ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_m10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10 
ayyasamy ram
அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_m10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10 
mini
அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_m10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10 
mohamed nizamudeen
அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_m10அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்

2 posters

Go down

அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Empty அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்

Post by ரபீக் Wed Jul 28, 2010 11:22 am

மத்திய பெட்ரோலியத் துறை இணை மந்திரி ஜிதின் பிரசாத் கூறியதாவது:-

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.51.45க்கு விற்கப்படுகிறது. இதற்கு அரசு விதிக்கும் வரி ரூ.25.01 ஆகும். அதாவது பெட்ரோலின் அடக்கவில்லை ரூ.26.44 மட்டுமே ஆகிறது. இதே போல் ஒரு லிட்டர் டீசல் ரூ.37.62க்கு விற்கப்படுகிறது. இதற்கு விதிக்கப்படும் வரி ரூ.10.99 ஆகும். அடக்க வில்லை ரூ.26.63 மட்டுமே ஆகும்.

இப்போதைய சூழலில் வரி விகிதத்தை மாற்றியமைக்கும் உத்தேசம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான இறக்குமதி வரி 7.5 சதவீதம் அதாவது ரூ.1.66 மற்றும் உற்பத்தி வரி ரூ.14.78, கூடுதல் வரி ரூ.8.57 என மொத்தம் ரூ.25.01 விதிக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் டீசலுக்கு இறக்குமதி வரி ரூ.1.82, உற்பத்தி வரி ரூ.4.74, மதிப்பு கூட்டு வரி ரூ.4.43 விதிக்கப்படுகிறது. அதாவது மொத்தம் ரூ.10.99 ஆகிறது.

சமையல் கியாஸ் மற்றும் மண்எண்ணைக்கு உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி விதிக்கப்படுவதில்லை. மண்எண்ணைக்கு மதிப்பு கூட்டு வரி லிட்டருக்கு 59 காசு விதிக்கப்படுகிறது. இதனால் சில்லறை விலையில் மண்எண்ணை லிட்டர் ரூ.12.32 ஆக விற்கப்படுகிறது. சமையல் கியாஸ் சிலிண்டருக்கு டெல்லியில் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படுவதில்லை. இதனால் சிலிண்டர் விலை ரூ.345.35க்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Empty Re: அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல்

Post by நவீன் Wed Jul 28, 2010 12:27 pm

அடக்க விலை ரூ.26 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வரி; மத்திய மந்திரி தகவல் Icon_eek
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிரியர் பாடம் நடத்தும் போது வகுப்பறையில் மது குடித்த பிளஸ்-2 மாணவர்
» விவசாய கடன் தள்ளுபடி இல்லை பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
» ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
»  ஆகஸ்டு மாதத்துக்கு முன் வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து: மத்திய மந்திரி தகவல்
» இந்திய மக்களின் செலவில் பிற நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படவில்லை; மத்திய மந்திரி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum