புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_lcapதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_voting_barதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_lcapதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_voting_barதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_lcapதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_voting_barதமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் மேலும் அதிக சீட்கள் : 400 கல்லூரிகள் மனு


   
   
ganie006
ganie006
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Postganie006 Wed Jul 28, 2010 9:02 am

சென்னை : ""புதிய பாடப்பிரிவுகள், கூடுதல் இடங்களுக்கு அனுமதி கேட்டு
400க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏ.ஐ.சி. டி.இ.,க்கு விண்ணப்பித்துள்ளன,'' என
ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர்ஜவகர் தெரிவித்தார். பொதுப்பிரிவு
மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்
நடந்து வருகிறது. கடந்த 5ம் தேதி துவங்கிய இக்கவுன்சிலிங், 23வது நாளாக
நேற்றும் தொடர்ந்து நடந்தது. இதுவரை கவுன்சிலிங்கில் பொறியியல் கல்லூரி
பாடப்பிரிவை தேர்வு செய்தவர்களில், 53 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகள். இந்த ஆண்டு முதல் புதிதாக
துவக்கப்பட்டுள்ள தமிழ் பயிற்று மொழி பொறியியல் படிப்பில் மொத்தமுள்ள
இடங்களில் 41 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பி விட்டன.
ஏ.ஐ.சி.டி.இ., தென்மண்டல தலைவர் மன்னர்ஜவகர் கூறியதாவது:
பொறியியல் கவுன்சிலிங்கில் இதுவரை 83 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கிற்கு
அழைக்கப்பட்டனர். இதில், 63 ஆயிரம் பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 20 ஆயிரம் பேர் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. மூன்றாம் கட்ட
கவுன்சிலிங்கிற்கும் 46 ஆயிரம் பேர் அழைக்கப்படவுள்ளனர். இந்த ஆண்டு
புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க 42 கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ.,
அனுமதி வழங்கியது. இதில் 10 கல்லூரிகளுக்கு அனுமதிக்கான கடிதம்
வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 32 கல்லூரிகளுக்கு ஓரிருநாளில் அனுமதி
கடிதம் வழங்கப்படும். கூடுதல் இடங்கள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி
கேட்டு, 400க்கும் மேற்பட்ட தமிழக பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.,க்கு
விண்ணப்பித்துள்ளன. பல கல்லூரிகள் இ.சி.இ., பிரிவில் 60, 90 இடங்களை 120
இடங்களாக உயர்த்த அனுமதி கேட்டுள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில்,
மெக்கானிக்கல் பிரிவுகளில் கூடுதல் இடங்கள் கேட்டும் பல கல்லூரிகள்
விண்ணப்பித்துள்ளன. பல கல்லூரிகள் ஐ.டி., பிரிவிலுள்ள இடங்களை திரும்ப
வழங்கி, வேறு பிரிவுகளில் கூடுதல் இடங்கள் வழங்குமாறு கேட்டுள்ளன. இது
குறித்து டில்லியில் நாளை நடக்கும் ஏ.ஐ.சி.டி.இ., கூட்டத்தில் இறுதி முடிவு
எடுக்கப்படும். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார். பொறியியல் மூன்றாம் கட்ட
கவுன்சிலிங் ஆகஸ்ட் 1 - 10ம் தேதி வரை நடக்கிறது. அதன்
பிறகு, துணை பொறியியல் கவுன்சிலிங் நடக்கவுள்ளது. பொறியியல்
கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் மற்றும் புதிய பாடப்பிரிவு இடங்கள் இந்த
கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். ஏற்கனவே இடத்தை தேர்வு செய்த
மாணவர்களும், முன்னணி கல்லூரிகளில் உருவாக்கப்படும் புதிய பாடப்பிரிவு,
கூடுதல் இடத்தில் சேர விரும்பினால், துணை கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு
இடத்தை தேர்வு செய்யலாமென உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிவில் பிரிவில் 61 சதவீதம்,
கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 50 சதவீதம், இ.சி.இ., பிரிவில் 66 சதவீதம்,
இ.இ.இ., பிரிவில் 50 சதவீதம், இ., அண்டு ஐ., பிரிவில் 69 சதவீதம், ஐ.டி.,
பிரிவில் 44 சதவீதம், மெக்கானிக்கல் பிரிவில் 77 சதவீத இடங்கள்
நிரம்பியுள்ளன. மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல் கெமிஸ்டரி, பேஷன்
டெக்னாலஜி ஆகிய துறைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களே
நிரம்பியுள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக