புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_m10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_m10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_m10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_m10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_m10ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 27, 2010 1:15 pm

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கண்டெடுக்கப்பட்ட தங்கப் புதையல் மாவட்டக் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோட்டமாளம் பகுதியை சேர்ந்த மாத்தி என்பவரது பேத்தி வினிதா சில நாட்களுக்கு முன்பு கொல்லையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது மண் குடுவை ஒன்று தெரிந்துள்ளது.அதில் தங்க நாணயங்கள் இருந்துள்ளன.

இத்தகவல் காட்டுத்தீ போல் அக்கம் பக்கத்தில் பரவியதால், கோட்டமாளம் பகுதி மக்கள் தங்க நாணயத்தைப் பார்க்க கூட்டங்கூட்டமாக வந்தனர். தகவலறிந்த சத்தியமங்கலம் தாசில்தார் சண்முகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புதையலிலிருந்த 400 மில்லி கிராம் எடை கொண்ட சுமார் 744 தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் கொடியும் மற்றொரு பக்கத்தில் எட்டு சிறிய புள்ளிகளும், இரு பெரிய புள்ளிகளும், இரு பிறைவடிவமும் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் என்று கணிக்கப்படுகிறது. இவை மைசூர் வேங்கை திப்பு சுல்தான் கால நாணயங்கள் என்று தெரிகிறது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jul 27, 2010 1:41 pm

ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Icon_eek



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 1:45 pm

ஆகா....... இது நமக்கு தெரியாம போச்சே .......... ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! 440806




ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Power-Star-Srinivasan
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 27, 2010 3:06 pm

நன்றி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 27, 2010 4:40 pm

பிளேடு பக்கிரி wrote:ஆகா....... இது நமக்கு தெரியாம போச்சே .......... ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! 440806
கூடாது கூடாது கூடாது கூடாது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Jul 27, 2010 4:45 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிளேடு பக்கிரி wrote:ஆகா....... இது நமக்கு தெரியாம போச்சே .......... ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! 440806
கூடாது கூடாது கூடாது கூடாது

ஏன் அக்கா.... நீங்களும் வாங்க... சேர்ந்து போய் பாப்போம் ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Icon_lol ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Icon_lol ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Icon_lol




ஈரோடு அருகே தங்கப்புதையல்- கூட்டங்கூட்டமாக மக்கள் படையெடுப்பு! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக