ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

5 posters

Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by அருண் Wed Jul 28, 2010 10:55 am

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க
உலகத் தமிழ் அமைப்பு முடிவு

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பின் தலைவர் நாஞ்சில் பீட்டர், வடஅமெரிக்க தமிழ் சங்க பேரவை தலைவர் பழனிசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

’’தமிழீழத்தில் நமது தொப்புள் கொடி உறவான தமிழ் இனத்தை சிங்கள அரசு பூண்டோடு ஒழித்து வருகிறது. தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைவரையும் உலக நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்கப்படும் நாள் தொலைவில் இல்லை.

இலங்கைக்கு நடிகர்கள் யாரும் போகக்கூடாது என்று தீர்மானம் போட்டுள்ள நடிகர் சங்கத்துக்கு உலகத் தமிழ் இனம் நன்றி தெரிவிக்கிறது.

தமிழர்கள் உணர்வுகளை துச்சமென நினைத்து இலங்கை சென்ற மலையாள நடிகை அசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழ் அமைப்பு நடிகர் சங்கத்தை வலியுறுத்துகிறது.

அசின் நடித்த அனைத்து திரைப்படங்களையும் புறக்கணிக்க உலகத் தமிழர்கள் முடிவெடுத்துள்ளனர். அந்த முடிவை அமெரிக்கா, கனடா நாட்டில் நிறைவேற்றுவோம்.

தமிழ் உணர்வுடன் செயல்பட்டு வரும் ராதாரவி, சத்யராஜ் ஆகியோரையும் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவு நல்கும் நடிகர் சங்கத்தின் மற்ற உறுப்பினர்களையும் பாராட்டுகிறோம்.

தமிழர்களுக்காக உழைக்கும் திரைத்துறையினர் யாவர், எதிராக உள்ளவர்கள் எவர் என்பதை ஆராய்வதுடன் யாருடைய படங்களை புறக்கணிப்பது என்பது பற்றி ஆலோசித்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் இருந்து வரும் திரைப்படங்களின் கணிசமான வருவாய் எங்களைப் போன்ற புலம் பெயர்ந்த தமிழர்களின் ஆதரவால் ஈட்டப்படுகிறது.

கடந்த காலத்தில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக திரைதுறையினர் நடத்திய போராட்டங்களை அலட்சியப்படுத்திய நடிகர்களின் படங்கள் புலம் பெயர் தமிழர்களால் புறக்கணிக்கப்பட்டன. இதன் விளைவாக அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின.

இதுபோல் தொடர்ந்து தமிழர் உரிமை குரலுக்கு எதிராக செயல்படுவோர் படங்களை புறக்கணித்து போராட்டங்களை மேற்கொள்வோம்’’என்று தெரிவித்துள்ளார்கள்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty Re: இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by சிவா Wed Jul 28, 2010 10:56 am

அனைத்துமே பேச்சளவில் நின்று விடுகிறது! செயல்படுத்தினால் மகிழ்ச்சிதான்!


இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty Re: இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by நவீன் Wed Jul 28, 2010 12:29 pm

சிவா wrote:அனைத்துமே பேச்சளவில் நின்று விடுகிறது! செயல்படுத்தினால் மகிழ்ச்சிதான்!

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு 453187 இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு 453187 இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty Re: இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by உதயசுதா Wed Jul 28, 2010 12:40 pm

அது எனப்பா நடிக நடிகைகளை மட்டும் போக கூடாதுன்னு
சொல்றிங்க. எத்தனையோ பேரு இலங்கை நிறுவனங்களுடன்
சத்தமில்லாமல் ஏற்றுமதி,இறக்குமதி வர்த்தகத்துல இருக்காங்களே. அவங்களை ஏன் யாரும் எதுவும் சொல்றதில்லை


இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Uஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Dஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Aஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Yஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Aஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Sஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Uஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Dஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Hஇலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty Re: இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by ரபீக் Wed Jul 28, 2010 12:41 pm

உதயசுதா wrote:அது எனப்பா நடிக நடிகைகளை மட்டும் போக கூடாதுன்னு
சொல்றிங்க. எத்தனையோ பேரு இலங்கை நிறுவனங்களுடன்
சத்தமில்லாமல் ஏற்றுமதி,இறக்குமதி வர்த்தகத்துல இருக்காங்களே. அவங்களை ஏன் யாரும் எதுவும் சொல்றதில்லை

அப்படி போடுங்க அருவாளா சொர்ணாக்கா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க   உலகத் தமிழ் அமைப்பு முடிவு Empty Re: இலங்கை செல்லும் நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்க உலகத் தமிழ் அமைப்பு முடிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum