புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_m10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_m10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10 
3 Posts - 8%
heezulia
லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_m10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_m10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_m10லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:49 pm

உத்தரபிரதேச மாநிலம் தலைநகரம் லக்னோவில் விமான நிலையம் உள்ளது. இங்கு பயணிகள் நடமாடும் பகுதியில் பாம்பு ஒன்று நடமாடியது. அப்போது அங்கு வந்த மவுரியா என்ற தீயணைப்பு வீரரை கடித்தது. பின்னர் அங்கிருந்து ஓடி மறைந்து விட்டது.

வலியால் துடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அவரை பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மற்ற தீயணைப்பு வீரர்கள் அந்த பாம்பை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் அது மறைந்து இருந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் பாம்பு பிடிக்கும் நிபுணர்களும், வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் இதுவரை பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே எந்தநேரத்தில் பாம்பு பயணிகள் மத்தியில் தோன்றுமோ என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அமரும் பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
லக்னோ விமான நிலையம் 1200 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. அங்குள்ள புதர்களில் இருந்து பாம்பு விமான நிலையத்துக்குள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jul 27, 2010 1:55 pm

பாம்பை பிடிக்க போலீஸ் ???????? அதிர்ச்சி



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:56 pm

திவா wrote:பாம்பை பிடிக்க போலீஸ் ???????? அதிர்ச்சி

மாப்பு உன்னை பிடிக்கலைன்னு சந்தோசப்படு லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Icon_lol லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Icon_lol




லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jul 27, 2010 1:58 pm

ஏர்போர்ட்ல விமானம்தான் இருக்கும் பாம்பும் இருக்கா அயோ என்ன கொடுமே சார் இது பயம் பயம்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது Logo12
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Tue Jul 27, 2010 3:40 pm

ரிபாஸ் wrote:ஏர்போர்ட்ல விமானம்தான் இருக்கும் பாம்பும் இருக்கா அயோ என்ன கொடுமே சார் இது பயம் பயம்

என்ன ரிபாஸ் மாமு பயப்படுறீங்களா ? பாம்பா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Wed Jul 28, 2010 10:36 am

அப்ப ! போலீச பிடிக்க யாரு ?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jul 28, 2010 12:40 pm

திவா wrote:பாம்பை பிடிக்க போலீஸ் ???????? அதிர்ச்சி




லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 838572 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 838572 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 838572 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 838572 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 838572 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 403484 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 403484 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 403484 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 168300 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 168300 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 168300 லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 168300

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 28, 2010 3:14 pm

பாம்பு அப்போ கொத்தலையா கடிக்ச்சிருச்சா .........



தீதும் நன்றும் பிறர் தர வாரா லக்னோ விமான நிலையத்தில் உலா வந்த பாம்பு தீயணைப்பு வீரரை கடித்தது 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக