புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
8 Posts - 2%
prajai
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_m10 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர்


   
   
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 26, 2010 3:53 pm

 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Tblanmegamideanews_94231814147

துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.

அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும்
முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!
அன்னையே!
மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.
ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான
'அன்னை' ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.
உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா





 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2010 3:56 pm

முற்றும் துறந்த ஞானிக்கு நமது வாழ்க்கைப் போராட்டம் என்பது ஒரு விளையாட்டு! ஆனால் அனைத்தின் மீதும் ஆசை கொண்டுள்ள நம் மனதிற்கு மட்டுமே தெரியும், நம் வாழ்வில் நமக்கேற்படும் மனக்காயங்களின் வலி என்ன என்பது!



 மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு-விவேகானந்தர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jul 26, 2010 5:46 pm

சிவா wrote:முற்றும் துறந்த ஞானிக்கு நமது வாழ்க்கைப் போராட்டம் என்பது ஒரு விளையாட்டு! ஆனால் அனைத்தின் மீதும் ஆசை கொண்டுள்ள நம் மனதிற்கு மட்டுமே தெரியும், நம் வாழ்வில் நமக்கேற்படும் மனக்காயங்களின் வலி என்ன என்பது!
சியர்ஸ்



thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக