ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

+4
நவீன்
சபீர்
balakarthik
ரபீக்
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by ரபீக் Wed Jul 28, 2010 12:30 pm

அமெரிக்காவின் வடக்கு புளோரிடாவை சேர்ந்தவர் கிளேடன் ஸ்கல்ட்ஷ். இவர் ஜேக்சன்வில்லா கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை சுறாமீன் தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

சுறா கடித்ததால் தாடை மற்றும் கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

உயிர் பிழைத்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரது ஒரு கால் அகற்றப்பட்டது. அவை தவிர அவரது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 300 தையல்கள் போடப்பட்டன.

மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நான் பிழைத்தது கடவுள் புண்ணியம் என்று கிளேடன் தெரிவித்துள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by balakarthik Wed Jul 28, 2010 12:31 pm

பொழச்சதுக்கு பரிசா அவருக்கு தமிழ் சுறா DVD அனுப்பி வையுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by சபீர் Wed Jul 28, 2010 12:36 pm

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Affraid அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Affraid அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Affraid அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  230655




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by நவீன் Wed Jul 28, 2010 12:38 pm

balakarthik wrote:பொழச்சதுக்கு பரிசா அவருக்கு தமிழ் சுறா DVD அனுப்பி வையுங்க


அவர் உண்மையில் இறந்து விடுவார் அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 12:40 pm

balakarthik wrote:பொழச்சதுக்கு பரிசா அவருக்கு தமிழ் சுறா DVD அனுப்பி வையுங்க

இப்படி சித்திரவதை பண்றதுக்கு திரும்பவும் ஒரு தடவ அந்த குளத்துல அவரு குளிக்கிறதுக்கு ரெடியாம் அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol



அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by balakarthik Wed Jul 28, 2010 12:40 pm

நவீன் wrote:
balakarthik wrote:பொழச்சதுக்கு பரிசா அவருக்கு தமிழ் சுறா DVD அனுப்பி வையுங்க


அவர் உண்மையில் இறந்து விடுவார் அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Icon_lol

இபோமட்டும் என்ன அவரு நல்லாவா இருக்காரு கால் போயி கைபோய் கஷ்ட படாம மொத்தமா அனுப்பி வச்சிடலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 12:46 pm

அடப்பாவிகளா உங்களுக்கெல்லாம் எவ்ளோ நல்ல மனசு...

சாகக்கிடந்து எப்படியோ பொழைச்சு நல்லபடியா வந்த மனுஷனை திரும்ப சாக தூண்டுறீங்களே... உங்களை எல்லாம் என்ன செய்யலாம்...

பாலா பக்கிரி அடி தான் கிடைக்கப்போகுது.... பாவம் மனுஷன் நிம்மதியா இருந்துட்டு போகட்டும் மீதம் இருக்கும் நாட்களையாவது நிம்மதியா கழிக்கட்டும்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by ரபீக் Wed Jul 28, 2010 12:48 pm

மஞ்சுபாஷிணி wrote:அடப்பாவிகளா உங்களுக்கெல்லாம் எவ்ளோ நல்ல மனசு...

சாகக்கிடந்து எப்படியோ பொழைச்சு நல்லபடியா வந்த மனுஷனை திரும்ப சாக தூண்டுறீங்களே... உங்களை எல்லாம் என்ன செய்யலாம்...

பாலா பக்கிரி அடி தான் கிடைக்கப்போகுது.... பாவம் மனுஷன் நிம்மதியா இருந்துட்டு போகட்டும் மீதம் இருக்கும் நாட்களையாவது நிம்மதியா கழிக்கட்டும்பா...

அப்போ விஜய் நடிக்கிற காவல்காதல் ஸீடீ கொடுக்கவேண்டியதுதான்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by பிளேடு பக்கிரி Wed Jul 28, 2010 12:53 pm

ரபீக் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அடப்பாவிகளா உங்களுக்கெல்லாம் எவ்ளோ நல்ல மனசு...

சாகக்கிடந்து எப்படியோ பொழைச்சு நல்லபடியா வந்த மனுஷனை திரும்ப சாக தூண்டுறீங்களே... உங்களை எல்லாம் என்ன செய்யலாம்...

பாலா பக்கிரி அடி தான் கிடைக்கப்போகுது.... பாவம் மனுஷன் நிம்மதியா இருந்துட்டு போகட்டும் மீதம் இருக்கும் நாட்களையாவது நிம்மதியா கழிக்கட்டும்பா...

அப்போ விஜய் நடிக்கிற காவல்காதல் ஸீடீ கொடுக்கவேண்டியதுதான்

மஞ்சு அக்கா அப்ப நம்ம ரபீக் சொன்னது போல காவல் காரன் cd கொடுக்கலாமா?



அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by மஞ்சுபாஷிணி Wed Jul 28, 2010 12:53 pm

balakarthik wrote:
இபோமட்டும் என்ன அவரு நல்லாவா இருக்காரு கால் போயி கைபோய் கஷ்ட படாம மொத்தமா அனுப்பி வச்சிடலாம்

மண்டையில் அடி ஏன் பாலா இப்படி என்கிட்ட அடி வாங்கிட்டே இருக்க? அழுகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்  Empty Re: அமெரிக்காவில் சுறா தாக்கியவருக்கு 300 தையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum