ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி

Go down

 ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி Empty ரயிலில் கல்விச் சுற்றுலா செல்ல தமிழகத்தைச் சேர்ந்த 8,800 மாணவர்களுக்கு அனுமதி

Post by ganie006 Wed Jul 28, 2010 8:55 am

சென்னை, ஜூலை 27:
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், ரயிலில் கல்வி சுற்றுலா செல்ல
தமிழகத்தைச் சேர்ந்த 8,800 கிராமப்புற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு சுற்றுலா பயணத்துக்காக ரூ. 1.60 கோடி நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்வி சுற்றுலா பயணம் ஜூலை 28-ம் தேதி
(புதன்கிழமை) முதல் தொடங்க உள்ளது. தமிழகத்தில் பல்வேறு
மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் 8-ம் படிக்கும் ஆதிதிராவிடர்,
பழங்குடியின மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு கல்வி சுற்றுலா
செல்ல வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா
கழகத்துடன் இணைந்து, புதிய அணுகுமுறைகளுக்கான இந்த சிறப்பு கல்விதிட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதன்படி
வரலாற்று சிறப்பு மிக்க, இயற்கை சூழல் சார்ந்த இடங்களுக்கு 3 நாள்களுக்கு
கல்வி சுற்றுலாவாக மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்த ஆண்டு
8,800 பள்ளி மாணவர்களும், இவர்களை வழிநடத்தும் பாதுகாவலர்களாக 880
ஆசிரியைகளும் (10 மாணவர்களுக்கு ஒர் ஆசிரியை) உடன் செல்ல
அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும்,
படைப்பாற்றல் கல்வியை சிறப்பாக செயல்படுத்தும் வகையில், இந்த சுற்றுலா
பயணத்துக்கு 75 சதவீதம் மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.இதில்
கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய
நிலையில் உள்ள மாணவிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க அந்தந்த பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தையும் பெற வேண்டும்.நீச்சலுக்கு
அனுமதி இல்லை: சுற்றுலா பயணத்தின்போது அருவிகள், ஆறு, கடல் உள்ளிட்ட
நீராதாரங்களில் மாணவர்கள் இறங்கவோ அல்லது நீச்சல் அடிக்கவோ கண்டிப்பாக
அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.முக்கிய சுற்றுலா
இடங்கள்: சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,
பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கன்னியாகுமரி, நெல்லை,
மதுரை மாவட்ட சுற்றுலா இடங்களுக்கு ரயிலில் அழைத்துச் செல்லப்படுவர்.நாகப்பட்டினம்,
தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி,
தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை,
புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, நீலகிரி, சேலம் ஆகிய 18
மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சென்னை மற்றும் காஞ்சிபுரம்
மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களுக்கு ரயிலில் அழைத்துச் செல்ல
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,
திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை
மாவட்ட சுற்றுலா இடங்களுக்கு ரயிலில் அழைத்துச் செல்ல முன்பதிவு
செய்யப்படுகிறது.
ganie006
ganie006
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 17/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு தேசிய விருது
» தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகருக்கு மகசாசே விருது
» புளோரிடாவில் மலைப்பாம்புகளை பிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த 2 இருளர்கள் நியமனம்:
» தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
» சீனா உடனான மோதலில் மரணமடைந்த 5 வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரும் ஒருவர்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum