்பு
4.மக்கள் விரோத போக்கு...
இன்னும் பல விஷயங்களில்........
* சுத்தமின்மை
* ஏனோதானோ போக்கு
* சாதி வெறி
* சினிமா மோகம்
* அரசியல் அட்டகாசம்
* எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக்
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி......
தமிழ்நாடு டாப்புல தான் இருக்கு.
1. கொலை
2.கொள்ளை
3.கற்பழிப்பு
4.மக்கள் விரோத போக்கு...
இன்னும் பல விஷயங்களில்........
* சுத்தமின்மை
* ஏனோதானோ போக்கு
* சாதி வெறி
* சினிமா மோகம்
* அரசியல் அட்டகாசம்
* எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக்
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
லஞ்சம்.gunashan wrote:உண்மை:
தமிழ்நாடு டாப்புல தான் இருக்கு.
1. கொலை
2.கொள்ளை
3.கற்பழிப்பு
4.மக்கள் விரோத போக்கு...
இன்னும் பல விஷயங்களில்........
* சுத்தமின்மை
* ஏனோதானோ போக்கு
* சாதி வெறி
* சினிமா மோகம்
* அரசியல் அட்டகாசம்
* எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக்
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி......
விலைவாசி உயர்வு
ஆறு, ஏரிகள் பாழாய் போனது.
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
செந்தில் wrote:ஜெயலலிதா ஆட்சியில் அரிசி போட வக்குண்டா, வழியுண்டா?.
இவனுங்க மட்டும் என்னா இவனுங்க அப்பன் வீட்டில இருந்த கொண்டு வந்து போடுறானுங்க
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்
ஜெ ஆட்சியில் தடை செய்த லாட்டரி தொழிலை ஏன் கருணாநிதி மீண்டும் கொண்டு வரலை
பதில் சொல்வோருக்கு அதே அரிசி பரிசு
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
பிச்ச wrote:லஞ்சம்.gunashan wrote:உண்மை:
தமிழ்நாடு டாப்புல தான் இருக்கு.
1. கொலை
2.கொள்ளை
3.கற்பழிப்பு
4.மக்கள் விரோத போக்கு...
இன்னும் பல விஷயங்களில்........
* சுத்தமின்மை
* ஏனோதானோ போக்கு
* சாதி வெறி
* சினிமா மோகம்
* அரசியல் அட்டகாசம்
* எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக்
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி......
விலைவாசி உயர்வு
ஆறு, ஏரிகள் பாழாய் போனது.
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி!
அதுக்கு பாவம் கருணாநிதி என்ன பண்ணுவார்?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
அவர் எதுவுமே செய்யாம இருந்தாலே போதும் (கஜானவ காலிபண்ணாம இருந்தால்)பிளேடு பக்கிரி wrote:பிச்ச wrote:லஞ்சம்.gunashan wrote:உண்மை:
தமிழ்நாடு டாப்புல தான் இருக்கு.
1. கொலை
2.கொள்ளை
3.கற்பழிப்பு
4.மக்கள் விரோத போக்கு...
இன்னும் பல விஷயங்களில்........
* சுத்தமின்மை
* ஏனோதானோ போக்கு
* சாதி வெறி
* சினிமா மோகம்
* அரசியல் அட்டகாசம்
* எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக்
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி......
விலைவாசி உயர்வு
ஆறு, ஏரிகள் பாழாய் போனது.
இன்னும் இருக்கு.........
பிளேடு பக்கிரி!
அதுக்கு பாவம் கருணாநிதி என்ன பண்ணுவார்?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
பிச்ச wrote:அவர் எதுவுமே செய்யாம இருந்தாலே போதும் (கஜானவ காலிபண்ணாம இருந்தால்)பிளேடு பக்கிரி wrote:
அதுக்கு பாவம் கருணாநிதி என்ன பண்ணுவார்?
அவரு ஏழை மக்களுக்கு நல்லது தானே பண்றார்?
அவர் வீட்டை கூட தானமா கொடுத்திட்டார்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
உதயசுதா wrote:பதிலுக்கு அந்தம்மா இவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி
என்ன பண்ணிண்டு இருந்தார்ன்னு எடுத்து விட்டா
இவர் கதை நாறி போகும்.
Madam - I know Mr. Ponmudi very well. He was a professor in Govternment Thirumagal Mills College, Gudiyatham, Vellore.
Because, I completed my graduation in the same college.
Thanks
sathy- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
sathy wrote:உதயசுதா wrote:பதிலுக்கு அந்தம்மா இவர் அரசியலுக்கு வரதுக்கு முன்னாடி
என்ன பண்ணிண்டு இருந்தார்ன்னு எடுத்து விட்டா
இவர் கதை நாறி போகும்.
Madam - I know Mr. Ponmudi very well. He was a professor in Govternment Thirumagal Mills College, Gudiyatham, Vellore.
Because, I completed my graduation in the same college.
Thanks
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: 'தகர டப்பா-கிழிந்த பாயோடு சென்னைக்கு வந்தவர் ஜெயலலிதா': பொன்முடி தாக்கு
அவர் எதுவுமே செய்யாம இருந்தாலே போதும் (கஜானவ காலிபண்ணாம இருந்தால்)
நல்லா சொன்னிங்க பிச்ச...
யார் வீட்டு கஜானாவ யாரு காலி பண்றது.
நல்லா சொன்னிங்க பிச்ச...
யார் வீட்டு கஜானாவ யாரு காலி பண்றது.
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 'வந்தேரிகள்': ஜெயலலிதா மீது ஸ்டாலின் கடும் தாக்கு
» இந்துக்களுக்குத் துரோகம் இழைத்த ஜெயலலிதா-ராம.கோபாலன் தாக்கு
» நம்ப வைத்து மோசடி செய்துவிட்டார் ரங்கசாமி - ஜெயலலிதா கடும் தாக்கு.
» தேர்தலில் நிற்க முடியாது என்பதற்காக வழக்கை ஜெயலலிதா வாய்தா வாங்கி இழுத்தடிக்கிறார் நாஜிம் எம்.எல்.ஏ. தாக்கு
» மந்திர டப்பா :)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|